Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- kavithan - 08-04-2005

தைய தைய தையா தக தைய தைய தையா


"யா"


- Thala - 08-04-2005

kavithan Wrote:தைய தைய தையா தக தைய தைய தையா


"யா"

மியூசிக் சரி பாட்டு எங்க.......ஆ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vishnu - 08-04-2005

kavithan Wrote:தைய தைய தையா தக தைய தைய தையா


"யா"

யாரும் இல்லாத தீவு ஒன்று வேண்டும்... அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்

Arrow வே

<b>கவிதன் அண்ணா போட்டுத்தாக்கவும்</b>


- kavithan - 08-04-2005

Thala Wrote:
kavithan Wrote:தைய தைய தையா தக தைய தைய தையா


"யா"

மியூசிக் சரி பாட்டு எங்க.......ஆ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சும்மா லொள்ளு பண்ணாமல் வேலைய பாருங்க அதுக்கிடேல்லை மணியடிச்சிட்டு நான் என்ன செய்ய ஆ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அனிதா - 08-04-2005

Vishnu Wrote:
kavithan Wrote:தைய தைய தையா தக தைய தைய தையா


"யா"

யாரும் இல்லாத தீவு ஒன்று வேண்டும்... அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்

Arrow வே

<b>கவிதன் அண்ணா போட்டுத்தாக்கவும்</b>

வேறன்ன வேறன்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்

படம்- மின்னலே

Arrow


- kavithan - 08-04-2005

Anitha Wrote:
Vishnu Wrote:
kavithan Wrote:தைய தைய தையா தக தைய தைய தையா


"யா"

யாரும் இல்லாத தீவு ஒன்று வேண்டும்... அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும்

Arrow வே

<b>கவிதன் அண்ணா போட்டுத்தாக்கவும்</b>

வேறன்ன வேறன்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்

படம்- மின்னலே

Arrow
மழை மேக வண்ணா உன் வைதேகி எங்கே....

"ஏ"


- அனிதா - 08-04-2005

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேக்கும்
கேக்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்..

Arrow தா


- kavithan - 08-04-2005

தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் எண்ணைக்கும் சண்டையே வந்தது இல்லை....

"ஜ"


- அனிதா - 08-04-2005

kavithan Wrote:தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் எண்ணைக்கும் சண்டையே வந்தது இல்லை....

"ஜ"

ஐ யிலும் பாட்டு இருக்கா :roll:

யோசித்து சொல்லுறன் அதுக்குள்ள மணி அடிச்சிறாதீங்க :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 08-04-2005

ஜயோ பத்திக்கிச்சு..
ஜயங்கார வீட்டு அழகே


- Niththila - 08-04-2005

அடுத்த எழுத்து என்ன :?: :?:


- அனிதா - 08-04-2005

kavithan Wrote:ஜயோ பத்திக்கிச்சு..
ஜயங்கார வீட்டு அழகே

ஓகே ஐ யிலும் பாட்டு இருக்கு என்ன :wink:


- kavithan - 08-04-2005

Niththila Wrote:அடுத்த எழுத்து என்ன :?: :?:

"கே "


- அனிதா - 08-04-2005

kavithan Wrote:
Niththila Wrote:அடுத்த எழுத்து என்ன :?: :?:

"கே "

கேட்டாளே ஒரு கேள்வி நெஞ்சை .. அதுக்கங்கால தெரியா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Arrow வி


- Niththila - 08-04-2005

கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு விடை

அடுத்த எழுத்து வி


- Niththila - 08-04-2005

என்ன அனி இருவரும் ஒரே மாதிரி யோசிக்கிறம் போல <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 08-04-2005

Niththila Wrote:என்ன அனி இருவரும் ஒரே மாதிரி யோசிக்கிறம் போல <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஓம் போல :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை அடைந்திடுமா..

Arrow மா


- Rasikai - 08-04-2005

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓஓஓ மோகம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

Arrow து


- sathiri - 08-04-2005

துள்ளி துள்ளி போகும் பெண்ணே
சொல்லிகொண்டு போனால் என்ன
கன்னியுந்தன் பேரென்ன
வெள்ளி கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன


ந அல்லது நா


- Rasikai - 08-04-2005

நான் பாடும் பாடல்கள் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும் அதில்
இளநெஞ்சம் படமாக ஆடும்...