Yarl Forum
பிரபல்யமில்லாதவர்களின் அறிமுகம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: பிரபல்யமில்லாதவர்களின் அறிமுகம் (/showthread.php?tid=3922)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11


- தூயா - 10-09-2005

நக்மா கார்த்திக் நடித்தது மேட்டுகுடி <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- அனிதா - 10-09-2005

தூயா Wrote:நக்மா கார்த்திக் நடித்தது மேட்டுகுடி <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

<img src='http://img390.imageshack.us/img390/8343/pisthadvd6mb.jpg' border='0' alt='user posted image'>

ம்ம்.. பிஸ்தாவிலும் 2 பேரும் நடித்திருக்கினம்... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vishnu - 10-09-2005

Thala Wrote:ம்ம் பிஸ்தாவில் கார்த்திக்குடன் நடித்தது நக்மா என்று நினைக்கிறன் நக்மாவும் ஜோவின் சகோதரி தானே அதுதான்...சகோதரம் மாறி சொல்லிட்டார் என்று நினைக்கிறன்... :roll: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

டங்கியூ... சகோதரம்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[/quote]

ம்ம்ம்ம்...... சகோதரத்துக்கு சகோதரம் வக்காளத்து போல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அனிதா - 10-09-2005

Vishnu Wrote:
Thala Wrote:ம்ம் பிஸ்தாவில் கார்த்திக்குடன் நடித்தது நக்மா என்று நினைக்கிறன் நக்மாவும் ஜோவின் சகோதரி தானே அதுதான்...சகோதரம் மாறி சொல்லிட்டார் என்று நினைக்கிறன்... :roll: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

டங்கியூ... சகோதரம்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ம்ம்ம்ம்...... சகோதரத்துக்கு சகோதரம் வக்காளத்து போல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]

ம்ம்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vishnu - 10-19-2005

<img src='http://img379.imageshack.us/img379/8660/jencybig8hz.jpg' border='0' alt='user posted image'>

<b>தெய்வீக ராகம்... தெவிட்டாத பாடல் கேட்டாலே போதும்... சில நெஞ்சங்கள் வாழும்... இது உல்லாச பறவைகள் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு இனிய பாடல். பாடலின் குரலுக்கு சொந்தகாரர் இவர் தான். ஜென்ஸி. தமிழில் குறைத அழவு பாடல்களை பாடி இருப்பினும் அவரது பாடல்கள் அனைத்தும் இனிமையானவையே..</b>


- Vishnu - 11-08-2005

<b>நவ்யா

<img src='http://www.geocities.com/rw_spin_lock/interview.jpg' border='0' alt='user posted image'>


நானும் கிளாமர் கிளிதான் என ஓபன் ஸ்டேட்மெண்ட் விடுத்திருக்கிறார் நவ்யாநாயர்.
யாரு நவ்யாவா இது..... பாசக்கிளிகள் ஸ்டில்களை பார்க்கும் ஒவ்வொருவரும் கேட்கும் கேள்விதான் இது. அந்தளவிற்கு தாராளம் காட்டியிருக்கிறார் நவ்யா.
எப்படி இருந்த நீங்க, இப்படி மாறிட்டீங்களே... நவ்யாவிடம் கேட்டால், 'கதைக்கு தேவைப்பட்டதால் நடிச்சிருக்கேன்' என்றார்.
அப்படியென்ன அவசியம்? அவரிடம் உள்ள அக்கறையில் மறுபடியும் கொக்கிப்போட்டோம்.



"பாசக்கிளிகளில் பதினெட்டு வயது பருவப்பெண்ணாக பாவாடை தாவணியில் தரிசனம் தர்றேன். படத்தில் பாவாடை கட்டிக்கொண்டு அருவியில் ஆட்டம்போடுவது போல ஒரு காட்சி வருகிறது. இது படத்துக்கு தேவையென்பதால் அதில் நடித்தேன்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பாவாடை தாவணி தானே கிளாமர்? ஆக, கிளாமராக நடிச்சிருக்கேனே தவிர, ஆபாசமாக நடிக்கலை. போதுமா விளக்கம்." நவ்யாவின் பதிலில் க்ளீன் போல்டு.

சினி சவுத்</b>


- Vishnu - 11-13-2005

<img src='http://www.geocities.com/rw_spin_lock/velli-gal/vellithira-009.jpg' border='0' alt='user posted image'>

பெயர் - நவ்யா
உண்மை பெயர் - தான்யா
பிறந்தது - 1984

மேலதிக தகவல்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> http://www.geocities.com/rw_spin_lock/


- Vishnu - 11-14-2005

<img src='http://img374.imageshack.us/img374/8657/17wd.jpg' border='0' alt='user posted image'>

<b>பத்மப்ரியா</b>

ஆச்சரியம்...! பத்மப்ரியா தமிழ்நாட்டுக்காரராம். அதுவும் வானம் பார்த்த வடஆற்காடு. பஞ்ச பூமியிலிருந்து இப்படியொரு இளமை பஞ்சாமிர்தமா என்று நாம் வியக்கும்போதே, முந்நூறு நாட்டிய நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன், ஆங்கில நாடகங்களில் நடித்திருக்கிறேன் என அடுத்தடுத்து பவுசன்சர்களாக வீச, 'டைம் அவுட்' கேட்டு மூச்சு வாங்கினோம்.

பத்மப்ரியா பழம் பஞ்சாங்கம் அல்ல. MBA பட்டதாரி. GE கம்பெனியில் ரிஸ்க் கன்சல்டன்டாக மாதம் 75,000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் கலை தாகத்தால் வேலையை கைகழுவி சினிமாவை கைப்பிடித்தவர்

என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் 'ஜெயம்' மியூசிக் டைரக்டர் ஆர்த்தி பட்நாயக்". நன்றியுடன் நினைவுகூரும் பத்மப்ரியாவுக்கு இயக்குனர் சேரன் மீது அவ்வளவு காதல். " 'ஆட்டோகிராஃப்'பை விட அவரது 'பொற்காலம்', 'பாரதி கண்ணம்மா' படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சேரன் கமர்ஷியல் படம் எடுத்தால் அதிலும் நடிப்பேன்". கண்டபடி உணர்ச்சிவசப்படுகிறது வடஆற்காடு.

இவர் கடைசியாக கேட்ட கேள்விக்குதான் பதிலே சொல்ல முடியவில்லை. "இங்குள்ள என் நண்பர்கள் அகிரா குரோசாவா படங்களையும் ரசிக்கிறார்கள். பக்கா கமர்ஷியலுக்கும் கைத்தட்டுகிறார்கள். இது எப்படி?"


நம்ம தமிழ்நாட்டு சீதோஷணம் அப்படிங்க. மழை அடிச்ச மறுநாளே வெயில் பொளக்கும்!


cine south