![]() |
|
போராளிகள் படைப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: போராளிகள் படைப்பு (/showthread.php?tid=8355) |
- sethu - 09-04-2003 <img src='http://www.paadumeen.com/News/04.09.2003-4.jpg' border='0' alt='user posted image'> - sethu - 09-04-2003 - sethu - 09-04-2003 <img src='http://www.paadumeen.com/News/04.09.2003-2.jpg' border='0' alt='user posted image'> - sethu - 09-04-2003 <img src='http://www.paadumeen.com/News/04.09.2003-1.jpg' border='0' alt='user posted image'> - Mathivathanan - 09-04-2003 sethu Wrote:????நன்றி paadumeen.com - Manithaasan - 09-04-2003 சேது புூனை கண்ணை மூடிக்கொண்டால் புூலோகம் இருண்டு போகும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.இல்லையென நிரூபிக்கிறார் மதி... நன்றி மதி..... - sethu - 09-10-2003 <img src='http://www.paadumeen.com/News/10.10.2003-.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.paadumeen.com/News/10.10.2003-m1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.paadumeen.com/News/10.10.2003--.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.paadumeen.com/News/10.10.2003-m2.jpg' border='0' alt='user posted image'> கேணல் கருணாம்மான் பெற்றோர்களின் குறைகள் பற்றி கேட்டறிவதையும், அருகில் சிறப்பு தளபதி ரமேஸ், துணை அரசியல்பொறுப்பாளர் கிருஷன், வாகரை அரசியல்துறைப் பொறுப்பாளர் தோத்திரன், மகளீர் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிறேமினி ஆகியோர் அமர்ந்திருப்பதையும் படத்தில் காணலாம். நன்றி பாடுமீன். - sethu - 09-10-2003 <img src='http://www.lttepeacesecretariat.com/mainpages/images/i1009_01.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.lttepeacesecretariat.com/mainpages/images/i1009_02.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.lttepeacesecretariat.com/mainpages/images/i1009_03.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.lttepeacesecretariat.com/mainpages/images/i1009_04.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.lttepeacesecretariat.com/mainpages/images/i1009_05.jpg' border='0' alt='user posted image'> Thanks http://www.lttepeacesecretariat.com/ - sethu - 09-11-2003 <span style='font-size:25pt;line-height:100%'>லெப் கேணல் சிவகாமி உட்பட 06 வீரவேங்கைகளின் 2ம் ஆண்டு நினைவு நாள்.</span> லெப் கேணல் சிவகாமி உட்பட 06 வீரவேங்கைகளின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நாளை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன் பிரதான நிகழ்வு ஆண்டாங்குளக்கோட்ட மகளீர் அரசியல் பொறுப்பாளர் நிதர்சனா தலைமையில் கதிரவெளியிலும், குடும்பிமலைக்கோட்ட மகளீர் அரசில் பொறுப்பாளர் சசிமதி தலைமையில் கரடியனாற்றிலும் இடம்பெறவுள்ளது. <img src='http://www.paadumeen.com/News/11.09.2003.jpg' border='0' alt='user posted image'> லெப் கேணல் சிவகாமி உட்பட 06 வீரவேங்கைகளின் நினைவாக கரடியனாற்றில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் து}பியை படத்தில் காணலாம். thanks paadumeen - sethu - 09-12-2003 <img src='http://www.paadumeen.com/News/12.09.2003-1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.paadumeen.com/News/12.09.2003-2.jpg' border='0' alt='user posted image'> - தணிக்கை - 09-20-2003 வடக்கு கிழக்கு மாகாண சமாதானப் பேரவை முஸ்லிம் பிரதிநிதிகளும், விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் கருணாம்மான் தலைமையிலான குழுவினரும் சந்திப்பு. மட்டக்களப்பு கரடியனாறு தேனகம் விருந்தினர் விடுதியில் விடுதலைப்புலிகளுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பொன்று இன்று (20.09.2003) காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது. இச்சந்திப்பில் விடுதலைப்புலிகளின் சார்பில் கேணல் கருணாம்மான் தலைமையில், சிறப்பு தளபதி த.ரமேஸ், மட்டு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர் இ.கௌசல்யன், நிதித்துறைப் பொறுப்பாளர் குகனேசன், மட்டு-அம்பாறை துணை அரசியல் பொறுப்பாளர் கிருஷன், பொருண்மியப் பொறுப்பாளர் நிசாம், அம்பாறை அரசியல் பொறுப்பாளர் வாவா, துணை அரசியல் பொறுப்பாளர் குயிலின்பன், ஜெயார்த்தன், கருணாம்மானின் செயலாளர் வரதன் ஆகியோரும் சமாதானப் பேரவையின் சார்பில் தலைவர் ஏ.எல்.எம்.அப்துல் ஜவாத் தலைமையில், எம்.ஐ.எம். முகைதீன் (வ.கி.மா.ச.பேரவையின் செயலாளர்), யு.எல்.எம் மூவின் (வ.கி.மா.ச.பேரவையின் உப-செயலாளர்), மற்றும் வை.எம்.ஏ காதர், ஐ.எம்.இப்றாகிம், ஏ.எல்.பாறுக், எம்.எச்.ஏ.முனாஸ், எச்.எம்.எம்.ஹக்கிம் ஆகியோரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவை மேம்படுத்துவனெவும், அவர்களுக்கு பாதுகாப்பு மேற்கொள்வதெனவும், அத்துடன் இரு தரப்பினரும் ஒன்றினைந்து தீயசக்திகளை இனங்கான வேண்டும் எனத் திPர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து பிரச்சினைகள் இடம்பெறாமல் இருப்பதற்காக ஒவ்வொரு முஸ்லிம் பிரதேசத்திலும் தனித்தனியாகக் கலந்துரையாடுவதற்கான திகதிகளும் தீர்மானிக்கப்பட்டது. இதில் விடுதலைப்புலிகளும் சமாதானப் பேரவையினரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதனடிப்படையில் நாளை 21.09.2003 9.30 மணிக்கு மட்டக்களப்பில் நகர அரசியல் பொறுப்பாளர் சேனாதிராஜா-மூவின் தலைமையிலும், 23.09.2003 பி.ப 2.30 மணிக்கு ஏறாவுூரில் கோட்ட அரசியல் பொறுப்பாளர் ஜெயா-காதர் தலைமையிலும், 24.09.2003 அம்பாறையிலும், 25.09.2003 பி.ப 3.30 மணிக்கு ஓட்டமாவடியில் ஆண்டான் குளக்கோட்ட அரசியல் பொறுப்பாளர் தோத்திரன்-ஹக்கிம் தலைமையிலும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. <img src='http://www.paadumeen.com/News/20.09.2003-1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.paadumeen.com/News/20.09.2003-2.jpg' border='0' alt='user posted image'> இன்று கரடியனாறு தேனகம் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கேணல் கருணாம்மான் தலைமையிலான குழுவினரைப் படத்தில் காணலாம். <img src='http://www.paadumeen.com/News/20.09.2003-3.jpg' border='0' alt='user posted image'> இன்று கரடியனாறு தேனகம் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வில் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு மாகாண சமாதானப் பேரவை முஸ்லிம் பிரதிநிதிகளை வரவேற்பதைப் படங்களில் காணலாம். Thanks paadumeen - தணிக்கை - 09-20-2003 <img src='http://www.lttepeacesecretariat.com/mainpages/images/i1909_01.jpg' border='0' alt='user posted image'> Thanks lttepeacesecretariat.com - sOliyAn - 09-21-2003 தணிக்கையா கொக்கா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> செய்திகளுக்கு நன்றிகள்.
|