Yarl Forum
ரசித்த நகைச்சுவை- பகுதி 2 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: ரசித்த நகைச்சுவை- பகுதி 2 (/showthread.php?tid=7376)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30

- tamilini - 08-25-2004

அறிஞர் அண்ணா ஒருமுறை பல்கலைக்கழகம் ஒன்றுக்கு சென்று உரையாற்றினாராம்.. அப்பொழுது முடிவில் மாணவர்களிக்கு கேள்வி கேட்க நேரம கொடுக்க பட்டதாம் .. வழமையாக அண்ணா தமிழில் அடுக்கு மொழி பேசும் வழக்கம் உள்ளதால் ஒரு மாணவன் எழுந்து நீங்கள் தமிழில் அடுக்கு மொழி பேசுவது போல ஆங்கிலத்தில் உங்களால் பேச முடியுமா என்று கேட்டராம்.. அதற்கு அண்ணா எழுந்து. Dear students i am very sorry. Because i have no lorry to carry your worry ..... என்று சொன்னாராம்.. அதற்கு இன்னொரு மாணவன் எழுந்து இந்த Because . சொல்லை 3 தரம் பயன்படுத்தி ஒரு வசனம் சொல்லும் படி கேட்டாராம்.. அதற்கு அண்ணா I Dont like the world because. because, Because is a conjunction word. இப்படி கு}றினாராம்... மாணவர்கள் அடங்கி போனார்களாம்.....

சpரிப்பு வராவிட்டால் நான் ஒன்டும் செய்ய முடியாது....!

- kavithan - 08-25-2004

ஜயா.. சாமி ஆளை விடுங்கப்பா...தமிழ் இனி நகைசுவையில் கலக்கும்.. கலங்கும்.. பிக்கோஸ்..பிக்கோஸ் தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- aathipan - 08-26-2004

நன்றி தமிழினி...

மூன்றாம் தரமான எங்கள் நகைச்சுவைக்கும் நாகரிகமான பண்பாடுள்ள உங்கள் நகைச்சுவைக்கும் எவ்வளவு வித்தியாசம்.

மேன் மக்கள் மேன் மக்கள்தான்.

- kavithan - 08-26-2004

aathipan Wrote:நன்றி தமிழினி...

மூன்றாம் தரமான எங்கள் நகைச்சுவைக்கும் நாகரிகமான பண்பாடுள்ள உங்கள் நகைச்சுவைக்கும் எவ்வளவு வித்தியாசம்.

மேன் மக்கள் மேன் மக்கள்தான்.
உங்கள் அவையடக்கத்தை பாராட்டுகிறேன்..... நீங்கள் கூறியதற்கு தமிழினி அக்கா என்ன சொல்லுவா என்டு நான் சொல்லட்டுமா...

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றிகள் அத்தீபன்.. ஆனால் நாம் என்ன பெரிதாக எழுதி விட்டோம் எல்லாம் அண்ணா சொன்னார்... அதனை நாம் எங்கோ படித்த நினைவு. .. நீங்கள் கேட்டதனால் அதனை சொன்னோம்.. அவ்வளவும் தான் .. நாம் ஒன்றும் மேன்மக்கள் அல்ல .. அறிவில் சிறந்த பலர் உலவும் இக்களத்தில் நாம் வெறும் பாலகரே...... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இப்படி தான் சரியா அக்கா..? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 08-26-2004

Quote:உங்கள் அவையடக்கத்தை பாராட்டுகிறேன்.....
நன்றி அதிபன் உங்களது நகைச்சுவை நன்றாக தானே இருக்கிறது.. எழுதுங்கள்....!
ஐயோ தம்பி என்டதை நிருபிச்சிட்டீங்கள் தம்பி... தம்பி தான்....!

- shanmuhi - 08-26-2004

தம்பி தம்பிதான். தங்கக்கம்பி.
தமிழினி என்ன நினைப்பா என்பதைப் பற்றி எழுதிய தங்கக்தம்பிக்கு ஒரு சபாஷ்

- வெண்ணிலா - 08-27-2004

kavithan Wrote:
aathipan Wrote:நன்றி தமிழினி...

மூன்றாம் தரமான எங்கள் நகைச்சுவைக்கும் நாகரிகமான பண்பாடுள்ள உங்கள் நகைச்சுவைக்கும் எவ்வளவு வித்தியாசம்.

மேன் மக்கள் மேன் மக்கள்தான்.
உங்கள் அவையடக்கத்தை பாராட்டுகிறேன்..... நீங்கள் கூறியதற்கு தமிழினி அக்கா என்ன சொல்லுவா என்டு நான் சொல்லட்டுமா...

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றிகள் அத்தீபன்.. ஆனால் நாம் என்ன பெரிதாக எழுதி விட்டோம் எல்லாம் அண்ணா சொன்னார்... அதனை நாம் எங்கோ படித்த நினைவு. .. நீங்கள் கேட்டதனால் அதனை சொன்னோம்.. அவ்வளவும் தான் .. நாம் ஒன்றும் மேன்மக்கள் அல்ல .. அறிவில் சிறந்த பலர் உலவும் இக்களத்தில் நாம் வெறும் பாலகரே...... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இப்படி தான் சரியா அக்கா..? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <b>மாமா நகைச்சுவை நன்று. பாவம் அக்கா இப்படியும் கடிக்கிறதா? </b>

- kavithan - 08-27-2004

vennila Wrote:மாமா நகைச்சுவை நன்று. பாவம் அக்கா இப்படியும் கடிக்கிறதா?

அடியெடுத்து கொடுக்கிறதுக்கு மட்டும் வந்திடுவியள்... நீண்ட நாளின் பின் கண்டது மகிழ்ச்சி

நகைச் சுவையா.. நான் எங்கே எழுதினேன்.. அது தமிழினி அக்கா அல்லவா எழுதியது..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 08-27-2004

Quote:பாவம் அக்கா இப்படியும் கடிக்கிறதா?
_________________
அப்ப தம்பி கடிச்சீங்களா..?? என்ன வெண்ணிலா ரொம்ப பிசியோ...??

- kavithan - 08-27-2004

அச்சச்சோ..! அப்படியெல்லாம் இல்லை....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 08-29-2004

அதிபன் எங்கே உங்கள் நகைச்சுவைகளை காணவில்லை....??

- aathipan - 08-29-2004

கிராமத்தில் இருந்து வந்த நோயளி சிகிச்சைக்குப்பின் டாக்டருக்கு கைகொடுத்து.. அவர் தன்னுடன் அன்பாகப்; பழகியது உண்மையான நட்பு என எடுத்துக்கொண்டு..

நோயாளி: நன்றி நண்பராய்ப் பழகினீர்கள். உங்கள் நல்ல இதயத்தை நான் பணம் கொடுத்து நோகடிக்க விரும்பவில்லை...

கடுப்பான டாக்டர்: உங்களுக்கு எழுதிக்கொடுத்த சீட்டைக்கொஞ்சம் தாருங்கள் சிறிது மாற்றம் செய்யவேண்டும்.

- aathipan - 08-29-2004

மருந்து கொடுத்துவிடடு டாக்டர் நோயாளியிடம் சரி இந்த மாத்திரையுடன் நோய் சரியாகிவிடும். நீங்கள் எண்பது வயதுவரை உயிர்வாழ்வீhகள் பயப்படவேண்டாம்...

நோயாளி(பயந்தபடி): ஐயோ டாக்டர் எனக்கு இப்போதே எண்பது வயது ஆகிறதே....

- aathipan - 08-29-2004

நோயாளி: டாக்டர் எனக்கு கண்சரியாக தெரிவதில்லை... கண்ணாடி போடவேண்டும் என நினைக்கிறேன்

வங்கி அதிகாரி: இது வங்கி நண்பரே.

- aathipan - 08-29-2004

நோயாளி: நான் ஏனோ சோர்வாக இருக்கிறேன். கொஞ்சம் எனக்கு உட்சாகமாக இருக்க ஏதும் மருந்துச்சீட்டில் எழுதி உள்ளீhகளா டாக்டர்

டாக்டர்: மருந்துச்சீட்டில் அல்ல... எனது பில்லில்

- tamilini - 08-30-2004

நன்றிகள்...!

- kuruvikal - 08-30-2004

ஆசிரியை : மனிதனின் உடலில் எந்த வகை கொழுப்பு அதிகம் உண்டு...?!

மாணவன் : சொன்னாக் கோவிக்க மாட்டிங்களே...

ஆசிரியை : என்ன என்னட்டையே திருப்பிக் கேக்கிறா கேள்வி....கேள்விக்குப் பதிலச் சொல்லடா...

மாணவன் : உங்களுக்கு வாய்க் கொழுப்பு அதிகம் ரீச்சர்...!

- kavithan - 08-30-2004

kuruvikal Wrote:ஆசிரியை : மனிதனின் உடலில் எந்த வகை கொழுப்பு அதிகம் உண்டு...?!

மாணவன் : சொன்னாக் கோவிக்க மாட்டிங்களே...

ஆசிரியை : என்ன என்னட்டையே திருப்பிக் கேக்கிறா கேள்வி....கேள்விக்குப் பதிலச் சொல்லடா...

மாணவன் : உங்களுக்கு வாய்க் கொழுப்பு அதிகம் ரீச்சர்...!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 08-30-2004

அந்த மாணவன் குருவிகளோ....!

- aathipan - 08-30-2004

நாய்கும் ஆணுக்கும் உள்ள ஓற்றுமைகள்.

கேள்வி கேட்டால் இரண்டுக்கும் கோவம் வரும்..
நீங்கள் உங்களை அழகுபடுத்திக்கொண்டால் இரண்டுமே கண்டுகொள்ளாது..
இரண்டுமே தபால்காரனை சந்தேகத்துடன் பார்க்கும்..
இரண்டுக்குமே தொலைபேசியில் எப்படிப்பேசுவது என்று தெரியாது...
புூனைக்கும் உங்களுக்கும் உள்ள உறவை இரண்டுமே புரிந்து கொள்ளாது
இரண்டுக்கும் சமைக்கதெரியாது உண்ண மட்டும்தான்தெரியும்..