Yarl Forum
காதலே இனிச்சாகுமோ..? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காதலே இனிச்சாகுமோ..? (/showthread.php?tid=4361)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12

- kuruvikal - 05-08-2005

அதுதான் சொன்னமே சடங்குகள் சம்பிரதாயங்கள் உலக அடையாளத்துக்காகச் செய்யப்படுகின்றன தவிர அதுதான் மனங்களை இணைப்பதாகச் சொல்லவில்லை...! மனமொத்த சோடிகளுக்குத்தான் அந்தக் காலத்தில திருமணம் செய்து வைப்பாங்களாம்...இப்ப எதுக்கெதுக்கோ எல்லாம் செய்து வைக்கிறாங்கள்...அது எந்த வகையில என்றும் புரியல்ல..பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் இருக்கலாம்...! மனமொத்த இணைகள் துன்பத்திலும் இன்பத்திலும் சேர்ந்துதானே வாழுங்கள்..எங்குதான் துன்பமில்லை சொல்லுங்க...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- stalin - 05-08-2005

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><!--QuoteBegin-stalin+--><div class='quotetop'>QUOTE(stalin)<!--QuoteEBegin-->காதலை இழந்துவிடுவோமோ பயத்தில்  காதலுக்கு வரைவலக்கணத்தை தேடுகிறார்கள்  காதலை சுதந்திரமாக விட்டால் காதல் காதலிக்கப்பட்டுக்கொ ண்டிருக்கும் காதல் அழியாது . காதல் இருக்கவேண்டியஇடத்தில் மரியாதையுடன் இருக்கும்--------------------------------------------------ஸ்ராலின்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உள நிலை அன்பின் பரிமாற்றம் காதல்... பரிமாறப்பட்டது இழக்கப்பட்டதாய் உணர்வதில்லை எவரும்..! அதை உணரத்தவறினால்...அது காதல் அல்ல...அப்படியானதை இழக்க என்ன பாத்துப்பாத்து வெட்டவும் முடியும்...! ரைம் பாசிங்குக்கு...நீங்க காதல் என்று அதைத்தான் உச்சரித்து உலகத்தை ஏமாத்துறீங்களோ...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> அம்பிகாவதி அமராவதி றோமியோ யூலியட் லைலா மஜ்னு காவியக்காதலை சொல்லிறீங்களா நீங்களே காதலுக்கு தேற்றத்தை கொடுத்து நீங்களே அதன் அடிப்படையில் நிறுவினால் என்னங்க அர்த்தம் காதல் இருக்கவேண்டிய இடத்தில்தானே இருக்கும காதல் மட்டுமில்லீஙக வேறதெனெயும்கூட பற்றி பிடித்து வைத்திருக்கோணும் அல்லது உடமையாக்கோணும் நினைப்பதனால் தான் போராட்டம் முரண்பாடு ஏற்படுகிறது --------------காதல் பூ பூக்கும் விரியும் உதிரும் மீண்டும் பூக்கும் உதிரும்---எந்நேரம்-பூத்துக்கொண்டேயருக்கோணும் என்றால் நடைமுறையில் கஸ்டமுமங்க-----------------------------------------------ஸ்ராலின்

- kuruvikal - 05-08-2005

காவியக் காதல் கதையாகக் கூட இருக்கலாம்... காணாத கதையை முழுசாக நம்பத் தயார் இல்லை...! தேற்றம் போட இது என்ன அட்சரகணிதமா... நீங்களே சொல்லுறீங்க காதல் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் என்று...அதையேதான் நாங்களும் சொல்லுறம்...அன்பு பரிமாறப்படும் இடத்தில் காதல் இருக்கும் என்று...அதை அழிக்க முடியாதென்று...! உங்களுக்கும் எங்களுக்கும் இதில முரண்பாடு இருப்பதாகத் தெரியவில்லை...! பிறகேன் முரண்படுறதாக் காட்ட முனையுறியள்.....???! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- tamilini - 05-08-2005

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இப்ப எதுக்கெதுக்கோ எல்லாம் செய்து வைக்கிறாங்கள்...அது எந்த வகையில என்றும் புரியல்ல..பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் இருக்கலாம்...! மனமொத்த இணைகள் துன்பத்திலும் இன்பத்திலும் சேர்ந்துதானே வாழுங்கள்..எங்குதான் துன்பமில்லை சொல்லுங்க...!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பாவங்கள்.. இப்படி பேசி பேசியே.. துன்பத்தில வாழவிடுறியள்.. ஆக்களை.. :wink:

- kuruvikal - 05-08-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
இப்ப எதுக்கெதுக்கோ எல்லாம் செய்து வைக்கிறாங்கள்...அது எந்த வகையில என்றும் புரியல்ல..பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் இருக்கலாம்...! மனமொத்த இணைகள் துன்பத்திலும் இன்பத்திலும் சேர்ந்துதானே வாழுங்கள்..எங்குதான் துன்பமில்லை சொல்லுங்க...!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பாவங்கள்.. இப்படி பேசி பேசியே.. துன்பத்தில வாழவிடுறியள்.. ஆக்களை.. :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

இதுதாங்க நிஜம் இந்த உலகில...அப்ப யார் வாழ்வில் துன்பமில்லச் சொல்லுங்க...?! துன்பத்தைக் எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைத்து மகிழ்வோட வாழ்வதுதான் இப்போதைக்கு நிறைவு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:

- Mathan - 05-08-2005

ஆக மொத்தத்திலை கற்பு இருக்கா இல்லையா?

- tamilini - 05-08-2005

கண்டிப்பா கற்பு இருக்கு.. . :wink:

- இளைஞன் - 05-08-2005

கடவுள் இருக்கா இல்லையாண்டு முடிஞ்சு
"கற்பு" இருக்கா இல்லையாண்டு வந்து நிக்கிறீங்கள் போல

"கற்பு" என்பது கடவுள் போல மதன், புரியுதோ? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அதுசரி மதன் "கற்போட" இருக்கிறீங்களோ இல்லையோ?

- stalin - 05-08-2005

tamilini Wrote:கண்டிப்பா கற்பு இருக்கு.. . :wink:
எங்கை வாங்காலாம் என்ன விலைங்க? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- இளைஞன் - 05-08-2005

stalin Wrote:

ஸ்ராலின் இப்பிடி நீங்கள் நக்கல் செய்யக்கூடாது.

கடவுள நக்கல் செய்தால்
கடவுள் கண்ணைக் குத்துவார்

கற்பை நக்கல் செய்தால்
கற்பு வயித்துக்க குத்தும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- stalin - 05-08-2005

இளைஞன் Wrote:

அப்படிங்கிறீங்க------------------------------------ஸ்ராலின் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 05-08-2005

ஸ்டாலின் கற்பை.. நல் ஒழுக்கத்தில் காணலாம் அதற்குரிய விலை . உங்கள் நல்மனச்சாட்டிச்சிக்கு பாத்திரமாய். சுத்தவாளியாய் நீங்கள் இருப்பது. :wink: இளைஞன் ஏன் முடியாது.. கதையில.. ஒரு நாட்டையே.. எரித்தது கற்பு என்றாங்க.. அதிசயமாய் அது கூட நடக்கலாம். :wink:

- இளைஞன் - 05-08-2005

அட நான் எங்க முடியாது எண்டன்.
அதான் வயித்துக்க குத்தும் எண்டு சொன்னன். Cry

- இளைஞன் - 05-08-2005

tamilini Wrote:ஸ்டாலின் கற்பை.. நல் ஒழுக்கத்தில் காணலாம் அதற்குரிய விலை . உங்கள் நல்மனச்சாட்டிச்சிக்கு பாத்திரமாய். சுத்தவாளியாய் நீங்கள் இருப்பது. :wink: இளைஞன் ஏன் முடியாது.. கதையில.. ஒரு நாட்டையே.. எரித்தது கற்பு என்றாங்க.. அதிசயமாய் அது கூட நடக்கலாம். :wink:

அப்ப இப்ப நாட்டில ஒருத்தரும் கற்போட இல்லப் போல. சீ சீ... தமிழீழப் பெண்மணிகளே எங்கே உங்கள் கற்பு? அந்நியப் படைகளை அழிக்கப் பயன்படுத்துங்கள் உங்கள் கற்பென்னும் ஆயுதத்தை.

- stalin - 05-08-2005

tamilini Wrote:ஸ்டாலின் கற்பை.. நல் ஒழுக்கத்தில் காணலாம் அதற்குரிய விலை . உங்கள் நல்மனச்சாட்டிச்சிக்கு பாத்திரமாய். சுத்தவாளியாய் நீங்கள் இருப்பது. :wink: இளைஞன் ஏன் முடியாது.. கதையில.. ஒரு நாட்டையே.. எரித்தது கற்பு என்றாங்க.. அதிசயமாய் அது கூட நடக்கலாம். :wink:
தமிழினி நீஙகள் வேற்று கிரக வாசியா எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்?----------------ஸ்ராலின் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தமிழினி இந்த உலகத்தில் தான் இருக்கிறார். நீங்களும் நானும் தான் வேற்றுக் கிரகத்தில் இருக்கிறோம். Cry

ரைட் ரைட் இந்த கனவுலகத்தில்--------------ஸ்ராலின்

- tamilini - 05-08-2005

Quote:அப்ப இப்ப நாட்டில ஒருத்தரும் கற்போட இல்லப் போல. சீ சீ... தமிழீழப் பெண்மணிகளே எங்கே உங்கள் கற்பு? அந்நியப் படைகளை அழிக்கப் பயன்படுத்துங்கள் உங்கள் கற்பென்னும் ஆயுதத்தை.
_________________
இளைஞன் இப்ப நாட்டை எரிக்கிறதுக்கு.. பெண்மணிகள் இல்லாமல் இல்லை. ஒரு நாட்டை எரிக்கிற அளவிற்கு (அது கதையாய் இருந்தால் கூட) நம்மாக்கள் அந்தக்காலத்தில கற்;பு நெறிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் ஆஆஆஆ??? அதன் அவசியத்தை அந்த அளவிற்கு விளக்கியிருக்கிறார்கள். ஒழுக்கத்திற்குரிய அதிகாரத்தில ஒழுக்கம் பற்றி திருவள்ளுவர் கூட விரிவாய் கூறியுள்ளார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 05-08-2005

Quote:ரைட் ரைட் இந்த கனவுலகத்தில்--------------ஸ்ராலின்

Back to top

கனவுலகத்தில இல்லை.. எமது பண்பாடு கலாச்சாரத்திற்கு.. ஆணிவேர்களாய் இருக்கிற ஓழுக்கத்திற்கு சாவு மணி அடித்து.. புதிய உலகம் படைக்கவென.. நாளைய சந்ததிக்கு.. அருவருப்பான.. ஒரு இழி உலகை படைக்க.. வார்த்தைகளால் தயாராகிறீர்கள். :wink:

- இளைஞன் - 05-09-2005

ஒழுக்கநெறி பற்றி யாரும் இப்போது கதைக்கவில்லையே, தமிழினி சொன்ன கற்பூ பற்றித்தான் ஸ்ராலின் கதைத்தார். (நான் ஒண்டுமே சொல்லல... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->)

Quote:எமது பண்பாடு கலாச்சாரத்திற்கு..

பண்பாடு வேறு கலாச்சாரம் வேறோ?