Yarl Forum
குறுக்கெழுத்து போட்டி......... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: குறுக்கெழுத்து போட்டி......... (/showthread.php?tid=6919)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30


- KULAKADDAN - 05-17-2005

Quote:vasisutha எழுதியது:
த்தோடா வந்துட்டாங்க.... ஆரம்பத்தில
இருந்து எல்லாரும் இப்படித்தான் செய்யுறாங்க.. நானும் அதைத்தான்
செய்தேன்..
எனக்கு தெரிஞ்சதை தான் எழுத முடியும்..
எல்லாத்தையும் நிரப்புறதுக்காக பொய்யா எழுத முடியும்
Quote:''இதோடா வந்துட்டாங்க.... '' இப்படிக்கதைக்காதீங்க.....
ஆரம்பத்தில் இருந்து இப்படித்தான் செய்கின்றார்கள் என்றால் அது தப்பாகத்தெரியவில்லையா????
தப்பைசெய்துபோட்டு அதை சரி என வாதாடாதீங்க....
உங்களுக்கு தப்பு மட்டும் தான் செய்ய முடியும் என்றால் திருத்தவாமுடியும்...
தப்பு செய்தால் ஒத்துக்கொள்ளனும்... எங்களுடைய அன்றாட வேலையுடன் தான் இணையத்தையும் பார்வையிட்டு பதில் எழுதமுடியும்..... உங்களை மாதிரி அவசரத்தில் பதில் கூறினால் எல்லா பதில்களும் பாதியாகத்தான் இருக்கும்.....

அது என்ன கருத்தை மட்டும் எழுதுங்கோ இடையில் முகநயக்குறியீடுகள் போடாதீங்கோ.....

Quote:என்ன தப்பு செய்தேன்???????? அப்படி எழுதக்கூடாது என்று எந்த விதிகளும் இல்லையே? பிறகு எப்படி நான் செய்தது தவறு என்று எந்த ஆதாரத்தில் கூறுவீர்கள்???????
நான் அவசரத்தில் எழுதவில்லை வெண்ணிலா போட்டு 10 மணி நேரங்களுக்கும்
மேலாகி விட்டது புரிந்ததா?
நான் எனக்கு தெரிந்த பதிலைத்தான் எழுத முடியும்.
இனிமேலும் இப்படி எனக்கு தெரிந்தால் பாதி விடைகள் தான் போட முடியும்.முகக்குறிகள் போடுவதும் போடாததும் எனது விருப்பம் .
அது உங்களுக்கு பிடிக்காவிட்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது.
உங்களுக்கு நேரம் இல்லை என்றால் அதற்கு நான் என்ன பண்ண???????????????????????????????




<img src='http://img234.echo.cx/img234/8391/1091347sz.gif' border='0' alt='user posted image'>


- Malalai - 05-17-2005

அடடாடா குளம் அண்ணாக்கு சந்தோசத்தை பாருங்க.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- shobana - 05-17-2005

வெண்ணிலா உங்களை பாதி விடை கேட்கவும் இல்லை... நேரமும் குறிப்பிடவில்லை இவ்வளவு நேரத்துக்குள் விடை பாதி என்றாலும் தரும்படி


- vasisutha - 05-17-2005

shobana Wrote:வெண்ணிலா உங்களை பாதி விடை கேட்கவும் இல்லை... நேரமும் குறிப்பிடவில்லை இவ்வளவு நேரத்துக்குள் விடை பாதி என்றாலும் தரும்படி


அதுதான் நான் பாதி விடை கொடுத்தேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shobana - 05-17-2005

ஆம் உஙகளது கருத்து வேறு அங்கத்தவரின் கருத்துக்கு பதில் கூறும் இடத்தில் கருத்துக்களின் இடையல் முகநயகுறியீடுகள் இடுவது கருத்து எழுதுபவர்களின் நாகரீகமான செயல் அல்ல என்றதை தான் குறிப்பிட்டு கருத்துக்களின் இடையில் முகநயகுறியீடுகள் இடுவதை சுட்டிக்காட்டினேன்... நாகரீகமான செயல் என்பது மற்றவர் சொல்லி வருவது ......... என வசி அண்ணாக்கத்தெரியாதோ??????


- shobana - 05-17-2005

அப்ப பாதிவிடை கூறுவது தான் வளமை?????? நல்லது தொடர்ந்து கடைப்பிடியுங்கள்.....

நல்ல பழக்கம்............


- vasisutha - 05-17-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: :roll:


- yalini - 05-17-2005

ம் சில நேரங்களில் முழுதாக விடையை எழுதவேண்டும் என்று காத்திருந்தால் ஒருவருக்கும் விடை முழுதாக தெரியாமல் போனால் அதற்குரிய பதில் வராமலே போகலாம். இப்படி முடிந்தளவு விடைகளை தெரிந்தவர்கள் சொன்னால் அதை வைத்து மற்றவர்களும் முயற்சிக்கலாம். இப்படி பாதி விடை எழுதுவது மற்றவர்களின் ஆர்வத்திற்கு தடையாக இருக்கும் என்பது உண்மை தான். எதற்கும் இதுபற்றி இதனை ஆரம்பித்து வைத்த வெண்ணிலாவின் கருத்தையும் கேட்கலாம் அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வரலாம். கள உறவுகள் ஒற்றுமையாக களந்து ஒரு முடிவெடுத்தால். தேவையற்ற கருத்து மோதல்களை தவிர்க்கலாம். என்ன நினைக்கிறீங்கள்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Malalai - 05-17-2005

களம் என்று வைச்சது தப்பாப் போச்சோ...... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :mrgreen:


- Danklas - 05-17-2005

[quote=yalini]ம் சில நேரங்களில் முழுதாக விடையை எழுதவேண்டும் என்று காத்திருந்தால் ஒருவருக்கும் விடை முழுதாக தெரியாமல் போனால் அதற்குரிய பதில் வராமலே போகலாம். இப்படி முடிந்தளவு விடைகளை தெரிந்தவர்கள் சொன்னால் அதை வைத்து மற்றவர்களும் முயற்சிக்கலாம். இப்படி பாதி விடை எழுதுவது மற்றவர்களின் ஆர்வத்திற்கு தடையாக இருக்கும் என்பது உண்மை தான். எதற்கும் இதுபற்றி இதனை ஆரம்பித்து வைத்த வெண்ணிலாவின் கருத்தையும் கேட்கலாம் அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வரலாம். கள உறவுகள் ஒற்றுமையாக களந்து ஒரு முடிவெடுத்தால். தேவையற்ற கருத்து மோதல்களை தவிர்க்கலாம். என்ன நினைக்கிறீங்கள்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

வணக்கம் யாழினி தங்கையே.. இது கூட நல்ல ஜடிவாத்தான் கிடக்குது.. மட்டுறுத்தினர்கள் சொன்னால் சரியாத்தா இருக்கும்.. Idea

ஆ யாழினி தங்கையே தமிழினி அக்கா 8000ம் கருத்துக்கள் எழிதுவிட்டார்.. அதற்க்கு கள உறவுகள் வாழ்த்துகின்றார்கள். நீங்களும் அப்படியே ஒருக்கால் அங்க விசிட் பன்னி வாழ்த்தலாமே?? :?: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- shobana - 05-17-2005

[quote=yalini]ம் சில நேரங்களில் முழுதாக விடையை எழுதவேண்டும் என்று காத்திருந்தால் ஒருவருக்கும் விடை முழுதாக தெரியாமல் போனால் அதற்குரிய பதில் வராமலே போகலாம். இப்படி முடிந்தளவு விடைகளை தெரிந்தவர்கள் சொன்னால் அதை வைத்து மற்றவர்களும் முயற்சிக்கலாம். இப்படி பாதி விடை எழுதுவது மற்றவர்களின் ஆர்வத்திற்கு தடையாக இருக்கும் என்பது உண்மை தான். எதற்கும் இதுபற்றி இதனை ஆரம்பித்து வைத்த வெண்ணிலாவின் கருத்தையும் கேட்கலாம் அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வரலாம். கள உறவுகள் ஒற்றுமையாக களந்து ஒரு முடிவெடுத்தால். தேவையற்ற கருத்து மோதல்களை தவிர்க்கலாம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் முழுதாக அல்ல... சிறுவயதில் பாடசாலையில் படிக்கும் போது கூட பாதிவிடை தான் தெரியும் என்றால் .... அதை ஆசிரியரினுடைய அனுமதியுடனும் ஏனைய மாணவர்களின் அனுமதியினுடனும் தான் கூறுவது.... அது கூடத்தெரியாதா???

இங்கு என்னுடைய கருத்துக்களும் சரி வசி அண்ணாவினுடைய கருத்துக்களும் சரி நாகரீகமான முறையில் தான் வைக்கப்பட்டன என கூறுகிறேன்...


- Danklas - 05-17-2005

Quote:இங்கு என்னுடைய கருத்துக்களும் சரி வசி அண்ணாவினுடைய கருத்துக்களும் சரி நாகரீகமான முறையில் தான் வைக்கப்பட்டன என கூறுகிறேன்...

சோபனா Confusedhock: Confusedhock: Confusedhock: இந்திய அரசியல் கட்சிகளில் உங்களுக்கு என்றொரு இடம்.. வாழ்த்துக்கள் Idea

ஓ யாழினி தங்கைக்கு பயமா?? நமக்கும் அப்படித்தாங்க.. Cry


- vasisutha - 05-17-2005

shobana Wrote:தப்பைசெய்துபோட்டு அதை சரி என வாதாடாதீங்க....
உங்களுக்கு தப்பு மட்டும் தான் செய்ய முடியும் என்றால் திருத்தவாமுடியும்...
தப்பு செய்தால் ஒத்துக்கொள்ளனும்...

வெண்ணிலாவிடம் இப்படி ஒரு வேண்டுகோளை வைத்தேன்..
இதற்கு என்ன சொல்றீங்க சோபனா? :roll:
நான் மேலேஎழுதிய இந்த கருத்தை பாருங்கள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .


vasisutha Wrote:வெண்ணிலா சோபனா சொல்வதும் சரிதான்.. :roll:
ஒருவர் விடைகளை சொன்னதும் மற்றவர்களுக்கு இதில் ஆர்வம்
போய்விடுகிறது.. இதற்கு ஏதாவது வழி பண்ணுங்கள். Idea



- vasisutha - 05-17-2005

shobana Wrote:இங்கு என்னுடைய கருத்துக்களும் சரி வசி அண்ணாவினுடைய கருத்துக்களும் சரி நாகரீகமான முறையில் தான் வைக்கப்பட்டன என கூறுகிறேன்...


டன் அண்ணா நானும் சோபனாவும் எப்ப அநாகரீகமாக நடந்தோம்?
இதெல்லாம் சும்மா பகிடி என்று அவருக்கு தெரியும்... 8)


- yalini - 05-17-2005

Quote:உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் முழுதாக அல்ல... சிறுவயதில் பாடசாலையில் படிக்கும் போது கூட பாதிவிடை தான் தெரியும் என்றால் .... அதை ஆசிரியரினுடைய அனுமதியுடனும் ஏனைய மாணவர்களின் அனுமதியினுடனும் தான் கூறுவது.... அது கூடத்தெரியாதா???

இங்கு என்னுடைய கருத்துக்களும் சரி வசி அண்ணாவினுடைய கருத்துக்களும் சரி நாகரீகமான முறையில் தான் வைக்கப்பட்டன என கூறுகிறேன்...
அனுமதியுடன் விடை கூறலாம் சரி. பாதிவிடை கூறக்கூடாது என்று விதிமுறை எதுவும் வைக்கவில்லை கடந்த போட்டிகளில். பாதிவிடை கூறியவர்களிற்கு. உற்சாகம் கொடுத்தார்கள் முழுமையாக தெரியாவிடின் போட்டியைப்போட்டவர்களே விடையை கொடுத்தார்கள். எதற்கும் கலந்து ஆலோசித்தால் ஒரு இறுதி முடிவு எடுக்கலாம். இப்படித்தான் செய்யவேண்டும் என்று கூறவில்லை. பங்குபற்றுபவர்கள் தான் அதற்குரிய சிறந்த வழியை சொல்லவேண்டும். உங்களது கருத்தை சொல்லுங்கள். வெண்ணிலா மற்றும் உறவுகள் கருத்துக்களையும் பார்த்து தேவைப்படின ஒரு விதியை விரும்பினால் வெண்ணிலா உருவாக்கலாம். Idea


- shobana - 05-17-2005

யாழினிக்குப்பயம் இல்லை குளம் அண்ணாவினுடைய பார்வை நானும் வசி அண்ணாவும் சண்டை பிடிக்கிறோம் என அதை சுட்டிக்காட்டினேன்....
இங்கு மட்டுறுத்துனர்கள் கத்தி வைப்பது தடை செய்வது என்பது அது அவர்களினுடைய விருப்பம் அல்ல. அது அந்தப்பதவி ( மட்டுறுத்துனர்கள் ) யின் தொழிற்பாடு.....


- vasisutha - 05-17-2005

yalini Wrote:. வெண்ணிலா மற்றும் உறவுகள் கருத்துக்களையும் பார்த்து தேவைப்படின ஒரு விதியை விரும்பினால் வெண்ணிலா உருவாக்கலாம். Idea

கட்டாயம் உருவாக்க வேண்டும் யாழினி.
இப்படிச் செய்யலாம்.. விடைகளை வெண்ணிலாவுக்கு தனி மடலில் குறிப்பிட்ட
நாட்களுக்குள் அனுப்பலாம்.. சரியான பதில்களை அவர் களத்தில் பிரசுரிக்கலாம்.


- yalini - 05-17-2005

Quote:இங்கு மட்டுறுத்துனர்கள் கத்தி வைப்பது தடை செய்வது என்பது அது அவர்களினுடைய விருப்பம்.... அது அந்தப்பதவி ( மட்டுறுத்துனர்கள் ) யின் தொழிற்பாடு.....
எதுவும் மட்டுறுத்தினர்களின் தனிப்பட்ட விருப்பம் அல்ல களவிதிகளிற்கு ஏற்ப கத்தி வைக்கவேண்டிவரலாம். இவ்விடத்தில் நான் தந்தது எனது கருத்தை. இது மேலதிக கருதது மோதல்களை தவிர்ப்பதற்காயும் அமையலாம். Idea


- shobana - 05-17-2005

yalini Wrote:
Quote:உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்... ஆனால் முழுதாக அல்ல... சிறுவயதில் பாடசாலையில் படிக்கும் போது கூட பாதிவிடை தான் தெரியும் என்றால் .... அதை ஆசிரியரினுடைய அனுமதியுடனும் ஏனைய மாணவர்களின் அனுமதியினுடனும் தான் கூறுவது.... அது கூடத்தெரியாதா???

இங்கு என்னுடைய கருத்துக்களும் சரி வசி அண்ணாவினுடைய கருத்துக்களும் சரி நாகரீகமான முறையில் தான் வைக்கப்பட்டன என கூறுகிறேன்...
அனுமதியுடன் விடை கூறலாம் சரி. பாதிவிடை கூறக்கூடாது என்று விதிமுறை எதுவும் வைக்கவில்லை கடந்த போட்டிகளில். பாதிவிடை கூறியவர்களிற்கு. உற்சாகம் கொடுத்தார்கள் முழுமையாக தெரியாவிடின் போட்டியைப்போட்டவர்களே விடையை கொடுத்தார்கள். எதற்கும் கலந்து ஆலோசித்தால் ஒரு இறுதி முடிவு எடுக்கலாம். இப்படித்தான் செய்யவேண்டும் என்று கூறவில்லை. பங்குபற்றுபவர்கள் தான் அதற்குரிய சிறந்த வழியை சொல்லவேண்டும். உங்களது கருத்தை சொல்லுங்கள். வெண்ணிலா மற்றும் உறவுகள் கருத்துக்களையும் பார்த்து தேவைப்படின ஒரு விதியை விரும்பினால் வெண்ணிலா
உருவாக்கலாம். Idea

ஏற்றுக்கொள்ளுகிறேன் ஆனால் இங்கு அனுமதி பெறாமல் தான்... பாதிவிடை வைக்கப்பட்டது....
இனி வரும் குறுக்கெழுத்துப்போட்டி 12 ல் விதிமுறைகளை வெண்ணிலா கூறுவார் என நினைக்கிறேன்...


- KULAKADDAN - 05-17-2005

shobana Wrote:யாழினிக்குப்பயம் இல்லை குளம் அண்ணாவினுடைய பார்வை நானும் வசி அண்ணாவும் சண்டை பிடிக்கிறோம் என அதை சுட்டிக்காட்டினேன்....
இங்கு மட்டுறுத்துனர்கள் கத்தி வைப்பது தடை செய்வது என்பது அது அவர்களினுடைய விருப்பம்.... அது அந்தப்பதவி ( மட்டுறுத்துனர்கள் ) யின் தொழிற்பாடு.....
என்ன சோபனா நானும் பகிடியாக தான் போட்டேன் . இது பெரிய சண்டையா?