![]() |
|
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695) |
- sankeeth - 09-08-2005 காகம் கங்கையில் மூழ்கினாலும் அன்னமாகுமா? - Senthamarai - 09-08-2005 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும். - RaMa - 09-09-2005 குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் ------------------- வேலிக்கு ஒணான் சாட்சி - ANUMANTHAN - 09-09-2005 நாயைக்கண்டால் கல்லைகாணோம் கல்லைக்கண்டால் நாயைக்காணோம். - sankeeth - 09-09-2005 குடி குடியைக் கெடுக்கும். பட்ட காலே படும். - RaMa - 09-09-2005 பட்ட காலே படும் கெட்ட குடியே குடியும் - ANUMANTHAN - 09-10-2005 அறுவைச் சிகிச்சை வெற்றி நோயாளி தப்பமாட்டார். குறிப்ப.- இதை வேறுவதமாக சொல்வார்கள், ஆங்கிலச் சொற்களை தவிர்ப்பதறக்காக இப்படி எழுதியுள்ளேன். - கீதா - 09-10-2005 உப்பில்லாப் பண்டம் குப்பையிலே - அனிதா - 09-10-2005 <b>அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி. தென்னை மரத்திலே தேள் கொட்டினா, பனை மரத்திலே நெறி கட்டுமாம்.</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 09-10-2005 ஒரு கல்லில் இரு மாங்காய் - கீதா - 09-10-2005 [size=18]நன்றியையும் மறக்கமாட்டன்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கீதா - 09-10-2005 இடம் மாறினாலும் புலியின் குணம் மாறாது - ANUMANTHAN - 09-11-2005 கந்தைஆனாலும் கசக்கிக் கட்டு! --------------------------------------------------- நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத்தண்ணிதான்! --------------------------------------------------------------------- ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம். - vimalan - 09-11-2005 "வீடு போபோ என்குது. காடு வாவா என்குது." "வீடு போபோ என்குது. சின்னவீடு வாவா என்குது." - ANUMANTHAN - 09-11-2005 நாட்டுக்கு ராசாவானாலும் முதலில் தாய்க்கு மகன்தான். - Kishaan - 09-11-2005 டில்லிக்கு ராசா எண்டாலும் பல்லிக்கு பிள்ளைதானே! - ANUMANTHAN - 09-11-2005 முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும். - Birundan - 09-11-2005 முற்பகல் செயின் பிற்பகல் விலங்கு - ANUMANTHAN - 09-11-2005 முள்ளில சேலைபட்டாலும் சேலையில முள்ளுப்பட்டாலும் நஷ்டம் சேலைக்குதானே! - Birundan - 09-11-2005 கல்லால் உனைஅடித்தாலும் உனைதூக்கி கல்லுக்கு அடித்தாலுல் வலிஉனக்குதான் |