Yarl Forum
நீ எங்கே? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நீ எங்கே? (/showthread.php?tid=4264)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

- Malalai - 05-20-2005

Quote:நல்ல ரீல் விடப்பழகிவிட்டீர்கள்! இளவரசருக்கு பயந்து எத்தனை காலம்தான் சொல்லாமல் இருக்கபோகிறீர்கள்! உங்களுக்கு வயசு சீ..சீ.. எனக்கு வயசும் போகிறது நிம்மதியா இளவரசர் கையில் ஆட்சியை ஒப்படைத்துட்டு அப்படியே காசி, ராமேஸ்வரம் என்று நான் போய்விடுவேன்!
என்ன தந்தையே குட்டையக் குழப்பிற பிளானா? தந்தையோடை தான் இந்த மகள் வாழுவா.....எனக்கு பெற்றார் தான் முக்கியம் ஆமா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

- hari - 05-20-2005

tamilini Wrote:ஏற்கனவே தங்கையை அனுப்பினது காணாதா அண்ணாவே.. பிறகு காசில இருந்தும் என்னை கலைக்கிற பிளானோ..?? :? Confusedhock: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry
நீங்கள் இடத்தை மாற்றுங்கள் எனக்கு அங்கதான் சௌகரிகம்!

- KULAKADDAN - 05-20-2005

:roll: :roll: :roll:
என்ன தான் நடக்கிறது?..........

- Malalai - 05-20-2005

ஏன் முழிக்கிறங்க..எல்லாமே உங்களால தான்.....பாருங்க என்ன நடந்திட்டு என்று... :evil: :evil: :evil: :evil: (குளம் அண்ணா கண்டுகாதைங்க சும்மா சவுண்டு விடுறன்... :wink: :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )

- Mathan - 05-20-2005

:|

- Malalai - 05-20-2005

என்ன மாதவா குழப்பம்? :wink: :wink: :wink:

- Mathan - 05-20-2005

உண்மையிலேயே ஒன்றும் புரியலை மழலை, அதுதான்

- hari - 05-21-2005

Mathan Wrote:உண்மையிலேயே ஒன்றும் புரியலை மழலை, அதுதான்
எல்லாம் தெரிந்தால் ஞானி!
எல்லாம் அவன் செயல், ஒரு பொல்லாப்புமில்லை, எல்லாம் முடிந்த முடிவு!

- Malalai - 05-21-2005

தந்தையை நீங்க என்ன சொல்றிங்க? எனக்கும் புரியலை....

- tamilini - 05-21-2005

அது தான் காசிக்கு போறன் என்றிட்டார் எல்ல அங்க போனாலே அப்படித்தான். காஞ்சிக்கு அனுப்பாமல் விட்டால் சரி தான். :wink: :mrgreen:

- Malalai - 05-21-2005

அவரை அனுப்பலை பட்..நானே போகலாம் என முடிவு எடுத்திட்டன்... :mrgreen:

- Mathan - 05-21-2005

ஏன் காசிக்கு?

- Malalai - 05-21-2005

ஏன் என்றால் மாதவா...வீடு போ போ என்கிது...காடு..சே ..காசி வா வா எங்ககுது.... :mrgreen: :mrgreen:

- kavithan - 05-21-2005

எந்த காசி? இளவரசனுக்கு பேர் காசியா.. சொல்லவே இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 05-21-2005

இந்த வயசிலா வேண்டாம் போகும் வயதில் போகலாம்,

- tamilini - 05-21-2005

Quote:எந்த காசி? இளவரசனுக்கு பேர் காசியா.. சொல்லவே இல்லை
_________________
மாந்திரீ தான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 05-21-2005

tamilini Wrote:

புரியலை

என்ன மந்திரீ.. ஆ.. யார் அது.> :twisted:

- tamilini - 05-21-2005

சே நான் மந்திரி எழுத அது மாறி மாந்திரீ என்று வந்திட்டு.. என்ன தம்பி.. Cry :wink:

- kavithan - 05-21-2005

tamilini Wrote:சே நான் மந்திரி எழுத அது மாறி மாந்திரீ என்று வந்திட்டு.. என்ன தம்பி.. Cry :wink:
ஓ அப்படியா,,, அதுக்கேன் நீங்கள் அழுறீர்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->