Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- inthirajith - 10-12-2005

மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்த்தித்தேன் மங்கை நான் கன்னித்தேன்.
நீ


- inthirajith - 10-12-2005

பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதுக்கும் சாவதற்கும் நடுவிலே விதிவருவதெந்த வழியிலே



- வெண்ணிலா - 10-12-2005

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா

தா


- ANUMANTHAN - 10-13-2005

தாழையாம் புூமுடித்து
தடம் பார்த்து நடை நடந்து......

ந.


- RaMa - 10-14-2005

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் நல் உலகில்


கி


- Vishnu - 10-15-2005

கிங்குடா.. அண்ணன் கிங்குடா.. யக்கக்கோ யக்கக்கோ.. கிழி கிழி என்று கிழிச்சுக்கோ...

Arrow


- Rasikai - 10-16-2005

கம்பன் எங்கே எங்கே கீட்சும் எங்கே எங்கே
கவிதை வேண்டும் இங்கே காதலியிடம் சொல்லத்தான்
காதலி எங்கே ஓ காதலி எங்கே ஓஒ

பாரதி எங்கே எங்கே பைரன் எங்கே எங்கே
கவிதை வேண்டும் இங்கே இங்கே காதலியிடம் சொல்லத்தான்
காதலி எங்கே ஓ காதலி எங்கே ஓ

Arrow


- Vishnu - 10-17-2005

ஓ... ஓ.. வெண்ணிலா... இரு வானிலா...
ஓ... நண்பனே.. அறியாமலா??
கண்ணே கண்ணே காதல் செய்தாய்..
காதல் என்னும் பூவை செய்தாய்..
என் நண்பன் அந்த பூவை கொய்தான்..
ஓ... நெஞ்சே நெஞ்சே நீ என்செய்வாய்??

Arrow


- கரிகாலன் - 10-17-2005

என்னை பந்தாட பிறந்தவளே
இதயம் ரெண்டாக பிழந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரை கண்கொண்டு கடைந்தவளே
உன்னைக் கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன்


Arrow தே


- கீதா - 10-17-2005

தேடும் கண்பார்வை துடிக்க
தேடித் தேடிப் பார்க்கின்றேன்
பா


- KULAKADDAN - 10-17-2005

பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் கண்ணிலே என் நீர் ஓடை ஹோ




- கீதா - 10-17-2005

ஓ தென்றலே என் தேளில் சாயவா
காதல்

கா


- KULAKADDAN - 10-17-2005

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
மன்னன்,,,,,,,,,,,,,



- கீதா - 10-17-2005

மல்லிகையே மல்லிகையே
மாலையிடும் மன்மதன் யார்சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு
சொ


- KULAKADDAN - 10-17-2005

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்

மி......


- கரிகாலன் - 10-18-2005

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்துபோன


Arrow போ


- தூயா - 10-18-2005

போவேமா ஊர் கோலம்
பூலோகம் எங்கெங்கும்

லோ


- Rasikai - 10-20-2005

லோவன்னாவில் பாட்டு இருக்கா? :roll: :roll: :roll:


- Vishnu - 10-23-2005

Rasikai Wrote:லோவன்னாவில் பாட்டு இருக்கா? :roll: :roll: :roll:

:roll: :roll: ம்ம்ம்ம்ம்ம்............


- KULAKADDAN - 10-26-2005

லோலிபொப் லோலிபொப் கொரி நிற்கும் மனசு
ஜாலி ரைப் பாட்டு கேட்டால் ஆடுகிற வயசு.
என்னவளே என்னவளே........