![]() |
|
சின்னப்பு ஜோக்ஸ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: சின்னப்பு ஜோக்ஸ் (/showthread.php?tid=4521) |
- kavithan - 05-17-2005 Quote:தவறாக சொல்கிறீர்கள் வெண்ணிலா. தப்பு பண்றவங்களை விட தப்பு செய்ய தூண்டுபவர்கள் தான் மன்னிக்க முடியாத குற்றவாளிகள். இங்கு யாரும் தப்பு செய்ய தூண்டலை. தப்பு தெரியவர கூடாது என்பதற்காக லஞ்சம் கொடுத்தீங்க. அதை வாங்கியது தான் எங்கள் குற்றம். உங்கள் மேல் தப்பு செய்தது, அதை மறைத்தது, லஞ்சம் கொடுத்தது, வழக்கை திசை திருப்ப முயன்றது என்று 4 குற்றச்சாட்டு இருக்குகூடுதலாக பூ வேண்டினதும் இல்லாமல் கதை வேறையா ஆ.. மருமகளுக்கு மன்னர் அவசரமாக தண்டனையை அறிவித்து விட்டார்..அதனால் அவர் தப்பிவிட்டார்.. மிகுதிப் பேருக்கு தான் இனி தண்டனை வகுக்கப் படவேண்டி இருக்கு அது கடுமையான தண்டனையாக இருக்கலாம்... அத்தோடு எனக்கே இலஞ்சம் கொடுக்க முயற்சிக்கிறார் மதன் எனவே அவர் தான் அன்று கூட வெண்ணிலாவை இலஞ்சம் கொடுக்க தூண்டி கூடிய அளவு பூக்களை பறித்து சென்றிருக்கலாம். அவருக்கு அதிக பட்ச தண்டனை நிறைவேற்றப் படும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 05-17-2005 Malalai Wrote:இப்ப தான் தெரியுமா கலியுகம் என்று ஆ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Quote:தப்பு பண்ணுறவங்களை விட தப்புக்கு துணையாக இருப்பார்களே அவர்கள்தான் மன்னிக்கமுடியாத குற்றவாளிகள்எய்தவனை விட்டு அம்பை நோகச் சொல்றிங்களோ...கலியுமடா இது.... :wink: :wink: :mrgreen: <!--emo& - Malalai - 05-17-2005 Quote:இப்ப தான் தெரியுமா கலியுகம் என்று ஆ..நல்லா சிரியுங்க மந்திரியாரே...நாங்க படுற பாட்டை பற்றி உங்களுக்குத் தான் கவலையில்லையே... :twisted: :twisted: :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :mrgreen:
- kavithan - 05-17-2005 Malalai Wrote:Quote:இப்ப தான் தெரியுமா கலியுகம் என்று ஆ..நல்லா சிரியுங்க மந்திரியாரே...நாங்க படுற பாட்டை பற்றி உங்களுக்குத் தான் கவலையில்லையே... :twisted: :twisted: :twisted: <!--emo& என்ன பாடு ஆ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 05-17-2005 Quote:என்ன பாடு ஆ..என்ன தெரியாதா உங்களுக்கு...எத்தினை வருசமா மந்திரிய இருக்கிறியள் ஆஆஆஆ :twisted: :twisted: :twisted: :mrgreen: - Malalai - 05-17-2005 Quote:வாங்கினது குற்றம் தானே .. அதிலையும் கனக்கப் பூ தந்தால் தான் சொல்லாமல் விடுவன் என்று தானே அவ்வளவு பூ வேண்டினீர்கள். ஆ..அவங்க பாசமா தந்தாங்க வாங்கினம்...என்ன நம்ம தோட்டத்துக்குள்ளயே நாங்க ஏன் களவெடுக்கணும் ஆஆஆஆ :twisted: :twisted: :mrgreen: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 05-17-2005 Malalai Wrote:அடிப் பாவி தங்கையே.. பிளேட்டு மாத்திறதில் நம்பர் வண் ஆக்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Quote:வாங்கினது குற்றம் தானே .. அதிலையும் கனக்கப் பூ தந்தால் தான் சொல்லாமல் விடுவன் என்று தானே அவ்வளவு பூ வேண்டினீர்கள். ஆ..அவங்க பாசமா தந்தாங்க வாங்கினம்...என்ன நம்ம தோட்டத்துக்குள்ளயே நாங்க ஏன் களவெடுக்கணும் ஆஆஆஆ :twisted: :twisted: :mrgreen: :wink: <!--emo& - Malalai - 05-17-2005 Quote:Malalai எழுதியது:அண்ணாவின் தோட்டத்துக்கு போக பூப்பறிக்க என்ன அனுமதி கேக்கணுமா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Mathan - 05-17-2005 அவர்களுக்கு உரியவை தானே எப்படி அதை எடுப்பது களவாகும்? அது தவிர நான் மந்திரிக்கு இளகிய மனம் என்று பூ குடுத்தால் விட்டிருவார் என்று சொன்னேன், நீங்கள் தண்டனை என்று கதைப்பதை பார்த்தால் கடமையை செய்ய தவறியதற்கு உங்களை முதலில் தண்டிக்கணும் - kavithan - 05-17-2005 Mathan Wrote:அவர்களுக்கு உரியவை தானே எப்படி அதை எடுப்பது களவாகும்? பூக்குடுத்து காரியம் முடிக்கப் பார்க்கிறீர்கள் .. அதற்குமேலும் .. மந்திரிக்கு தண்டனை கொடுப்பது பற்றி எல்லாம் பேசுகிறீர்கள்... நீங்கள் தான் முழுக் காரணமும் போல் இருக்கிறதே;;.... அட அரச குடும்பதிலும் சிலது இந்த கூட்டத்தில் அடங்கி இருப்பதனால் அனைவருக்கும் மன்னிப்பு கொடுப்போம் என்று தீர்மானித்திருக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 05-17-2005 மன்னிப்பு கொடுக்க நினைப்பதற்கு காரணமே உங்கள் தண்டனையை நான் ஞாபகமூட்டியது தான் - kavithan - 05-17-2005 Mathan Wrote:மன்னிப்பு கொடுக்க நினைப்பதற்கு காரணமே உங்கள் தண்டனையை நான் ஞாபகமூட்டியது தான்எனக்கு தண்டனை தர மன்னராலே முடியாது.. ஆமா.. சின்னப்பு வந்து துலைக்கப் போறார்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 05-17-2005 :roll: :roll: :roll: :roll: :roll: - Malalai - 05-18-2005 என்னக்கா இந்த சுத்து சுத்துறியள்..... :mrgreen: Quote:அட அரச குடும்பதிலும் சிலது இந்த கூட்டத்தில் அடங்கி இருப்பதனால் அனைவருக்கும் மன்னிப்பு கொடுப்போம் என்று தீர்மானித்திருக்கு.:evil: :evil: :evil: :twisted: - வெண்ணிலா - 05-18-2005 Malalai Wrote:Quote:என்ன பாடு ஆ..என்ன தெரியாதா உங்களுக்கு...எத்தினை வருசமா மந்திரிய இருக்கிறியள் ஆஆஆஆ :twisted: :twisted: :twisted: :mrgreen: அவங்க படுற பாடு. ம்ம்ம் பாவம் இளவரசி. மந்திரியாரே மன்னனுக்கு அவசரக்கட்டளையை பிறப்பியுங்கள். இளவரசர் தேடும் படலத்தில் இறங்க சொல்லி ஊரெங்கும் அறிவிக்கும்படி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-18-2005 சே களம் முழுதும் இந்த இழவு அரசன் சே இளவரசன் தொல்லை தாங்கலைப்பா..??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Danklas - 05-18-2005 tamilini Wrote:சே களம் முழுதும் இந்த இழவு அரசன் சே இளவரசன் தொல்லை தாங்கலைப்பா..??? <!--emo& சொல்லுவீங்கள்.. எல்லாம் உங்கட குடும்பத்தால வார ரோதனைதான்.. நம்மட அரசியல் குடும்பத்தை பாருங்க உங்களைமாதிரி இளவரசன் அரசன் இளவரசி எண்டு சொல்லுறமாண்டு,, ஆ ஊ எண்டால் நம்மட குடும்பத்தில குத்தியன், அத்தூ மச்சான், எடியேய், அக்காள் எண்டுதான் சொல்லுறம்.. புரிஞ்சுதா... எதவது புதிய சட்டம் போட்டு நீங்கள் தான் அந்த இளவரசன் அரசன் பட்டத்தை வாபஸ் பெற வைக்கவேண்டும்.. :evil: :oops: - Eswar - 05-18-2005 அதுக்கு இளவரசியை உடன தூக்கோணும் - Danklas - 05-18-2005 Eswar Wrote:அதுக்கு இளவரசியை உடன தூக்கோணும் உங்களைப்போய் அட்வைஸ் கேட்டன் பாருங்க.. :evil: பின்ன என்ன... இளவரசியை தூக்கிட்டால் மன்னர் ஹரி தனக்கு என்னொமொரு மகள் வேனுமெண்டு போட்டு கூடு பாய்ஞ்சு என்னமொண்டை களத்தில இறக்கிவிட்டால்,, இந்த இளவரசீண்ட லொள்ளையே தாங்க முடியேல்ல... வேண்டாம் பிளான் கான்சல்... :evil: :oops: :evil: - vasisutha - 05-18-2005 முதல்ல இந்த அரச குடும்பத்தை சின்னப்பு பக்கத்தை விட்டு நாடு கடத்துங்கப்பா.. சின்னப்பு நடிக்கும் பட விளம்பரம் போடப் போறன் :mrgreen: |