![]() |
|
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் (/showthread.php?tid=1949) |
- வர்ணன் - 02-05-2006 ரமா - உங்கள் விடை சரி:! 8) - வர்ணன் - 02-05-2006 <b>குயிலே பாடு</b> சாந்தன் எத்தனையோ பாடல்கள் பாடி இருந்தாலும்- அவர் குரலில் மயக்கம் எனக்கு-அந்த பாட்டில்தான்:! - அருவி - 02-05-2006 அடுத்த பல்லவி தேடிநிற்கும் பாடல் தாயகம் விட்டுப் போனவர் எனினும் தாகம் தணியாது எங்கள் சந்ததி அங்கே சிந்திடும் குருதி நெஞ்சினில் அழியாது மலையே வரினும் தளராதிருப்பீர் நாங்கள் அருகுள்ளோம் உங்கள் பிள்ளைகள் நாங்கள் அள்ளியே தருவோம் போரினை நாம் வெல்வோம் - தூயவன் - 02-05-2006 எப்ப பார்த்தாலும் அருவி கஸ்டமான பாட்டையே போட்டால் எப்படி?? :oops: :oops: - RaMa - 02-06-2006 அருவி Wrote:அடுத்த பல்லவி தேடிநிற்கும் பாடல் உலகத்தமிழர் ஒன்றாய் நின்று சபதம் எடுகின்றோம் எங்கள் உடல் பொருள் ஆவி எதும் என்றாலும் கொடுக்கின்றோம் தாயக மண்ணே தாயக மண்ணே தாயக மண்ணே தாயக மண்ணே - அருவி - 02-06-2006 தூயவன் Wrote:எப்ப பார்த்தாலும் அருவி கஸ்டமான <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சரி சரி இனி இலகுவான பாடலா போடுறன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 02-06-2006 RaMa Wrote:அருவி Wrote:அடுத்த பல்லவி தேடிநிற்கும் பாடல் வாழ்த்துக்கள் ரமா. இப்பாடல் இடம்பெற்ற இசைத்தட்டு 'ஊர்போகும் மேகங்கள்'. - அருவி - 02-06-2006 பல்லவி தேடி நிற்கும் அடுத்த பாடல் ![]() எமது தாயின் மடியில் ஏறும் எதிரி மீது அதிர்வோம் வெடிகளாகும் நொடியில் கூட விரியும் சிரிப்புச் சொரிவோம் எரியும் நாளை அறிவோம் உயிரை வெளியில் எறிவோம் விரைவில் எமது தமிழர் தேசம் விடியும் எனவே விரைவோம் உலகம் எங்கும் பரவும் காற்றில் எமது உயிரைக் கலப்போம் உறவுவேரில் புதியதான மலர்களாகப் பிறப்போம் உயிரும் எமக்குப் பெரியதல்லடா இது வரிகள் எழுதும் கவிதையல்லடா - RaMa - 02-08-2006 அருவி Wrote:பல்லவி தேடி நிற்கும் அடுத்த பாடல் எரியும் நெருப்பில் தலைகள் முழுகும் கரிய புலிகள் நாமாடா உடல் உருகும்போதும் தலைவன் பெயரை உரத்து பாடுவேமாடா சரியா அருவி? - அருவி - 02-12-2006 சரியான பதில் ரமா வாழ்த்துக்கள்.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->பல்லவி நாடி நிற்கும் அடுத்த பாடல் எங்கள் படகு தலைநகரில் நீர்க்கிழிக்கணும் வெந்நீர் ஊற்றுத்தண்ணீர் அள்ளி நாம் குளிக்கணும் போராமலை அழகைப்பார்த்து புகழ்ந்து பாடணும் நிலாவெளி ஊரில் கூடிப் பாடியாடணும் இராவணன் வெட்டு பரம்பரைச் சொத்து துயரத்தை விட்டு கைகளைத் தட்டு புலிபோகும் வழியில் வாடா புதுவாழ்வு இருக்கு வாடா அட துணிவைத்தந்ததும் நிமிர வைத்ததும் எங்கள் தலைவன் தான்டா - Thusi - 02-14-2006 வாடா பகையே வாடா என்ற பாடலா? முடிசூடும் தலைவாசல் இசைத்தட்டில் இடம்பெற்ற ரி.எல். மகராஜன் பாடிய பாடல் தானே இது. - அருவி - 02-14-2006 நீங்கள் கூறிய பாடல் தவறானது துசி, இருந்தும் உங்களின் கிட்டிய முயற்சிக்க பாராட்டுக்கள். - RaMa - 02-17-2006 எதாவது உதவி அருவி? - அருவி - 02-17-2006 RaMa Wrote:எதாவது உதவி அருவி? Quote:வாடா பகையே வாடா Quote:நீங்கள் கூறிய பாடல் தவறானது துசி, இருந்தும் உங்களின் கிட்டிய முயற்சிக்க பாராட்டுக்கள். கிட்டிய முயற்சி அதுதான் அந்த இசைத்தட்டு. அவ்விசைத்தட்டில் வெளியான பாடல் - Thusi - 02-17-2006 திருகோணமலைக்குப் போறோம் திருகோணமலைக்குப் போறோம் அட மேளம் கொட்டியே தாளம் தட்டியே வாழ்த்து.... அப்பாடி ஒரு வழியா கண்டுபிடிச்சாச்சு. இது சரிதானே அருவி - அருவி - 02-17-2006 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சரியான பாடல் துசி. மிகவும் தேடிக் களைத்திருக்கிறீங்க போல<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- RaMa - 02-18-2006 இதோ அடுத்த பல்லவிக்கான பாடல். கண்டுபிடியுங்களேன்! இந்தியா ஆதிக்க இராணுவம் வந்தது நீதிக்கு சோதனை தந்தது நாங்கள் சிந்திய இரத்தம் காயும் முன்னரே கால்களில் வீழ் என சொன்னது வேங்கைகள் இதை தாங்குமா? குண்டு ஏந்திய நெஞ்சங்கள் தூங்குமா? - Vishnu - 02-19-2006 <b>பாடும் பறவைகள் பாடுங்கள் புலி வீரன் திலீபனை பாடுங்கள் </b>இந்த பாட்டுத்தானே ரமா?? :roll: :roll: அடுத்த பாட்டை போடலாம் என்று நினைச்சன்... பட் இந்த பாட்டு சரியோ என்று தெரியல.. - அருவி - 02-20-2006 Vishnu Wrote:<b>பாடும் பறவைகள் பாடுங்கள் புலி வீரன் திலீபனை பாடுங்கள் </b>இந்த பாட்டுத்தானே ரமா?? :roll: :roll: இங்கே இருக்கு விஷ்ணு :wink: http://www.yarl.com/forum/viewtopic.php?t=5444&start=0 அடுத்த பாடலைப் போடுங்கள் - Vishnu - 02-20-2006 அடுத்த ஈஸியான பாட்டு.. எனக்கு மிகவும் பிடித்த பாடல். பாடல் ஈஸியாக இருப்பதால் அருவி கண்டுபிடிக்கவேணாம். :wink: வாழ்வினில் சா வரும்.. என்றுமே அஞ்சி வழியிலே நாங்கள் தளர்வோமா?? தமிழ் தாயினை மாற்றான் அழித்திடும் வேளையில் தமிழர் நாம் சும்மா இருப்போமா?? வாழ்வினில் சா வரும்.. என்றுமே அஞ்சி வழியிலே நாங்கள் தளர்வோமா?? தமிழ் தாயினை மாற்றான் அழித்திடும் வேளையில் தமிழர் நாம் சும்மா இருப்போமா?? |