Yarl Forum
அபாயம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அபாயம் (/showthread.php?tid=7043)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12

- Eelavan - 06-30-2004

நான் எனக்குத் தரப்பட்ட பணியை செய்து கொண்டிருக்கிறேன் எப்படி நீங்கள் வாங்கிய காசுக்குக் குரைக்கிறீர்களோ அப்படி

தன்டனை பெறுவதற்குத் தயாராக இருப்பவர்கள் தாம் உயிரைத் துச்சமாக மதித்துப் போராட வருகிறார்கள் உங்களை மாதி மடத்தடியில் உட்கார்ந்து அடுத்தவன் சடலத்தில் கூத்தாடுபவர்கள் அல்ல

ஓடி ஒளிந்தவனுக்கெல்லாம் மரியாதை கொடுத்தால் திரும்பக் கிடைக்கும்

- Shan - 06-30-2004

நீர தமிழ் மக்களின் நலனுக்காக என்ன செய்தீர்!
உமக்கு இதைப்பற்றி கதைக்கவே உரிமை கிடையாது காரணம் நீர் பயந்து ஒளித்து வாழும் கோழை! மனித உரிமைக்கு குரல் கொடுப்பவர் என்டால் அதை வெளியில் வந்து முறையாகச் செய்யும்! ஒளிச்சிருந்து வசை பாடுவதை விட்டு வெளியல் வாரும்! உமது கருத்தை மதிக்கிறோம். இல்லைஇ நீர் கிணற்று தவளைதான் கத்தியே வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்!

- Shan - 06-30-2004

மேலே கூறியது
மதி என்ற ம(ந்)திக்கு!

- Eelavan - 06-30-2004

நான் இப்போதும் சொல்கிறேன் பசி பட்டினியில் இனைந்தவர்கள் கூட உண்டு நான் கண்டிருக்கிறேன் இதை யார் வந்து கேட்டாலும் சொல்லத்தயார்

பசித்தவனுக்குச் சோறிடுவதை விட்டு எப்ப சாவான் சடலம் தின்னலாம் என்று காத்திருங்கள் சிரியுங்கள் பசியிலை போனார்களா நாட்டுக்காகப் போனார்களா என்று கேட்பீர்கள் அந்த பசி பட்டினி உங்களால் உருவானது என்பதை ஒப்புக்கொள்ளமாட்டீர்கள்

ஏனென்றால் நீங்கள் எப்போதும் வெள்ளைப்பிள்ளைகள்

- Mathivathanan - 06-30-2004

தஞ்சம் கோரினவரது வீரத்தைப் பார்..

அங்கையிருந்து ஓடிவந்திருந்துகொண்டு குழந்தைப்பிள்ளையளுக்கு சயனைற் கழுத்திலை மாட்டி அனுப்பு.. விட்டிட்டுப்போனால் கொண்டுவந்து ஷோ.. காட்டிப்போட்டு போடு.. எண்டு வாய் கூசாமல் செல்லுற சாதி..
Idea

- Paranee - 06-30-2004

நான் நேரில் சில முதியவர்களை சந்தித்திருக்கின்றேன். தாத்தாபோல
அவர்களிற்கான ஒரு போக்கு அவர்களிற்கான ஓரு சுதந்திரம்( அவர்களைப்பொறுத்தவரையில் அது சுதந்திரம் - மற்றவர்களிற்கு அது இடைஞ்சல்) அப்படியான நிலைமை இப்ப இல்லை என்றதும் அதற்கு காரணம் புலிகள்தான் என்று தூக்கிப்பிடித்து கத்திக்கொண்டு திரிகின்றார்கள்

ஆளானப்பட்ட சந்திரிகா அம்மாவே நேற்று தன்னுடைய பிறந்தநாள் வைபவத்தில் முதன்துமுதலில் இனத்தாக்குதல்களை சண்டைகளை தொடக்கியது சிங்களவர்கள்தான் என்ற தொனியில் பேசிப்போட்டு போயிடட்டா வால்பிடிச்ச தாத்தா மட்டும் இப்பவும் 3 கால் என்றுகொண்டு திரிகின்றார்

எப்பவுமே நீங்கள் நடக்கின்ற பாதையை மட்டும் பார்த்தக்கொள்ளாhதீர்கள் தாத்தா
மற்றவனின் பாதையிலும ;சற்று பிரயாணம் செய்யுங்கள். அப்பதான் அந்த வலி அவனிற்கு ஏற்பட்டடிருக்கும் பிரச்சினைகள என்பன வெட்டவெளிச்சமாகும்

- Mathivathanan - 06-30-2004

நீங்கள்தான் சொல்லுறியள்.. மற்ற ஊடகங்களிலை எதையும் இன்னும் கானேல்லை.. அவங்கள் உதுகள்பற்றி கவலைப்படுறதாகவே தெரியேல்லை..
அவங்களென்ன வெளிநாட்டு ஊடகங்களும் கவலைப்பட்டதாத் தெரியேல்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Eelavan - 06-30-2004

செத்தவன் கதையை சுத்துமாத்தி கெக்கட்டம் விடும் சுடலை மாடன்
Mathivathanan Wrote:தஞ்சம் கோரினவரது வீரத்தைப் பார்..

அங்கையிருந்து ஓடிவந்திருந்துகொண்டு குழந்தைப்பிள்ளையளுக்கு சயனைற் கழுத்திலை மாட்டி அனுப்பு.. விட்டிட்டுப்போனால் கொண்டுவந்து ஷோ.. காட்டிப்போட்டு போடு.. எண்டு வாய் கூசாமல் செல்லுற சாதி..
Idea

- Eelavan - 06-30-2004

அடிக்க முதலே ஐயோ அடிக்கிறாங்களெண்டு ஓடிப்போய் தஞ்சம் வாங்கிப்போட்டு பின்னுக்கு வாறவங்கள் எங்கே தஞ்சம் வாங்கிவிடுவானோ என்ற பயத்தில் ஐயோ இலங்கையிலை ஆமியொன்றும் செய்யவில்லை எல்லாம் புலிகள்தான் என்று நீர் கூத்தாடுவது தெரியும்

நான் தஞ்சம் வாங்கினேனா இல்லையா என்பது உமது வெள்ளைப்பிள்ளைத்தனத்தை மறைக்க நீர் ஆடும் சுடலையாட்டம் என்பது வாசகனுக்குத் தெரியும்

- Paranee - 06-30-2004

ஆமாம்
அவனொருவன் அன்று இப்படியொரு போராட்டத்த தொடக்காமல் விடடிருந்தால் சிங்கள அரசு போடுற எச்சில் இலையை ருசிச்சு ருசிச்சு சாப்பிட்டுக்கொண்ட ஏப்பம் விட்டுக்கொண்டு திரியேக்கை தெரிஞ்சிருக்கும் இன்றைய இந்த சொகுசுவாழ்க்கை.

எப்பவுமே எம் இனத்திற்கு வைக்கல்பட்டடடை நாய்க்குணம் என்பதை யாராலும் மாற்ற முடியாது

தானும் தின்ன மாட்டான் மற்றவன் அடித்து பறிதது பங்கு போட்டு தாறன் என்றால் அதையும் வாங்கமாட்டான் எங்கை அவனை கவுப்பன் என்றுதான் ஏமிலாந்திக்கொண்டு திரிவான்

சீ
உங்களை தமிழன் என்று சொல்லவே தாத்தா நாக்கூசுது

தராதரம் தெரியாமல் பெற்றுப்போட்ட அந்த அன்னைக்காக மன்னித்துவிடுகின்றோம்

நன்றி

Mathivathanan Wrote:தஞ்சம் கோரினவரது வீரத்தைப் பார்..

அங்கையிருந்து ஓடிவந்திருந்துகொண்டு குழந்தைப்பிள்ளையளுக்கு சயனைற் கழுத்திலை மாட்டி அனுப்பு.. விட்டிட்டுப்போனால் கொண்டுவந்து ஷோ.. காட்டிப்போட்டு போடு.. எண்டு வாய் கூசாமல் செல்லுற சாதி..
Idea

- Mathivathanan - 06-30-2004

Eelavan Wrote:செத்தவன் கதையை சுத்துமாத்தி கெக்கட்டம் விடும் சுடலை மாடன்

இதை நீங்கள்தானே எழுதினீர்கள்..

Eelavan Wrote:சில விடயங்களை அம்பலப்படுத்துவதற்கு அவர்கள் தேவையாக இருந்தனர் அதன் பின்னர் அவர்களுக்காண தண்டனை தீர்மானிக்கப்படும்
நான் எழுதியவற்றை வசதியாக மறைக்கிறீருகள்.. பலமுறை எழுதிவிட்டேன் 90-96 காலப்பகுதி அகதி விண்ணப்பங்களை பார்க்கச்சொல்லி.. வந்தவர்களில் பலரும் யாழ்ப்பாணத்தவர்கள்.. பலர் போராளிகள்.. நிற்க நான் எனது நிலையை ஒரு பொழுதும் மறைத்ததில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Eelavan - 06-30-2004

இதை நான் தான் எழுதினேன் தண்டனை என்பது மரணதண்டனை என்று அர்த்தம் ஆகாது அவர்களுக்குத் தண்டனை வழங்கவேண்டும் என்றுநான் சொல்லவில்லை யதார்த்தத்தைச் சொன்னேன்

மறைப்பதை நானா செய்கிறேன் நான் எப்படி புலம்பெயர்ந்தேன் என்பதை களத்தில் சொன்னபின்பும் வசதியாக தஞ்சம் வாங்கி இங்கே சொகுசாக இருக்கிறான் என்று கதையளக்கிறீர்களே அப்போ நீங்கள் பிறநாட்டிலும் கஷ்டப்பட்டுக்கொண்டா இருக்கிறீர்கள்?

- Mathivathanan - 06-30-2004

Mathivathanan Wrote:
Eelavan Wrote:செத்தவன் கதையை சுத்துமாத்தி கெக்கட்டம் விடும் சுடலை மாடன்
Mathivathanan Wrote:தஞ்சம் கோரினவரது வீரத்தைப் பார்..

அங்கையிருந்து ஓடிவந்திருந்துகொண்டு குழந்தைப்பிள்ளையளுக்கு சயனைற் கழுத்திலை மாட்டி அனுப்பு.. விட்டிட்டுப்போனால் கொண்டுவந்து ஷோ.. காட்டிப்போட்டு போடு.. எண்டு வாய் கூசாமல் செல்லுற சாதி..
இதை நீங்கள்தானே எழுதினீர்கள்..

Eelavan Wrote:சில விடயங்களை அம்பலப்படுத்துவதற்கு அவர்கள் தேவையாக இருந்தனர் அதன் பின்னர் அவர்களுக்காண தண்டனை தீர்மானிக்கப்படும்
நான் எழுதியவற்றை வசதியாக மறைக்கிறீருகள்.. பலமுறை எழுதிவிட்டேன் 90-96 காலப்பகுதி அகதி விண்ணப்பங்களை பார்க்கச்சொல்லி.. வந்தவர்களில் பலரும் யாழ்ப்பாணத்தவர்கள்.. பலர் போராளிகள்.. நிற்க நான் எனது நிலையை ஒரு பொழுதும் மறைத்ததில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
பரணி.. ஏற்கெனவே பலமுறை கூறியதுதான் இருந்தாலும் மீண்டும் சொல்லுகிறேன்.. நான் அகதியாக இங்க வரவில்லை..
மேலும் குழுந்தைப்பிள்ளைகளுக்கு சயனைற் கழுத்தில் மாட்டி அனுப்பு என்று ஒருபொழுதும் சொன்னது கிடையாது.. ஆமலும் நான் சொகுசு வாழ்க்கைக்காக் ஏங்கவில்லை... குளமோ.. கோவிலோ ஊரிலிருக்கத்தான் ஆசைப்படுகிறேன்..
சீ நீங்களும் தமிழர்கள்.. இருந்த தமிழரில் 1 மில்லியன் அங்கு இல்லை.. சொந்தங்களை சிதறடிச்சுப்போட்டு அதில் வெற்றிக்குரல் எழுப்பும் நீங்களும் தமிழர்களா..

- Eelavan - 06-30-2004

செத்தவன் கதைகளை மூடி மறைத்து
செய்தவன் செயல்களை நியாயப்படுத்தி
எரியும் பிணங்களின் நடுவே
எகத்தாளமாய்ச் ஊளையிட்டு
மனித உரிமையும்
மானுட தர்மமும்
எங்களுக்குத்தான் சொந்தமென்று
கூத்தாடு
கூத்தாடு
கூத்தாடு

உம்மைப்போலவே நாமும் இங்கு அகதியாய் வரவில்லை வந்தபின்னும் நாம் வாழ்ந்த அவல நிலை மறக்கவில்லை சும்மா கதை விடாதீர்கள் ஊரிலிருக்க ஆசையென்று

ஊரைத்தான் சுடலையாக்காமல் விடுவதில்லையென்று சபதமெடுத்திருக்கிறீர்களே

- Mathivathanan - 06-30-2004

Eelavan Wrote:இதை நான் தான் எழுதினேன் தண்டனை என்பது மரணதண்டனை என்று அர்த்தம் ஆகாது அவர்களுக்குத் தண்டனை வழங்கவேண்டும் என்றுநான் சொல்லவில்லை யதார்த்தத்தைச் சொன்னேன்
மழுப்பாதீர்கள்.. உண்மையாக உங்கள் மனதில் என்ன நினைத்து எழுதினீர்கள் என்று இன்று நான் கேட்டதாக நினைவுபடுத்திக்கொண்டு நித்திரைக்குப் போங்கள்..

Eelavan Wrote:மறைப்பதை நானா செய்கிறேன் நான் எப்படி புலம்பெயர்ந்தேன் என்பதை களத்தில் சொன்னபின்பும் வசதியாக தஞ்சம் வாங்கி இங்கே சொகுசாக இருக்கிறான் என்று கதையளக்கிறீர்களே அப்போ நீங்கள் பிறநாட்டிலும் கஷ்டப்பட்டுக்கொண்டா இருக்கிறீர்கள்?
தொப்பி அளவானவருகள் போட்டுப் பார்க்கவேண்டியதுதான்..

- Eelavan - 06-30-2004

அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் அப்போதுதான் இன்னும் கொஞ்ச நாள் ஊளையிடலாம் என்று நீங்கள் ஆசைப்பட்டதை விட்டுவிட்டீர்களே
அதை நினைத்தால் உங்களுக்கு சுகமான நித்திரை வருமே விடிய எழும்பியவுடன் சுட சுட மனிதரத்தம் குடிக்கலாம் என்று

இந்த மனித உரிமைவாத வெள்ளைப்பிள்ளைத் தொப்பி உங்களுக்கு அளவாயிருக்கிறது தாத்தா(பாவம் மூச்சிரைக்குது போல)

- Mathivathanan - 06-30-2004

Quote:ஊரைத்தான் சுடலையாக்காமல் விடுவதில்லையென்று சபதமெடுத்திருக்கிறீர்களே

2001 ஆம் ஆண்டு நான் எழுதியது தான் புதிதாக ஏதாவது எழுதுங்களேன் உங்களது செய்யற்பாடுகள்பற்றி பற்றி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Eelavan - 06-30-2004

எனது செயற்பாடுகளா காலையில் எழுதல் காலைக்கடன் முடித்தல் கல்லூரி போதல் மாலையில் திரும்ப வந்து சிறிது நேரம் விளையாடுதல் நண்பர்களுடன் அரட்டை அடித்தல் இப்படி எங்காவது நேரம் கிடைத்தால் இணையத்தில் உலாவுதல்(சிலவேளை இப்படியே நீங்களும் ஏதாவது சொல்லிக்கொண்டிருந்தால் விடிந்துவிடும்)

உங்கள் பொழுது எப்படிப்போகிறது தாத்தா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Mathivathanan - 06-30-2004

[size=14]ஓமோம் நான்தானே தண்டனை கொடுக்கப்படும் என்று எழுதியுள்ளேன்..

ஐயா.. நீங்களல்லவா தண்டனை கொடுப்பவர்..நீங்கள்தானே ஒப்பந்தம்.. நடைமுறை.. விதி.. மீறல்.. தண்டனை.. என்று ஏதேதோ உளறினீர்கள்..

நான் விடுவிக்கப் பாடுபடுகிநேன்..

- Shan - 06-30-2004

கோழைகளுடன் மோதுவது அடி முட்டாள் தனம்! கோழைகள் இங்கிருந்து எழுதுவதை நிறுத்திவிட்டு வெளியல் வந்து கருத்தை சொல்லுங்கள்!