![]() |
|
சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம். (/showthread.php?tid=4271) |
- aswini2005 - 09-28-2005 sinnappu Wrote:ஓய் சாட்றீ குளப்பிறீரே டம்பீ மீராவா[/quote] என்னப்பு சின்னப்பு திரிசாவோடை கூட்டு ? சங்கூதிக்கேக்கிறது மறந்திட்டீங்களோ ? குத்தியர் என்ன விட்டு வைச்சிருக்கிறார் இவ்வளவு பெரிய மனதோடை - sathiri - 09-28-2005 ளinnயிpர"ஸஓய் சாட்றீ குளப்பிறீரே டம்பீ மீராவா மீரா தம்பிதான் யார் சொன்னது தங்கையெண்டு - MEERA - 09-29-2005 sathiri Wrote:ளinnயிpர"ஸஓய் சாட்றீ குளப்பிறீரே டம்பீ மீராவா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 09-29-2005 MEERA Wrote:sathiri Wrote:ளinnயிpர"ஸஓய் சாட்றீ குளப்பிறீரே டம்பீ மீராவா இதுக்கு என்ன அர்த்தம்? அண்ணாவா அக்காவா நீங்கள்>? :roll: - MEERA - 09-29-2005 பெயரை பார்த்தால் தெரியவில்லையா..........? - Rasikai - 09-29-2005 MEERA Wrote:பெயரை பார்த்தால் தெரியவில்லையா..........? பெயர் பெண் போல் உள்ளது ஆனால் இந்த சாத்திரி போட்டு குழப்புறாரே> :roll: - MEERA - 09-29-2005 மற்றவர்களை நினைத்து கவலைப்படாதீர்கள்.... - sathiri - 10-20-2005 புலத்திலை பாருங்கோ பலநிகழ்ச்சிகள் சடங்குகள் எண்டு கூடி போச்சுது சனி ஞாயிறெண்டா மசிசன் வேலை களைப்பு தீர படுக்க ஏலாது சிலநேரம் நாலு அஞ்சு நிகழ்ச்சிக்கும் ஓடி ஓடி போக வேண் டி வருகிது ஏனெண்டா கொஞ்சநாள் போக்கு வரத்து பாதையிலை கண்ட எங்கடையாக்களும் திடீரெண்டு கொண்டந்து ஒரு அழைப்பிதழை நீட்டுவினம் அண்ணை நீங்கள் கட்டாயம் வரவேணும் நீங்கள் வந்தா தான் ஒரு கலகலப்பா இருக்கு மெண்டுவினம் சரி ஏதோ எங்கடை சனம் போகாட்டிலும் நாளைக்கு உவருக்கு சரியான எடுப்பு எண்டுவாங்கள்.கூப்பிட்டவணெண்டு சும்மா வெறுங்கையை ஆட்டி கொண்டே போக ஏலும் ஏதாவது வாங்கி கொண்டு தானே போகவேணும். உதுகளுக்காகவே இன்னெரு வேலை கட்டாயம் செய்யவேணும் சரி விசயத்துக்கு வருவம் அண்டைக்கு இப்பிடித்தான் வேலைக்கு போற வாற வழியிலை தெரிஞ்ச ஒரு பெடி வழியிலை கண்டான் அண்ணை உங்களைத்தான் தேடி திரிஞ்சனான் எனக்கு உங்கடை விலாசம் தெரியாது ரெலிபோன் நம்பரும் தெரியாது கட்டாயம் வாங்கோ எண்டு எரு அழைப்பிதழை கையிலை திணிச்சான் வாங்கி பிர்ச்சு பாத்த எனக்கு அதிர்ச்சி ஏனெண்டா பணசடங்கு அழைப்பிதழ் எண்டிருந்தது. இது வேறை தொடங்கிட்டாங்களா? இஞ்சை ஊரிலை யாராவது பொருளாதார சிக்கலில் இருப்பவர்கள் ஏதாவது தொழில் தொடங்க அல்லது ஏதாவது முக்கிய அலுவலை முடிக்க இப்படி பண் சடங்கு நடத்தியதை பாத்திருக்கிறன் அதுவும் எங்கையாவது ஒண்டு நடக்கும். ஏணெண்டா வீடு வீடா போய் காசு கேட்டா அதுக்கு பேர் பிச்சை அதையே பணச்சடங்கு எண்ட பேரிலை வீட்டிலை கூப்பிட்டு கேட்டா நாகரீக பிச்சை இது இப்ப பிரான்சிலை கன இடங்களிலை எங்கடையாக்கள் பிச்சை எடுக்க தொடங்கிட்டினம் - Birundan - 10-20-2005 சாத்திரியார் இது பிச்சைதான் அதிலும் இது படுத்திருந்து பிச்சை எடுக்கிறது, நாலு தெரு ஏறி இறங்கி பிச்சை எடுக்ககூட பஞ்சி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 10-20-2005 சாத்திரி பணச்சடங்கெண்டு எண்டா ஞாபகத்துக்கு வாறது பெரிய குழாய் பு|ட்டி பாட்டுப் போட்டுத்தான் செய்வினம் ஊரிலை நாங்களும் வளவுக்கை நிண்டு பாட்டுக் கேட்கிறனாங்கள் அது அந்தக் காலம் இப்ப பாத்தா இனி உங்கையும் லைப்பீஸ்க்கருகளுக்கு டிமாண்ட் வரப்போகுது எண்டு சொல்லறாய் - தூயா - 10-20-2005 பண சடங்கு என்கோ இரு படத்திலே பார்த்த நினைவு... நிஜத்திலும் உண்டா???!!!!!!!!!!!!!!!!!!!!!! - Birundan - 10-20-2005 முகத்தரண்ண இங்க குளாய் பூட்டினால், பூட்டுற ஆக்களா எல்லோ உள்ள வச்சு பூட்டி போடுவங்கள், இல்லாட்டி எங்கட ஆக்கள் அதையும் விடமாட்டினம். - Danklas - 10-20-2005 ஓய் சாட்றீ என்ன லொள்ளா?? கற்பனை செய்த செய்திமாதிரி இருக்கு? பின்ன என்ன? எங்கட சனம்,பிறந்த நாள், சாமத்தியவீடு, கலியாணவீடு, வீடுகுடிபுகுதல், கோயில் திருவிழா எண்டு பிச்சை எடுக்கிறது காணாமல் இதை வேற செய்ய வெளீக்கிட்டினமோ?? உலகத்திலே புத்திசாலி பர****கள் எங்கட இனம் தான்... :evil: :evil: :evil: - MUGATHTHAR - 10-20-2005 பிள்ளை பணச்சடங்கு---டிசன்ஸ் பிச்சை எடுப்பு பிச்சைக்காரன் வீடு வீடாப் போகாமல் ஆட்களை வீட்டுக்கு கூப்பிட்டு பிச்சை எடுப்பது.... - Birundan - 10-20-2005 Danklas Wrote:ஓய் சாட்றீ என்ன லொள்ளா?? கற்பனை செய்த செய்திமாதிரி இருக்கு? பின்ன என்ன? எங்கட சனம்,பிறந்த நாள், சாமத்தியவீடு, கலியாணவீடு, வீடுகுடிபுகுதல், கோயில் திருவிழா எண்டு பிச்சை எடுக்கிறது காணாமல் இதை வேற செய்ய வெளீக்கிட்டினமோ?? உலகத்திலே புத்திசாலி பர****கள் எங்கட இனம் தான்... :evil: :evil: :evil: டன் ஏன் கோவிக்கிறியள், நோகாமல் நொங்கு சாப்பிறது இதுதான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 10-20-2005 தம்பி நீர் சொன்னதுகளுக்கு காரணமிருக்கு இது காரணமில்லாமலே வீட்டுக்கு ஆட்களைக் கூப்பிடுறது - Danklas - 10-20-2005 இருந்தாலும் சாட்றி ஒரு இருவர் செய்யிறதை எல்லாரும் செய்யலாம் எண்டு எடுக்க ஏலாது.. அதைவிட இப்படி செய்ய ஆக்க ஊக்கம் குடுக்கிற மற்றிய தமிழர்களை உதைக்கனும் முதல்ல... :evil: :evil: - Birundan - 10-20-2005 MUGATHTHAR Wrote:பிள்ளை வீட்டுக்கு போய் பிச்சை போடாமல் விட்டால் கோபமும் வந்திடும் பிச்சைக்காறருக்கு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sathiri - 10-20-2005 பிரான்சிலை இந்த சடங்கு பரவ தொடங்கியிருக்கு உண்மையை தான் எழுதியிருக்கிறன் விபரமா போட்டா பிறகு எனக்கு வெட்டு வாங்க ஏலாது காரணங்கள் பெரிசா ஒண்டுமில்லை புது கார் வாங்க கொழும்பிலை வீடு வாங்க எண்டு காரணங்கள் அவை வாங்கிறது தப்பில்லை அதை அவையின்ரை உழைப்பை நம்பி வாங்கினால் நல்லது தானே - Netfriend - 10-20-2005 :roll: நான் இவ்வளவு காலமும் சனம் (கூடுதலாக) சாப்பாட்டுகெல்லோ போய்வருதுண்டு நினைத்தன்... :? (போடும் அன்பளிப்பு அதற்கேற்ப மாறும்) அப்ப இப்ப நீங்கள் செல்வதை பாத்தா நம்ம சனம் பறுவாயில்லை போல இருக்கே... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அல்லது இங்கும் சாப்பாடு போடுறாங்களா... :? :!: :?:
|