Yarl Forum
யார்? என்ன? எங்கே? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: யார்? என்ன? எங்கே? (/showthread.php?tid=3861)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18


- மேகநாதன் - 01-25-2006

முயற்சிக்கு பாராட்டுக்கள்..றமா...

மேலதிக உதவி மேலும் மேலும்...
இவர் ஒரு "பழைய ஆள்"/"ஏவலாளி"...
கிட்டத்தட்ட இவரும் ஒரு மூலகர்த்தா.....


- மேகநாதன் - 01-26-2006

<b>மிக இலகுவானதுக்கு இவ்வளவு நேரமா...
இப் படம் பற்றிய செய்திகள் அடிக்கடி களத்தில் அண்மையில் இடம் பெற்றன..வெவ்வேறு பிரிவுகளில்....

வேறு ஒரு தகவலுக்கு தொடர்புடையது என்பதால்
இவர் பற்றியும் கள உறவு ஒருவர் இவரது பெயர் மற்றும் விபரங்களைத் தந்திருந்தார்....

இவர் தொடர்பான பிந்திய வரலாற்று செய்தியும் இணைப்பும் யாழ் களத்தில் மிகக் கிட்டடியில் கூட "பெரிதாக" போடப்பட்டுள்ளதே...

சரி,மிக இலகுவான கேள்விக்கு இவ்வளவு உதவிக் குறிப்புக்கள் ....</b>


- மேகநாதன் - 01-27-2006

[size=18]என்ன உறவுகளே
இவ்வளவு உதவிக் குறிப்புகள் வழங்கியும்
சரியான பதில் வரவில்லையே....

யாழ் களத்தை வடிவாக வாசிப்போருக்கு
இது மிக இலகு என்று அல்லவா நினைத்தேன்....
ஏற்கனவே <b>சிறி</b> இப் படத்தில் இருப்பவர் தொடர்பாக வேறு ஒரு தகவலுக்கு மேலதிகத் தகவலாக வழங்கியிருந்தார் (சரி தானே சிறி..??)

மேலும் இவரும் அடங்கிய
வரலாற்றுப் பின்னனி கொண்ட செய்தி ஒன்றையும்
ஓரிரு நாள்களுக்கு முன்பாக களத்தில் விபரமாக இணைத்திருந்தேன்...

சரி..
இனிப் பதில் "ஓடி வரும்"


- மேகநாதன் - 01-28-2006

சிறி உதவிக்குறிப்பில் உங்கட பெயரைப் போட்டும் சரியான பதில் வரவில்லை.....
உதவிக் குறிப்புக் கொடுத்தே களைச்சாச்சு...


- தூயவன் - 01-28-2006

இல்லை மோகநாதன்
சிலபகுதிகள் வெளியேறி உள்வருவதால் பார்க்கப்பட்டவை என்ற பதத்தினுள் மாறி விடும். அது தான் பிரச்சனையே!!

உங்கள் கேள்விக்கு நீங்கள் பதிந்த கட்டுரையே பதிலாக இருக்கும்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=8941
(கடற்படையின் முன்னாள் அதிகாரியான ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம)


- மேகநாதன் - 01-28-2006

<span style='color:blue'>தகவலுக்கு நன்றி தூயவன்...
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்....

[size=18]சரி பதில் மேலும் இலகுபடுத்தப்படுகிறது..

இப் படத்தில் இருப்பவரும் முன்னாள் உயர் சிங்களப் படை அதிகாரி...
போராட்டதின் ஆரம்பக் கட்டங்களில் பெரிதும் \"அடிபட்டவர்\"..
சரி....
சிங்களப் பேரினவாதியின் மருமகன்...
அதன் காரணமாகவே \"பெரும்\" பதவி உயர்வுகளைப் பெற்றவர்...
இவரும் தொடர்புபட்ட செய்திக் கட்டுரை ஒன்றை அண்மையில்தான் \"இணைப்போடு\" களத்தில் பகிர்ந்தேன்...

இனியும் பதில் வராட்டால் பதிலைத் தரவேண்டியதுதான்...</span>


- RaMa - 01-28-2006

மங்கள சமரவீர (தகவல்துறை அமைச்சர்) :roll: :roll:


- வர்ணன் - 01-28-2006

கொப்பே கடுவ- :roll:


- Thala - 01-29-2006

மேஜர் ஜெனரல் கோதபாய ராஜபக்ஸ...!

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்‌ஷ


- மேகநாதன் - 01-29-2006

<b>றமா,வர்ணன்,தல
யாவரதும் நெருங்கிய முயற்சிக்கு பாரட்டுக்கள்....</b>

எனினும் சரியான பதில் வரவில்லை....
ஒரு செய்தியில் இப் படத்தில் இருப்பவர் அடங்கிய படங்கள் கொண்ட கட்டுரைக்கு இணைப்பைக் கொடுத்தும்....(அவதானிப்புத் திறன் ) !!!


- Thala - 01-29-2006

<b>ஜானகப் பெரேராவின்...</b> சாயல் இருந்தாலும் அந்த ஆளின் முகத்தின் கடூரம் இல்லை. குழந்தைத்தனமாய் இருக்கிறது..! கறுப்பு வெள்ளைப்படமாதலால் ஜானகப் பெரேரா இல்லாவிட்டால்... மேகநாதன் அண்ணாதான் பதில் சொல்ல வேணும்...!


- மேகநாதன் - 01-29-2006

சரி சரி...

[b]<span style='color:green'>சரியான பதில் ஜெனரல் திஸ்ஸ வீரத்துங்கா

ஜே.ஆர்.இன் மருமகனான இவர் 1979டிசம்பருக்குள்
"வட புலத்தில்"(குறிப்பாக யாழில்) "பயங்கரவாதத்தை" முறிடிக்க "சகல" அதிகாரங்களோடும் அனுப்பப்பட்டவர்....

(என்னால் முன்னர்/மிக அண்மையில் இணைக்கப்பட்ட செய்தி பார்க்க http://www.yarl.com/forum/viewtopic.php?t=9124
இச் செய்தியில் கீழே இணைப்பாக தரப்பட்டதில் பார்த்தால் படங்களும் இருக்கும்)

இனி மேலதிகத் தகவல்களைப் பலரும் "போட்டி போட்டுக்கொண்டு" பகிர்வார்கள் என எண்ணுகிறேன்...</span>


- வர்ணன் - 01-30-2006

அதுதான் நிறைய பேருக்கு தெரியலையே- நானுட்பட <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இனி அடம்பிடிக்காம விடைய சொல்லிடுங்க மேகநாதன் :roll:


- மேகநாதன் - 01-30-2006

என்ன வர்ணன்,
சரியான பதில் என்று குறிப்பிட்டு
பச்சை நிறத்தில் "விபரமாக' தரப்பட்டிருக்கிறதே.....

அதில் தரப்பட்டுள்ள இணைப்பைக் கட்டாயம் பாருங்கோ...



- வர்ணன் - 01-30-2006

நன்றி மேகநாதன்!
நீங்க தந்த இணைப்பை வாசிச்சபின் தான் - விளங்கிச்சு!
இந்த சிங்கள தளபதியை பற்றி கேள்விபடல நான்
அதுதான் உங்க விடையை சரியா கவனிக்கல-

அடுத்த கேள்வியை தொடருங்கள்! 8)


- KULAKADDAN - 02-13-2006

இது யார்???

<img src='http://img127.imageshack.us/img127/681/dsc024792xh.jpg' border='0' alt='user posted image'>


- வினித் - 02-13-2006

எனக்கு தெரியும் ஆனால் நான் சொல்ல மாட்டேன்,
என்னிடம் காட்டி கொடுக்கும் பழக்கம் இல்லை :oops: :oops:






முன்னால் பிரிட்டன் பிரதமர் சேர்ச்சில்?
சரியா :roll: :roll: :roll:


- மேகநாதன் - 02-14-2006

<span style='color:green'><b>மிக மிக இலகுவான கேள்வி....
புகழ் பெற்ற ஒருவரின் படத்துடன்.....</b>

<img src='http://img116.imageshack.us/img116/4475/padam15hf.jpg' border='0' alt='user posted image'>

[size=18]<b>இப் படத்தில் காணப்படுபவர் யார்?
இவர் கல்வி கற்ற புகழ் பெற்ற கல்லூரி எது?</b></span>


- Aravinthan - 02-14-2006

KULAKADDAN Wrote:இது யார்???

<img src='http://img127.imageshack.us/img127/681/dsc024792xh.jpg' border='0' alt='user posted image'>

வின்சன் சேர்ச்சில். சிலை அமைந்துள்ள இடம் லண்டலில் பாராளுமன்றத்துக்கு அருகாமையில்.


- அருவி - 02-14-2006

மேகநாதன் Wrote:<span style='color:green'><b>மிக மிக இலகுவான கேள்வி....
புகழ் பெற்ற ஒருவரின் படத்துடன்.....</b>

<img src='http://img485.imageshack.us/img485/92/padam15hf5qq.jpg' border='0' alt='user posted image'>

[size=18]<b>இப் படத்தில் காணப்படுபவர் யார்?
இவர் கல்வி கற்ற புகழ் பெற்ற கல்லூரி எது?</b></span>

லெப். கேணல் பொன்னம்மான். :roll: :roll: