![]() |
|
காதலே இனிச்சாகுமோ..? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதலே இனிச்சாகுமோ..? (/showthread.php?tid=4361) |
- stalin - 05-09-2005 tamilini Wrote:விக்கிராமதித்தன் கதையில் வருகிறமாதிரி திரும்பவும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது விவதாதித்தை திரும்ப திரும்ப விவாதிப்பதில் அர்த்தமில்லைஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஸ்ராலின்Quote:ரைட் ரைட் இந்த கனவுலகத்தில்--------------ஸ்ராலின் - kuruvikal - 05-09-2005 ஒருவரது கருத்தை மதிக்கத் தவறினாலும் ஏற்கத் தவறினாலும் பறுவாயில்லை... நக்கல் நளினம் அவசியமற்றதாகவே தென்படுகிறது..! கற்பு இல்லை கடவுள் இல்லை என்பவர்களுக்கு அவை இல்லாமலோ இல்ல வேறொரு வடிவத்திலோ இருக்கட்டும்...உள்ளவர்களுக்கு அது அவர்களுக்கான வடிவத்தில் உள்ளதாக இருக்கட்டும்... மனிதனுக்கு இதயம் இல்லை வெறும் தசைதான் இருக்கு என்பவனின் முன்னால் இதயம் இருக்கென்று தங்கள் இதயத்தை அறுத்தா போட்டுக் காட்ட முடியும்...??! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-09-2005 இளைஞன் Wrote:ஒழுக்கநெறி பற்றி யாரும் இப்போது கதைக்கவில்லையே, தமிழினி சொன்ன கற்பூ பற்றித்தான் ஸ்ராலின் கதைத்தார். (நான் ஒண்டுமே சொல்லல... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->) ஒழுக்க நெறி தான்.. கற்பு என்றிட்டீங்க எல்லா.. பிறகு.. ஒழுக்கம் பற்றிக்கதைக்காமல்.. என்ன கதைப்பாங்க.. ஆகா.. பறவாய் இல்லையே.. கற்பு இல்லை என்ற மாதிரிஎங்க பண்பாடு கலாச்சாரம் இல்லை என்றவில்லை. இரண்டும் வேறு தான். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இளைஞன் - 05-09-2005 இளைஞன் கற்புக்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லையே தமிழினி. கற்பு என்றால் ஒழுக்கநெறிதான் என்று இளைஞன் எழுதுவும் இல்லை. தமிழினி சொன்ன கற்பைப் பற்றி அல்லது தமிழினி தனக்குத் தானே தெளிவுபடுத்த கற்புக்கு சொன்ன விளக்கத்தைப் பற்றித்தான் எழுதப்பட்டது. அதுபோக கற்பு இல்லை என்று கூட இளைஞன் எழுதவில்லை. ஆக, இளைஞன் எழுதியதெதையும் தமிழினி வாசித்து உள்வஙர்கவில்லை என்பது மட்டும் தெளிவு. பண்பாடு கலாச்சாரம் வேறு என்றால் கற்பு என்பது பண்பாட்டுக்குள் அடக்கமா கலாச்சாரத்துக்குள் அடக்கமா? தமிழர் பண்பாட்டுக்கும், தமிழர் கலாச்சாரத்துக்கும் உள்ள வேறுபுாடுதான் என்ன? Quote:புதிய உலகம் படைக்கவென.. நாளைய சந்ததிக்கு.. அருவருப்பான.. ஒரு இழி உலகை படைக்க.. வார்த்தைகளால் தயாராகிறீர்கள். இளைஞனுடைய கருத்துக்களையும், இளைஞனுடைய எழுத்தின் அடிப்படையையும், இளைஞனின் புதிய உலகத்தின் அளவுகோல் எதுவென்றும் தெரியாமல் எடுத்ததற்கெல்லாம் "புதிய உலகம் படைக்கவென.." என்று எழுதுவது தமிழினியின் ஆற்றாமையா? அல்லது உங்கள் கருத்தியல் மீது உங்களுக்கு உண்டான நம்பிக்கைத் தளர்வா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 05-09-2005 இளைஞன் Wrote:கடவுள் இருக்கா இல்லையாண்டு முடிஞ்சு அதற்கு உங்கள் வரைவிலக்கணம் என்ன என்று சொன்னால் பதில் சொல்லலாம். எனது பார்வையில் கற்பு என்று ஒன்றே இல்லை. இல்லாத ஒரு பொருளை பற்றி கேட்டால் நான் என்ன சொல்லவது? - poonai_kuddy - 05-09-2005 ஐயோ களத்தில கற்ப பற்றி இவ்வளவு சண்ட நடந்திருக்கா :roll: அக்கா பாவம் :x எல்லாரும் அக்காவோட சண்டை பிடிக்கிறீங்களா? கற்பெண்டால் என்னெண்டு தெரியாட்டி கதைக்காமல் இருக்கலாந்தானே கற்பெண்டுறது ஒருக்காத்தான். அக்கா சொன்னதபோல கற்பு உயிரபோல. கற்பில்லாத ஆக்கள் வாழுறதில அர்த்தமில்ல அப்பிடி வாழ்ந்தாலும் அவை உயிரில்லாத பிணம்போல கற்பழிச்ச பிறகு அவைக்கு எதுக்கு வாழ்க்க அக்கா சொல்றது தான் சரி - stalin - 05-09-2005 poonai_kuddy Wrote:ஐயோ களத்தில கற்ப பற்றி இவ்வளவு சண்ட நடந்திருக்கா :roll: அக்கா பாவம் :x எல்லாரும் அக்காவோட சண்டை பிடிக்கிறீங்களா? கற்பெண்டால் என்னெண்டு தெரியாட்டி கதைக்காமல் இருக்கலாந்தானேபூனைக்குட்டி சொல்றதை பார்க்கக்கை அக்காவை பப்பா மரத்திலை ஏத்திற மாதிரி இருக்கு-----அக்காவை கிண்டல் பண்ணினமாதிரியும் கிடக்கு----அக்காவுக்கு translater மாதிரியும் கிடக்கு--------------------------------ஸ்ராலின் - poonai_kuddy - 05-09-2005 ஸ்ராலின் அண்ணா உங்களுக்கு கற்பப் பற்றி என்ன தெரியும்? சும்மா சும்மா அக்காவக் கற்பெண்டால் என்னவெண்டு கேட்குறீங்கள் :evil: ஒரு பெண்ணுக்கு கற்பு அவசியமெண்டு உங்களுக்குத் தெரியாததா? தமிழரின்ர கலாச்சாரம் பற்றி முதல் தெரிஞ்சு கொள்ளுங்கோ. வெளிநாட்டுக்காரர் மாதிரி பலபேரோட திரியச் சொல்லுறீங்களா? பொம்பிளையளெண்டால் அடக்க ஒடுக்மெண்டுறது அவசியம். அதத்தான் கற்பு எண்டு தமிழில கலாச்சாரமெண்டு சொல்லுறவை. ஒரு ஆம்பிளயக் காதலிச்சிட்ட இன்னொரு ஆம்பிளய நினைக்கிற பொம்பிளை கற்பிழந்திடுவா. ஒருத்தன காதலிச்சிட்டு இனஇனொருத்தன க்ல்யாணங்கட்டுற பொம்பிளயளும் கற்பில்லாதவ. சும்மா எங்கட கலாச்சாரத்த நீங்கள் நக்கல் செய்யிறது சரியில்ல. உங்களுக்கு கலாச்சாரத்த சீரழிக்கிறது தானா லச்சியம்? - stalin - 05-10-2005 poonai_kuddy Wrote:ஸ்ராலின் அண்ணா உங்களுக்கு கற்பப் பற்றி என்ன தெரியும்? சும்மா சும்மா அக்காவக் கற்பெண்டால் என்னவெண்டு கேட்குறீங்கள் :evil: ஒரு பெண்ணுக்கு கற்பு அவசியமெண்டு உங்களுக்குத் தெரியாததா? தமிழரின்ர கலாச்சாரம் பற்றி முதல் தெரிஞ்சு கொள்ளுங்கோ. வெளிநாட்டுக்காரர் மாதிரி பலபேரோட திரியச் சொல்லுறீங்களா? பொம்பிளையளெண்டால் அடக்க ஒடுக்மெண்டுறது அவசியம். அதத்தான் கற்பு எண்டு தமிழில கலாச்சாரமெண்டு சொல்லுறவை. ஒரு ஆம்பிளயக் காதலிச்சிட்ட இன்னொரு ஆம்பிளய நினைக்கிற பொம்பிளை கற்பிழந்திடுவா. ஒருத்தன காதலிச்சிட்டு இனஇனொருத்தன க்ல்யாணங்கட்டுற பொம்பிளயளும் கற்பில்லாதவ. சும்மா எங்கட கலாச்சாரத்த நீங்கள் நக்கல் செய்யிறது சரியில்ல. உங்களுக்கு கலாச்சாரத்த சீரழிக்கிறது தானா லச்சியம்?நான் எங்கை கலச்சாரத்தை நக்கல் செய்தனான். பூனைக்குட்டி மனுசாளைப்பற்றி உங்களூக்கு தெரியாது.ஈஸரோஜன் ஒஸடோரஜன் போன்ற ஓமோன்கள் செய்யிற சேட்டையளாலை கலச்சாரத்துக்கு கொடிபிடித்துக்கொண்டு அவர்கள் சொல்லுற கலாசரத்துக்கு எதிராகத்தான் அதிகமானோர் நடந்துகொண்டிருக்கினம் என்னதான் கலாச்சாரம் கதைத்தாலும் ஓமோன்ஸ் மனசாள் எல்லாருக்கும் பொது தானே சஙக கா லத்தில் களவியலெ ண்டினம் பின்னை வேலி ஓட்டைக்காலை பார்த்து திருப்திப்பட்டு,எட்டிப்பார்த்து திருப்திப்பட்டு கோயிலிலை பார்த்து திருபதிப்பட்டு , நெரிசலிலை பஸ்நெருக்குவாரத்திலை, தியேட்டரிலை இருட்டிலை ஏதோ தேடி இப்ப தஙகிலீஸ் தமிழர் சாற்றிங் டேற்றிங் எனறு வந்து வடிகால் தேடி நிக்கினம். தோன்றினதை சொன்னன்----சறிறியா பூனுக்குட்டி-----------------------ஸ்ராலின் - sWEEtmICHe - 05-10-2005 Quote:உருவமும் இல்லைவணக்கம் தமிழினி உன் கண்கள் வாழ்வில்... வந்த வரிகள்.......தானே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அருமை -வாழ்த்துக்கள்!! அன்புடன் சுவிற்மிச்சி :wink: - poonai_kuddy - 05-10-2005 ஸரானின் மாமா உங்கள மாதிரி கலாச்சாரத்த வேணாம் எண்டு சொல்லுற ஆக்கள் தான் கலாச்சாரத்த கெடுத்து சீரழிச்சிட்டினம் முந்தி சீதை தீக்குளிச்சது தெரியுமோ. அவவிட்ட கற்பிருந்திச்சு கற்புக்கு உதாரணம் சீதப் பிரட்டி. இப்டி கற்புக்கு இலக்கணம் தந்தவ எங்கட மூததையர் தெரியுமா. உங்களுக்கு அதொண்டும் தெரியாது சும்மா கண்ட கண்ட குப்பையளக் கொண்டு வந்து கொட்டி மற்றாக்களக் கெடுக்கிறீங்கள். கோர்மோன்ள அடக்க சொல்லத் தாறது தான் கலாச்சாரம். சும்மா கண்ட பாட்டுக்கு கோமோன்கள செயற்பட விட்டிருந்தால் இண்டைக்கு மனிசஇனம் இருந்திருக்காது தெரியுமா. :evil: - tamilini - 05-10-2005 Quote:வணக்கம் தமிழினிவணக்கம் சுவீற்றி.. என்ன கனநாளாய் இங்கால காணவில்லை. வரும் போது ஒரு கவிதை புத்தகத்தையே கொண்டுவந்திருக்கிற மாதிரிக்கிடக்கு. :wink: |