![]() |
|
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695) |
- RaMa - 09-05-2005 ஒரே கருத்து தானே செந்தாமரை - Senthamarai - 09-05-2005 குட்ட குட்ட குனிபவனும் முட்டாள் குனிய குனிய குட்டுபவனும் முட்டாள் - RaMa - 09-05-2005 மனம் உண்டானால் இடம் உண்டு - Senthamarai - 09-05-2005 மன்னிக்கத் தெரிந்தவன் மனிதன் மன்னிப்புகேட்க தெரிந்தவன் மகாத்மா - Senthamarai - 09-05-2005 மனம் உண்டானால் இடம் உண்டு - இது பழமொழி இடம் உண்டு ஆனால் மனமில்லை. -இது புதுமொழி - ANUMANTHAN - 09-05-2005 உப்பிட்டவரை உள்ளளவும் நினை! ______________________________________________ கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன். ____________________________________________ குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும். ________________________________________________ மாமியாருடைத்தால் மண்குடம் மருமகளுடைத்தால் பொற்குடம். _____________________________________________ அடிக்கிற கைதான் அணைக்கும். - Senthamarai - 09-05-2005 ஆனைக்கொரு காலம் வந்தா புூனைக்கொரு காலம் வரும். ---------------------------------------------------------- ஆனைக்கும் அடி சறுக்கும் --------------------------------------------------- அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும். - ANUMANTHAN - 09-05-2005 ஆழமறியாமல் காலை விடாதே! ___________________________________________ யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே _________________________________________ அடிக்காத மாடு படிக்காது _________________________________________ புூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது ________________________________________ முக்காலும் காகம் மூழ்கிக் குளித்தாலும் வெள்ளைக் கொக்காகுமா? ________________________________________________ - Senthamarai - 09-05-2005 ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது ---------------------------------------------------- சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது - tamilini - 09-05-2005 <b>தாய் தந்தை சொல்லைத்தட்டாதே.! </b> :wink: - Senthamarai - 09-05-2005 தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை - ANUMANTHAN - 09-05-2005 கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். ______________________________ காவோலை விழ குருத்தோலை சிரிக்குதாம். - RaMa - 09-06-2005 போதும் என்றா மனமே பொன் செய்யும் மருந்து.... .................. பொறுத்தார் புமி ஆள்வார் - ANUMANTHAN - 09-07-2005 ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்க உன் பிள்ளை தானாக வளரும். - அனிதா - 09-07-2005 ம்ம் சூப்பர் தத்துவங்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கீதா - 09-07-2005 quote="ANUMANTHAN"]ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்க உன் பிள்ளை தானாக வளரும்.[/quote நான் எழுத நினைக்க உடனே நீங்கள் எழுதிவிட்டீங்கள்good <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - RaMa - 09-08-2005 தவறித் தவறுவது தவறல்ல தவறியபின் தவறல்ல என்பதே தவறு! - அனிதா - 09-08-2005 <b>ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்.</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 09-08-2005 <b>புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?.. புலி பசித்தாலும் புல்லை தின்னாது.. கோழி மிதித்து குஞ்சு சாகாது... </b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 09-08-2005 கோழி மிதித்து குஞ்சு சாகாது, ஆனால் யானை மிதித்தால்? |