Yarl Forum
கணனி தொடர்பான அவசர உதவிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: கணனி தொடர்பான அவசர உதவிகள் (/showthread.php?tid=5511)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18


- kavithan - 05-20-2005

நல்லா தானே இருக்கு நம்மடையை போலை செய்யுறது,,,, <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்னுடைய குடிலில் இருக்கு பாருங்க..


- shanmuhi - 05-20-2005

தமிழினி படங்கள் நன்றாக இருக்கின்றது. அதில் பெண் என்ற படத்தை பிரதி பண்ணிவிட்டேன்.
நன்றி.


- tamilini - 05-20-2005

Quote:நல்லா தானே இருக்கு நம்மடையை போலை செய்யுறது,,,, என்னுடைய குடிலில் இருக்கு பாருங்க..
_________________
அதை சுட்டுட்டம் எல்லா..?? ஹரியண்ணா அனிமேசன் மென்பொருள் அனுப்பியிருந்தாரா.. கொஞ்சம் விளையாடிப்பாக்கிறம். :wink:


- tamilini - 05-20-2005

Quote:தமிழினி படங்கள் நன்றாக இருக்கின்றது. அதில் பெண் என்ற படத்தை பிரதி பண்ணிவிட்டேன்.
நன்றி.
_________________
களத்தில யாரோ போட்டதைத்தான் நானும் சுட்டன்.. பெயரை மட்டும் மாத்திவிட்டன். பறவாய் இல்லை.. :wink:


- kavithan - 05-21-2005

இப்படி போடாலாம் என்றன் ஏதன் தளம் ஒன்று திறந்து


- hari - 05-21-2005

தமிழினி இதன் மூலம் வெப் அல்பம் தயாரிக்கலாம்!
https://secure.hello.com/download.php

தனிப்பட்ட படங்களை சேகரித்து வைக்க இதை பயன்படுத்துங்கள்!
www.imagestation.com
http://www.myphotoalbum.com/


- tamilini - 05-21-2005

நன்றி மன்னர் அண்ணா.. மெத்தப்பெரிய உபகாரம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 05-21-2005

அல்பம் தயாரித்த பின்பு எங்களுக்கும் காட்டலாமே


- tamilini - 05-21-2005

கண்டிப்பா காட்டுவன். நிறையப்படங்கள் கண்ட இடத்தில சுட்டுச்சுட்டு.. நிறைஞ்சு போச்சு.. தயாரிச்சிட்டு காட்டிறம். :mrgreen: :mrgreen:


- வெண்ணிலா - 05-21-2005

tamilini Wrote:கண்டிப்பா காட்டுவன். நிறையப்படங்கள் கண்ட இடத்தில சுட்டுச்சுட்டு.. நிறைஞ்சு போச்சு.. தயாரிச்சிட்டு காட்டிறம். :mrgreen: :mrgreen:

சுட்டு சுட்டு தான் அடிக்கடி அவசர உதவி கேக்கிறீங்களோ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: தயாரித்துவிட்டு காட்டுங்கோ பார்க்க ஆவலாக இருக்கிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 05-21-2005

சுட்ட படங்களின் தொகுப்பு


- Mathan - 05-21-2005

நல்ல தொகுப்பு குளக்ஸ்


- hari - 05-21-2005

நல்ல பணி தொடருங்கள் குளக்கட்டான்!


- Mathan - 05-22-2005

பலரும் இதை தொடர்ந்து அல்பம் கிரியேட் பண்ணி பார்த்திருப்பீர்கள், இதுவரை நீங்கள் உபயோகித்ததில் எது ஒன்லைன் அல்பம் செய்ய சிறந்தது, யாகூ போட்டோஸ் குறீத்து உங்கள் கருத்தென்ன


- hari - 05-23-2005

பெரிய வித்தியாசங்கள் இல்லை, எல்லாம் சிறப்பாகத்தான் இருக்கிறது! நான் www.imagestation.com தான் பாவித்துள்ளேன்! அதுவும் நல்லது! அதில் ஒளிப்பதிவும் தரவேற்றம் செய்யலாம். (குறிப்பிட்ட ஒரு fபொர்மட்டில் மட்டும்) உங்களின் சொந்த கமராவில் எடுத்த படம் என்றால் சிறந்த படத்துக்கான போட்டிக்கும் சமர்ப்பிக்கலாம்!


- Mathan - 05-23-2005

நன்றி ஹரி அதில் முயற்சித்து பார்க்கின்றேன்


IRQL_NOT_LESS_OR_EQUAL - Double - 06-09-2005

<b>IRQL_NOT_LESS_OR_EQUAL</b>
¸¼ó¾ º¢Ä ¿¡ð¸Ç¡¸ ¸½¢É¢¨Â shutdown ÀñÏõ §À¡Ð þó¾ À¢¨Æî¦ºö¾¢Ô¼ý <b>blue death screen</b> ÅÕ¸¢ÈÐ. then «ôÀʧ ¯¨ÈóÐ §À¡¸¢ÈÐ. Microsoftþ¼õ §À¡É¡ø Ò¾¢¾¡¸ Install Àñ½¢Â¨¾ ±Î ±ý¸¢ÈÐ. windows update³ò¾Å¢Ã §ÅÚ ´ýÚõ Ò¾¢¾¡¸ Àñ½×õ þø¨Ä.
POWER³ press Àñ½¢§Â off Àñ½ §ÅñÎõ.
<b>¡Õ측ÅÐ þ§¾ À¢Ã¨É þÕ측??
¡áÅÐ ¯¾Å¢ ¦ºöÅ£÷¸Ç¡?</b>


- இளைஞன் - 06-09-2005

இதே பிரச்சினை எனக்கு வரவில்லை டபுள். ஆனால் விண்டோஸ் அப்டேற் கடைசியாக நீங்கள் நிறுவியிருந்தால், அதனை அழித்துவிடுங்கள். சிலவேளைகளில் அதில் இருக்கும் சில செயலிகள் உங்கள் கணினியில் உள்ள மற்றையவற்றோடு பொருந்தாமல் இருக்கலாம்.முயற்சித்து பாருங்கள்.

எப்பொழுதிலிருந்து உங்களுக்கு இந்தப் பிரச்சினை வருகிறது? அபஇபடியென்றால் கணினியை அதன் பழைய நிலைக்க (இந்தப் பிரச்சினை வருவதற்கு முன) கொண்டுசொல்லுங்கள். -->Systemrestore.

அதுவும் சரிவராவிட்டால் Bluescreen வருவதற்கு வன்பொருளில் உள்ள பிழைகளும் காரணமாக இருக்கும்.


- hari - 06-09-2005

http://www.tweaksforgeeks.com/IRQL_NOT_LES...S_OR_EQUAL.html
http://www.computerhope.com/issues/ch000365.htm
http://www.experts-exchange.com/Operating_...Q_20784166.html
இதில் உள்ள கட்டுரைகளை படித்துப்பாருங்கள்!


- tamilini - 06-11-2005

நல்ல இயற்கை காட்சிகள் பூக்கள் குழந்தைகள் படங்கள் எங்கே எடுக்கலாம்.

ஈகார்ட் எப்படித்தயாரிக்கலாம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->