![]() |
|
பெண்களின் உளவியல் விளையாட்டு முதல் பத்து...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: பெண்களின் உளவியல் விளையாட்டு முதல் பத்து...! (/showthread.php?tid=6248) |
- hari - 12-19-2004 சின்ன வெற்றிதான் பெரிய தோல்விக்கு முதல் படி என்று வள்ளுவரே சொல்லியிருக்கார்! அதன் படி பெரிய தோல்வியை சந்திக்க தாயாராகும், நீர் எத்தனை காலம் அந்த மரக்கிளையில் இருந்து விசில் அடித்து போற வாற குருவிகளை சைட் அடிக்கிறீர் என்று பார்ப்போம்! <img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'> - kuruvikal - 12-19-2004 முதற் கோணல் முற்றும் கோணல் என்றும் பெரியவங்க சொல்லி இருக்காங்களே...! குருவிகள் மரக்கிளையில் இருக்கிறதும் இசை எழுப்பிறதும் அதுகளின்ர சுதந்திரம்.. அதை சைட் அடிக்கிறதா பாக்கிறது உங்க "தந்திரம்...!" <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- hari - 12-19-2004 எதற்கு பெரியவங்க சொல்லவேண்டும் நாங்களும் எங்கள் தளபதியை கோணல் என்று தான் சொல்வோம், அவரை பற்றி உங்களுக்கு சரியாக தெரியாது! ஒரு குளிர்பாணத்தை குடித்துக்கொண்டே ஈழத்தில் பிரதேசவாதத்தை கிழப்பிய சூரர் அவர்! ஒரு கொக்ககோலா போத்தல் முடியும் முன்னே மாந்தோப்பு எங்கள் கையில்! haa...ha...haa...haa.... - tamilini - 12-19-2004 இங்க என்ன நடக்கிறது.. மன்னரும்.. இணைகிறாரா..?? நம்ம கூட்டத்தில்.. ஒரு குருவியைக்கவுக்கு இத்தனை பெரிய படையா..?? கோவிகாவுக்கு விபத்து என்ற.. செய்தி கேட்டு குருவிகள் கவலையில் நிக்கும் நீங்க வேறை. :wink: - hari - 12-19-2004 என் தமிழினி குருவியாருக்கு ஆதரவு கொடுக்கிறீர்களோ?? என்னையும் எனது தளபதியையும் கரடிக்கு பயந்தவர்கள் என்று சொல்லி அவமானப்படுத்திய குருவிகளை சும்மா விடுவதா? கோபிகாவுக்கு விபத்தா? haaa... haa.. haa.. குருவிகளை சோகத்தில் விழுத்த நாங்கள் செய்த சதிதான் அது haa.. ha..haa.. - tamilini - 12-19-2004 hari Wrote:என் தமிழினி குருவியாருக்கு ஆதரவு கொடுக்கிறீர்களோ?? என்னையும் எனது தளபதியையும் கரடிக்கு பயந்தவர்கள் என்று சொல்லி அவமானப்படுத்திய குருவிகளை சும்மா விடுவதா? கோபிகாவுக்கு விபத்தா? haaa... haa.. haa.. குருவிகளை சோகத்தில் விழுத்த நாங்கள் செய்த சதிதான் அது haa.. ha..haa.. ஆதரவோ.. நீங்க வேறை.. அண்ணிக்கு.. குருவி பற்றி அவிட்டு விடத்தானே அக்சுவலா இந்தப்படை கிளம்பினது.. ஆனால்.. அண்ணிக்குருவி பற்றி.. எந்த தகவலும் இல்லாமல்.. படை எடுத்து என்ன பண்ணப்போறியள்.. குருவி கரடி பட்டாம் பூச்சி என்றது எல்லாம் பயத்தில.. பாவம் புலம்பட்டும் விடுங்களேன்.. :wink: - KULAKADDAN - 12-19-2004 tamilini Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->hari Wrote:என் தமிழினி குருவியாருக்கு ஆதரவு கொடுக்கிறீர்களோ?? என்னையும் எனது தளபதியையும் கரடிக்கு பயந்தவர்கள் என்று சொல்லி அவமானப்படுத்திய குருவிகளை சும்மா விடுவதா? கோபிகாவுக்கு விபத்தா? haaa... haa.. haa.. குருவிகளை சோகத்தில் விழுத்த நாங்கள் செய்த சதிதான் அது haa.. ha..haa.. - kuruvikal - 12-20-2004 படையணிகள் குழம்பிக் கிடக்குப் போல...படையெடுப்பு அம்போ...இலக்கே இல்லாம படையெடுப்பு...கவிழாம என்ன பண்ணும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 12-20-2004 மன்னரின் இலக்கு வேறை எம் இலக்கு வேறை எங்கள் படையெடுப்பு திட்டமிட்ட படி சரியான நேரத்தில் எந்த வித உயிர் சேதமோ பொருள் சேதமோ இன்றி நடைபெறும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 12-21-2004 என்ன பெரிய எடுப்பெடுத்தியள் படையெடுத்து வெட்டி விழுத்துறம் எண்டு... இப்ப ஆக்கள் அடங்கிட்டியள்...ரத்வத்தை அங்கிள் போல...! :wink: உங்களால இந்தச் சின்னக் குருவிகளை ஒன்றும் பண்ண முடியாது...அதுவும் சுயநலம் போட்டி பொறாமை துரோகம் உதுகளில ஊறிப்போன பெண்களோடு கூட்டுச் சேந்தியளோ மாந்தோப்பு வாசலுக்கையே வர முடியாது....! மாந்தோப்புக்குள்ள 90 வயதுப் பாட்டி கூட தீவிர சோதனையின் பின் தான் வழமையாகவே அனுமதிக்கப்படுவது.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 12-21-2004 Quote:உங்களால இந்தச் சின்னக் குருவிகளை ஒன்றும் பண்ண முடியாது...அதுவும் சுயநலம் போட்டி பொறாமை துரோகம் உதுகளில ஊறிப்போன பெண்களோடு கூட்டுச் சேந்தியளோ மாந்தோப்பு வாசலுக்கையே வர முடியாது....! மாந்தோப்புக்குள்ள 90 வயதுப் பாட்டி கூட தீவிர சோதனையின் பின் தான் வழமையாகவே அனுமதிக்கப்படுவது.....! இந்த குருவிக்கு இருக்கிற சுயநலம்.. போட்டி பொறாமை.. சந்தேகம்.. இதுகளை விட இந்தப்படையில இருக்கிற எந்தப்பெண்களுக்கும் .. பெரிசா இல்லை.. என்ன ரகசியமாய்.. காய் நகருது என்று பயப்படுறியளோ..?? தேவை வரும் போது தான் படை நகரும்.. பயப்படாதேங்க.. சொல்லிவிட்டு தான் படை எடுகிறது.. மனிசருக்கே அப்படி தான் செய்வம்.. அற்ப குருவி உங்களுக்கு சொல்லாமல் படை எடுப்பமா..?? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 12-21-2004 [quote=tamilini][quote] உங்களால இந்தச் சின்னக் குருவிகளை ஒன்றும் பண்ண முடியாது...அதுவும் சுயநலம் போட்டி பொறாமை துரோகம் உதுகளில ஊறிப்போன பெண்களோடு கூட்டுச் சேந்தியளோ மாந்தோப்பு வாசலுக்கையே வர முடியாது....! மாந்தோப்புக்குள்ள 90 வயதுப் பாட்டி கூட தீவிர சோதனையின் பின் தான் வழமையாகவே அனுமதிக்கப்படுவது.....! [/quote] இந்த குருவிக்கு இருக்கிற சுயநலம்.. போட்டி பொறாமை.. சந்தேகம்.. இவை குருவிகளுக்கு இருக்கிறாப் போல நீங்க நினைக்கிறத்திற்கு...குருவிகள் என்ன மானிடப் பெண்களா....தன்மானப் பறவைகள்....சுதந்திரச் சிட்டுக்கள்...அவைகளின் சிறகை படை என்ன நடை என்ன எதுவும் என்னவும் பண்ண முடியாது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 12-21-2004 இவைகள் யாவும் இருக்கா இல்லையா என்று குருவிக்கு தெரியும் தானே........ ! :wink: - kuruvikal - 12-21-2004 ஓ தெரியுமே...உங்களப் பற்றித்தானே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 12-21-2004 குருவியைப்பற்றி.. குருவிக்கு தெரியும் தானே என்றேன்... ! :twisted: - kuruvikal - 12-21-2004 tamilini Wrote:குருவியைப்பற்றி.. குருவிக்கு தெரியும் தானே என்றேன்... ! :twisted: அதுவா...அது நீங்கள் சொல்லாமலே தெரியுமே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 12-21-2004 அப்ப சரி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|