Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- sathiri - 08-04-2005

மச்சானை வச்சுகடி
முந்தானை முடிச்சிலைதான்
மச்சானை வைச்சுகிட்டா
முந்தானை அவிந்துவிடும்

ம அல்லது மா


- Rasikai - 08-04-2005

மலரே மௌனமா மௌனமே வேதமா?
மலர்கள் பேசுமா? பேசினால் ஓயுமா? அன்பே

பே


- ¦ÀâÂôÒ - 08-05-2005

§ÀÍÅÐ ¸¢Ç¢Â¡ þø¨Ä.. ¦Àñ½Ãº¢ ¦Á¡Æ¢Â¡...

¡...


- Rasikai - 08-05-2005

யார் அந்த நினவு ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம் நான் வந்த வரவு..

படம் சாந்தி

Arrow வு அல்லது உ


- வெண்ணிலா - 08-05-2005

யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா?

Arrow <b>சோ</b>


- Rasikai - 08-05-2005

சொல்லாதே சொல்லச் சொல்லாதே தள்ளாதே தள்ளிச் செல்லாதே...
Arrow தே


- வெண்ணிலா - 08-05-2005

தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்

Arrow [b]வி


- ¦ÀâÂôÒ - 08-05-2005

[quote=vennila]யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா?

Arrow <b>சோ</b>
§º¡¾¨É §Áø §º¡¾¨É §À¡ÐÁ¼¡ º¡Á¢.
§Å¾¨É¾¡ý Å¡ú쨸¦ÂýÈ¡ø ¾¡í¸¡Ð âÁ¢.

þ «øÄÐ ®


- Rasikai - 08-05-2005

விழியில் மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்றும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்ன௯அகே

கே


- வெண்ணிலா - 08-05-2005

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ


- Rasikai - 08-05-2005

இரவு பகலைத்தேட இதயம் ஒன்றைத்தேட

அலைகள் அமைதி தேட விழிகள் விழியைதேட..
சிற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ


Arrow மோ


- வெண்ணிலா - 08-05-2005

கேட்டவரெல்லாம் பாடலாம் என் பட்டுக்குத் தாளம் போடலாம்
பாட்டினிலே பொருளிருக்கும் பாவையரின் கதையிருக்கும்

Arrow <b>மீ</b>


- Double - 08-05-2005

Á£ÉõÁ¡ Á£ÉõÁ¡ ¸ñ¸û §¾ÉõÁ¡

« .. ¬


- வெண்ணிலா - 08-05-2005

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே

Arrow [b]லே


- Rasikai - 08-05-2005

லேசா லேசா நீயில்லாமல் வாழுவது லேசா

சா


- வெண்ணிலா - 08-05-2005

சாருமதி நீ என் சந்தமடி

Arrow <b>டி</b>


- Rasikai - 08-05-2005

டிங் டிங் காதல் மணி நான் கேட்டேன்
உன் பெயலர் என் பெயரில் செர்வது போல் ஒலி கேட்டேன்

Arrow


- வெண்ணிலா - 08-05-2005

ஏழிசை கீதமே எனகொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நாந்தான்
காவிய வீணையில் ஸ்வரங்களை மீட்டுவேன்
கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே

Arrow <b>கே</b>


- Rasikai - 08-05-2005

கேளடி கண்மணி பாடகன் சங்கதி..

Arrow தி


- வெண்ணிலா - 08-05-2005

திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப் போனது எங்கள் நாணம்
பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி

Arrow <b>சி</b>