![]() |
|
முட்டை பொரியல் தயாரிப்பது எப்படி? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: முட்டை பொரியல் தயாரிப்பது எப்படி? (/showthread.php?tid=5036) |
- Malalai - 02-26-2005 சரி இண்டைக்கு வித்தியாசமா ஏதாச்சும் செய்து தாங்கண'ணா.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathuran - 02-26-2005 இன்று உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெற்றிலை சுண்டல். வெற்றிலை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே. ஒரே தாருவதை சாப்பிடாதயுங்கோ. நீங்களும் பாவம் அண்ணாவுக்கும் எதாவது சுண்டல் சொல்லிதாங்கோவன் தங்கை தம்பி அக்கா அண்ணாக்களா....... - Malalai - 02-26-2005 தெரிந்தால் சொல்ல மாட்டோமா என்ன? :mrgreen: - tamilini - 02-26-2005 Quote:இன்று உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெற்றிலை சுண்டல். வெற்றிலை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே. ஒரே தாருவதை சாப்பிடாதயுங்கோ. நீங்களும் பாவம் அண்ணாவுக்கும் எதாவது சுண்டல் சொல்லிதாங்கோவன் தங்கை தம்பி அக்கா அண்ணாக்களாஎன்ன தம்பி வெற்றிலைச்சுண்டல் தக்காளி சுண்டல் என்கிறீங்கள் புரியவே இல்லை.. எப்படி செய்கிறது..?ஃ :mrgreen: - Mathuran - 02-26-2005 வெற்றிலை உடல் நலத்திற்கு கேடனது என்று. நமது மூதாதயர் வெற்றிலை உட்கொள்வதனால்த்தான் புற்றுநோக்கு ஆளாகுகின்றார்கள் என்கின்றார்களே அது உண்மையா? வெற்றிலை உட் கொள்வதால் நன்மையா தீமையா என்பதுதான் விடயம். நன்மையெனில் வெற்றிலையில் சுண்டல் செய்வதில் தவறில்லையே..... - Mathuran - 02-26-2005 Malalai Wrote:தெரிந்தால் சொல்ல மாட்டோமா என்ன? :mrgreen: என்ன தங்காள் இப்படி கோவிச்சுகிறீங்க..... சரி விடுங்க பிள்ளைக்கு அண்ண திரிந்தத சொல்லித்தருகின்றேன் இப்ப சரியா.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 02-26-2005 அண்ணா மேல கோவமா...சீ சீ......சும்மா சொன்னன்....அண்ணா நீங்க சொல்லுங்கோ தெரிஞ்சத..நாங்கள் செய்யுறம்....ஆனா நல்ல சாப்பாட இருக்க வேணும்...வெற்றில சுண்டல வேணாம்..சரியா அண்ணா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathuran - 02-26-2005 தங்காள் வெற்றிலை உடலுக்கு நல்ல மரிந்து எண்டுமெல்லே சொல்லி இருக்கினம். பார்க்கப் போனால் வெற்றிலையால் நன்மதான் அதிகம் என்கின்றார்கள். ஆராட்சியாலர்கள். இப்ப வெத்தில சுண்டல் சுண்டளாமோ வேண்டாமோ சொல்லுன்கோ. - Malalai - 02-26-2005 சரி சரி தாங்கோ.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathuran - 02-26-2005 எனக்கு தெரியும்தானே. சாப்பாடெண்டால் முன்னுக்கு நிக்கின்ற தங்கை. உடம்புக்கு நல்ல சுண்டல் எண்டால் விடுமோ என்ன. சரி விடயத்துக்கு வாறன். வெற்றிலை உண்பதால் புற்றுநோர் வருவது இல்லையாம். எங்கட பளசுகள் பலருக்கு புற்றுநோய் வாறது தெரியும் தானே. அதிலிம் இந்த வெற்றிலை போடும் பளக்கம் உள்ள பெருசுகளுக்கே கூடுதலாக புற்று நோய் வருகின்றதாம். வெற்றிலையால் புற்று நோய் உருவாவதில்லை: வெற்றிலையுடன் சேர்த்து உண்ணும் சுண்ணாம்பினால்த்தான் புற்றுனோய் உருவாகின்றதாம். வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு போன்றற்றை உண்ட பின்பு பெரிசுகள் வெளியே துப்பாது சாற்றினை விழுங்காது வாயிற்குள் சாற்றினை வைத்திருப்பதனாலேயோ. பாக்கு போன்ற பொருள்ளகள் வாயின் சில பகுதிகளை உராய்வதனால், வாய் பகுதிய்ல் காயம் ஏற்பட்டு சுண்ணாம்பு அதனை மேலும் காயப்படுத்தி புற்று நோய் உருவாகின்றது என சொல்கின்றார்கள். மிகிதி அடுத்த வாரம் தொடரும்....................... - Malalai - 02-26-2005 அது எப்படி பெரியவர்கள் சுண்ணாம்பு சாப்பிடுறவை? அது மண் மாதிரித் தானே? :roll: :roll: - KULAKADDAN - 02-27-2005 Malalai Wrote:அது எப்படி பெரியவர்கள் சுண்ணாம்பு சாப்பிடுறவை? அது மண் மாதிரித் தானே? :roll: :roll:என்ன சுண்ணாம்பு மண் மாதிரி எண்டால்........... :?: :roll: சுண்ணாம்பு எனப்படுவது கல்சியம் காபனேற்றை எரித்து பெறப்படும் கல்சியம் ஒட்சைட்டுக்கு நீர் சேர்த்து...பெறப்பட்ட கல்சியம் ஐதரொட்சைட். முலம் அல்லது காரமாகும் இது பாக்குடன் சேரும் போது சிவப்பு நிறத்தை தரும்
- Malalai - 02-27-2005 சாப்பிடும் போது எப்படி உணரும்? ஏன் முழிக்கிறிங்க :mrgreen: - KULAKADDAN - 02-27-2005 சுண்ணாம்பை அள்ளி அடையமுடியாது சாப்பாடு போல....காரம் வாயை அவித்து விடும்.......
- Malalai - 02-27-2005 நன்றி குளம் அண்ணா...ஏன் கோவிக்கிறிங்க மழலை மேல...அழப்போகுது...... - தூயா - 02-27-2005 இல்லை இராவணன் அண்ணா வந்தால் என்ன நடக்கும் என்று யோசித்தேன்.அவ்வளவு தான்? இப்ப வந்து வெட்டு விழுந்தால் எனக்கும் தானே. மழழை - எனக்கு முட்டை பொரியல் தரலைத்தானே, அது தான் மதுரன் அண்ணாவிடம் அடம்பிடித்து கேட்கிறேன். - Malalai - 02-27-2005 அது தான் எல்லாருமா சேர்ந்து இப்ப எல்லாம் இராவணன் அண்ணா புராணம் பாடுறாங்க.... வெட்டு விழமா இருக்க அதுவும் ஒரு வழ'போல.....அவருக்கு வைத்த ஜஸ் ல இருந்து சன்னி பிடிச்சு இருக்கும் இவ்வளவுக்கு...அதால இப்ப வரமாட்டார்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shiyam - 02-27-2005 என்ன மழலை நித்திரை வரேல்லையோ சோ சோ சோ.................................. - Malalai - 02-27-2005 அண்ணா எங்கட ஊரில நித்திரை நேரம் இல்ல.....அது சரி எங்க ஏதோ கதை சொல்லுற என்று சொன்ன மாதிரி இருக்கு....
- shiyam - 02-27-2005 கதைதானே ஒரு ஊரிலையாம் ஒரு ராசா இருந்தாராம் அவரிற்கு ஒரேயெரு ராணி இருந்தாவாம் அந்த ராணி பக்கத்து ஊரிலை இருந்தவாவாம் ஒருநாள் ராசா ராணியை பாக்க குதிரையிலை வெளிக்கிட்டாராம் குதிரையிலை ஏறி குதிரையை கலைக்க குதிரை டொக்கட டொக்கட டொக்கட எண்டு ஓடிகொண்டிருக்குதாம் குதிரை ராணின்ரை ஊருக்கு வந்ததும் மிச்ச கதை சொல்லுறேன்............ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |