Yarl Forum
யார்? என்ன? எங்கே? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: யார்? என்ன? எங்கே? (/showthread.php?tid=3861)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18


- மேகநாதன் - 01-20-2006

[size=18]புதுப் படங்கள் இதுவரை இணைக்கப்படாததால் இதோ....

<b>இப் புகைப்படத்தில் காணப்படும் "மாவீரர் துயிலும் இல்லம்" ....எம் மாவட்டத்தில் உள்ளது....?</b>

மிகமிக இலகுவான கேள்வி.......
<img src='http://img8.imageshack.us/img8/8770/right1413cl.jpg' border='0' alt='user posted image'>


- விது - 01-20-2006

கஞ்சிகுடியாறு திருகோணமலை?


- மேகநாதன் - 01-20-2006

விது முயற்சிக்கு நன்றி....
கேள்விக்கான விடை வரவில்லை.......
மிகமிக இலகுவான கேள்வி அல்லவா....அதுதான் விடைவரத் தாமதம் ஆகுதோ....


- தூயா - 01-21-2006

மாவட்டத்தை தானே கேட்டு இருக்கார் மேகநாதன் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> இடத்தில் பெயரை அல்லவே<!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- வர்ணன் - 01-21-2006

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டம் :roll:


- தூயவன் - 01-21-2006

varnan Wrote:மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டம் :roll:

அப்படியே திருகோணமலை, வவுனியாவையும் சேர்த்துச் சொல்லுங்கோவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வர்ணன் - 01-21-2006

தூயவன் Wrote:
varnan Wrote:மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டம் :roll:

அப்படியே திருகோணமலை, வவுனியாவையும் சேர்த்துச் சொல்லுங்கோவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆஹா வந்திட்டிங்களா? சரி சரி விடுங்க -மானப்பிரச்சினை
ஏதோ ஆர்வகோளாறில சொல்லிட்டன் :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- அருவி - 01-21-2006

கஞ்சிகுடியாறு, மட்டக்களப்பு மாவட்டம். :?: :?:
படத்தில கஞ்சிகுடியாறு என்று இருக்கே :roll: :roll:


- Mathan - 01-21-2006

அருவியின் பதில் சரியா? எங்கே மேகநாதனை காணவில்லையே?


- தூயவன் - 01-21-2006

Mathan Wrote:அருவியின் பதில் சரியா? எங்கே மேகநாதனை காணவில்லையே?

கஞ்சிக்குடிச்சாறு மட்டக்களப்பில் தான் என்றால் பதில் சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 01-21-2006

கஞ்சிகுடிச்சாறு குறித்து எனக்கு தெரியாது என்பதாலேயே கேட்டேன். அது அம்பாறை மாவட்டம் என்று இணையத்தில் படித்தேன்.


- தூயவன் - 01-21-2006

Mathan Wrote:கஞ்சிகுடிச்சாறு குறித்து எனக்கு தெரியாது என்பதாலேயே கேட்டேன். அது அம்பாறை மாவட்டம் என்று இணையத்தில் படித்தேன்.

நமக்கும் தெரியாது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- மேகநாதன் - 01-21-2006

<b>வர்ணன்,
உங்கள் பதில் மிக நெருங்கியது...வாழ்த்துக்கள்..</b>

<b>சரியான பதில் <span style='color:green'>\"அம்பாறை மாவட்டம்
([b]முன்னம் மட்டு-அம்பாறை மாவட்டமாகவே
விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகு இருந்தது....
கடந்த ஆண்டிலிருந்து இவை
தனி நிர்வாக மாவட்டங்களாக
விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகளாக இருக்கின்றன
..</b>
ஆகவேதான் வர்ணனின் பதில் நெருங்கியது என்றேன்)</span>


- மேகநாதன் - 01-21-2006

[size=18]அட,,.....
நான் இதை போட்டா பிறகுப் பார்த்தா,
<b>அதற்கு முன்னமே மதன்
மிகச் சரியான பதிலை சொல்லி இருக்கிறார்..</b>
அவருக்குச் சிறப்புப் பாராட்டுக்கள்..


- மேகநாதன் - 01-21-2006

அருவி,

அபாரமான கண்டுபிடிப்பு..."படத்திலே பெயர் இருந்தது" என்பது...
அப்படி இலகுவாக்கித்தான் "மாவட்டம் எது" என்று கேட்டனான்...இது திறமைகளைச் சோதிப்பதற்காக அல்ல,நமது தாயக அறிவுப் பரம்பலுக்காகவே...நீங்களும் ஆக்கபூர்வமான தகவல் பகிர்வில் இப் பகுதியிலும் ஈடுபடலாமே....

மதன்,
நேரம்/வசதி கிடைக்கும் போதுதான் இணைய இணைப்பு கிடைப்பது என்பதும்,சொகுசு நாட்டில் வாழ்ந்தாலும்,தனிப்பட்ட வாழ்வு முறைகள் அப்படி இருக்காது என்பதும் உங்களுக்கெல்லாம் விளங்கும் என்று எண்ணுகிறேன்.....

உறவுகள் குறை நினைக்க வேண்டாம்


- வர்ணன் - 01-21-2006

எங்கே நீங்கள் இருந்தாலும்-
தாயகத்து உணர்வுகளுக்கு நிறைய மதிப்பளிக்கிறீர்கள்!-நன்றி!
மேகநாதன் தொடருங்கள்!! 8)


- அருவி - 01-21-2006

<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathan+--><div class='quotetop'>QUOTE(Mathan)<!--QuoteEBegin-->அருவியின் பதில் சரியா? எங்கே மேகநாதனை காணவில்லையே?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கஞ்சிக்குடிச்சாறு மட்டக்களப்பில் தான் என்றால் பதில் சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

:roll: :roll: :roll: :roll:
என்ன தூயவா தெரியமால் தானே நானே முழுசுறன். அதுக்குள்ள சிரிச்சுக்கொண்டு :evil: :evil:


- தூயவன் - 01-25-2006

அடுத்த கேள்வியைக் கேளுங்கோவன்.


- மேகநாதன் - 01-25-2006

[size=18]சரி சரி...

மிக மிக இலகுவானது.....

<b>இப் படத்தில் காணப்படுபவர் யார்?</b>
பெயர் மற்றும் தொடர்பான சில தகவல்களை பதில் தருபவர்கள் முன்வைத்தால் மற்றவர்களுக்கும் பயன்படும்....


{உதவிக்குறிப்பு--
இவரை பற்றி ஏற்கனவே யாழ் களத்தில்....
அண்மையில் கூட பேசப் பட்டுள்ளது

<img src='http://img8.imageshack.us/img8/9868/50014019fd.jpg' border='0' alt='user posted image'>


- RaMa - 01-25-2006

மேகநாதன் Wrote:[size=18]சரி சரி...

மிக மிக இலகுவானது.....

<b>இப் படத்தில் காணப்படுபவர் யார்?</b>
பெயர் மற்றும் தொடர்பான சில தகவல்களை பதில் தருபவர்கள் முன்வைத்தால் மற்றவர்களுக்கும் பயன்படும்....


{உதவிக்குறிப்பு--
இவரை பற்றி ஏற்கனவே யாழ் களத்தில்....
அண்மையில் கூட பேசப் பட்டுள்ளது

<img src='http://img8.imageshack.us/img8/9868/50014019fd.jpg' border='0' alt='user posted image'>
புதிய வடக்கு கிழக்கு அளுனர்?