Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- வெண்ணிலா - 10-06-2005

கூ கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூறாதோ
இந்தக் குயில் எந்த ஊர் குயில்


கு


- தூயா - 10-06-2005

குயில புடிச்சு கூண்டில் அடைச்சு
கூவ சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு காலை உடைச்சு
ஆட சொல்லுகிற உலகம்




- கீதா - 10-06-2005

உன்னோடு வாழாத வாழ்வென்ன
வாழ்வு என் உள் நேஞ்சு சொல்கின்றது


சொ


- தூயா - 10-06-2005

சொல்ல தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது

து


- தூயவன் - 10-06-2005

துள்ளுவதோ இளமை

மை


- ப்ரியசகி - 10-06-2005

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன .....?
நேற்றுப்பார்த்த பார்வையோ பாலை வார்த்து போனது
இன்று பார்த்த பார்வையோ மாலை மாற்றிப்போனது
காதல் என்பதா..இதை மாயம் என்பதா?

தா...


- ANUMANTHAN - 10-06-2005

தானே தனக்குள் ரசிக்கின்றாள்
தலைமுழுகாமல் இருக்கின்றாள்
மானே உனக்குப் புரியாதா ஒரு
மகன் வரப்போவது தெரியாதா?

யா.


- RaMa - 10-06-2005

யாரும் இல்லாத ஊர் ஒன்று வேண்டும்
அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்




- கீதா - 10-06-2005

மல்லிகையே மல்pலகையே
மாலையிடும் மண்மதன் யாரு
சொல்லு

சொ


- MEERA - 10-06-2005

சொன்னது நீதானா....?

நீ


- கீதா - 10-06-2005

நீல வானஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலா

வெ


- அனிதா - 10-06-2005

வெண்ணிலவே வெண்ணிலவே..
விண்னைத் தாண்டி வருவாயா.
விளையாட ஜோடி தேவை..

Arrow


- MEERA - 10-06-2005

இதயம் ஒரு கோவில்....

வி


- அனிதா - 10-06-2005

விருப்பமில்லையா திருடா விருப்பமில்லையா
விருப்பமில்லையா திருட விருப்பமில்லையா..
தலையனையில் தலைவைக்க விருப்பமில்லையா..
என்னை தழுவிக் கொண்டு தூங்கிவிட விருப்பமில்லையா..

Arrow யா..


- கீதா - 10-06-2005

யாருக்காக நீ யாருக்காக
இந்த மாலிகை வசந்த மாலிகை

மா


- MEERA - 10-06-2005

மாங்குயிலே புங்குயிலே......

லே....


- கீதா - 10-06-2005

லேசா லேசா நீயில்லாமல் --

நீ


- அனிதா - 10-06-2005

<b>நீ காற்று நான் மரம்..
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்..
நீ மழை நான் பூமி..
எங்கு விழுந்தாலும் ஏந்திக் கொள்வேன்..</b>

Arrow கொ


- MEERA - 10-06-2005

நீல வான ஓடையில்.......

வா.....


- RaMa - 10-06-2005

வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுது

து