![]() |
|
நித்தியா கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நித்தியா கவிதைகள் (/showthread.php?tid=3665) |
- Nithya - 03-18-2006 ஆகா.. நல்லா இருக்கே.. ஆனால் எல்லாரும் ஓரே கருத்ததைத்தான் சொல்கிறமாதிரி இருக்கு.. "ÀÄ÷ ¦ÀñŢξ¨Ä ±ýÀÐ «Îò¾Åý Á¨ÉÅ¢ìÌ ÁðÎõ ¸¢¨¼ì¸ §ÅñÎõ ±ýÚ ±¾¢÷À¡÷ôÀ¡÷¸û. þýÛõ º¢Ä÷ °Ã¢üÌ ¯À§¾ºõ ¬É¡ø Å£ðʧġ §¿÷Á¡Ú. þó¾ þÃñ¼¡ÅРŨ¸Â¢É¨Ãô ÀüÈ¢ò¾¡ý «ó¾ Àó¾¢ ÌÈ¢ôÀ¢Îž¡¸ ¿¡ý ¿¢¨É츢§Èý" இதுவும் சரியாகத்தான் இருக்கு :-) "நான் புரிந்து கொண்டது- உன் சகோதரன் நெஞ்சில் மிதித்து கொண்டு- அடுத்த வீட்டு காரன் - சண்டையை - விலக்கிவிட எண்ணாதே- என்பதே!" இதுவும் சரியாகத்தான் இருக்கு :-) "இது சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். வக்கிரம் என்பதைவிட விரகம் என்பது பொருத்தமாக இருக்கும். இறுதி நான்கு வரிகளையும் கவிதையுடன் படிப்பதற்கும், தனித்து படிப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக எனக்குபட்டது, ஒரு பெண்னின் விருப்பமின்றி ஒருவன் அந்த பெண்ணுடன் சேர்வதை வக்கிரம் என்பதா? விரகம் என்பதா?" இதுவும் சரியாகத்தான் இருக்கு :-):-) வக்கிரம் என்பதா? விரகம் என்பதா? :roll: |