Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Senthamarai - 10-02-2005

ஒரு சோலைக்கிளி சோடி ஒன்றை தேடுது தேடுது மானே

மா


- கோமதி - 10-02-2005

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு-உன்னை
மாலையிடத் தேடி வரும் நாளும் இந்த நாளு.

நா


- வெண்ணிலா - 10-02-2005

நானும் உந்தன் உறவை
தேடி வந்த பறவை


வை


- MEERA - 10-02-2005

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே....


- ANUMANTHAN - 10-02-2005

வைகரையில் வைகைகரையில் வந்தால் வருவேன்....

வ.


- kurukaalapoovan - 10-02-2005

வாடி வாடி நாட்டுக் கட்டை வசமா வந்து மாட்டிக்கிட்டே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Arrow செ...


- Rasikai - 10-02-2005

செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ளம் அள்ளிப் போனாய் நினைவில்லையா?
கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய்
மனசுக்குள் நுழைந்தாய் நினைவில்லையா?
என்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா?
அதை சொல்லத்தான் நினைக்கிறேன்
நான் சொல்லாமல் தவிக்கிறேன்.




- adsharan - 10-02-2005

தங்க நிலவே உன்னை உறுக்கி
தங்கைச்சிக்கு தங்க நகை செய்திடலாமா
மா


- RaMa - 10-03-2005

மாங்குயிலே புங்குயிலே சேதி ஒன்று கேளு

கே


- Maruthankerny - 10-03-2005

எழுதப்பட்டது: செவ்வாய் ஆவணி 02இ 2005 6:35 pஅ Pழளவ ளரடிதநஉவ:

----பிரியசகி எழுதியது----------------------------------------------------------------------------

டிங் டொங் கோயில் மணி..கோயில் மணி..நான் கெட்டேன்..
உன் பேர் என் பேரில் இணைர்தது போல் ஒலி கெட்டேன்..
நான் கேட்டது..அப்ரம் தெரியாது..ணெச் நான் கேட்கல..

து
_________________
ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே

பிரியசகி கேட்டது....... ஆசையின் எதிரொலி!!!!


- வெண்ணிலா - 10-03-2005

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்


கி


- shanmuhi - 10-03-2005

கிறுக்கா கிறுக்கா காதல் கிறுக்கா...

கா...


- வெண்ணிலா - 10-03-2005

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா
காதல் இல்லாமல் சாவது சாவா?
தேனிலும் இனியது காதலே


கா


- Senthamarai - 10-03-2005

காதல் வந்தால் செல்லியனுப்பு
உயிரோடிருந்தால் வருகின்றேன்

கி


- வெண்ணிலா - 10-03-2005

கிழக்கே பார்த்தேன் விடியலாய்
இருந்தாய் அன்புத் தோழி




- suddykgirl - 10-03-2005

அன்பே அன்பே நீ என் பிள்ளை......





- RaMa - 10-03-2005

இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே


- Senthamarai - 10-03-2005

இதயமே இதயமே உன் மெளனம் என்னைக் கொல்லுதே
_________________
ரம்மியமான ர<b>மா</b>


மானா மதுரை மாமரக்கிளையிலே
பச்சைகிளி ஒன்று கேட்டது கேட்டது கேள்வி என்ன




- MEERA - 10-03-2005

எதிர் பார்த்தேன் இளங்கிளியை காணலயே....




- Senthamarai - 10-03-2005

ஓ பேபி பேபி என் காதல் தேவி

வி