Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- கீதா - 10-07-2005

Anitha Wrote:<b>நீ காற்று நான் மரம்..
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்..
நீ மழை நான் பூமி..
எங்கு விழுந்தாலும் ஏந்திக் கொள்வேன்..</b>

Arrow கொ


கொக்கு பற பற கோழி
பற பற

Arrow <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ப


- MEERA - 10-07-2005

துளி துளியாய்...


- RaMa - 10-07-2005

MEERA Wrote:துளி துளியாய்...
எங்கை மற்ற பாட்டு எழுத்து மீராhhhhhhhhhhhhhhhhhhhhh


- Rasikai - 10-07-2005

RaMa Wrote:
MEERA Wrote:துளி துளியாய்...
எங்கை மற்ற பாட்டு எழுத்து மீராhhhhhhhhhhhhhhhhhhhhh

ம்ம்ம் ஓகே நான் சொல்லுறன் து :wink:


- தூயா - 10-08-2005

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்




- RaMa - 10-08-2005

மனமே மனமே தடுமாறும் மனமே
பெண்ணைக் காணும் போது ஏன் சிறகை விரிக்கின்றாய்

வி


- Rasikai - 10-08-2005

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே- வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி
நடந்த இளம் தென்றலேஎ- வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

மே


- வெண்ணிலா - 10-08-2005

மேகங்கள் என்னை தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சு வரை கொள்ளியிட்டு போனதில்லை



போ


- RaMa - 10-08-2005

போகுதே போகுதே என் பைங்களி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகுகள் இல்லையே
இங்கு உறவு இல்லை




- sabi - 10-08-2005

இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்
நினைத்துவாழ ஒன்று
மறந்து வாட ஒன்று

ஒ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கீதா - 10-08-2005

ஒரு வார்த்தை பேசி
ஒரு வருடம் காத்திருந்தேன்

கா


- sabi - 10-08-2005

காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போனதடி
புூத்திருந்து புூத்திருந்து
புூவிழி நோகுதடி

புூ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- கீதா - 10-08-2005

புூப் புூவாய் புண்ணகைக்கும் இவள்
எங்கள் வீட்டு புதுக்கவிதை

Arrow பு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-09-2005

புத்தம் புது மலரே
என் ஆசை சொல்லவா
பொத்தி பொத்தி மறைத்தென்
என் பாஷை சொல்லவா


வா


- ANUMANTHAN - 10-09-2005

வா வா வசந்தமே
சுகம் தரும் சுகந்தமே!

மே.


- வெண்ணிலா - 10-09-2005

மே மாதம் 98 இல் மேஜர் ஆனேனே




- தூயா - 10-09-2005

ஆசை 100 வகை வாழ்வில் 100 சுவை வா <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

வா


- வெண்ணிலா - 10-09-2005

வாடி வாடி நாட்டுக்கட்டை
வசமா வந்து மாட்டிக்கிட்டே

கி


- அனிதா - 10-12-2005

<b>கிங் ஆவ் சென்னை கூட வரும்.
படைகளைப் பாரு..
எல்லாம் பெண்ணை தேடிவரும்.
ரகசியம் கேளு..

உ</b>


- கரிகாலன் - 10-12-2005

உனக்கென இருப்பேன் உயிரையும்
கொடுப்பேன் உன்னை நான் பிரிந்தால்.............


பி