![]() |
|
புதிதாய் ஒரு முயற்சி செய்வோமா ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: புதிதாய் ஒரு முயற்சி செய்வோமா ? (/showthread.php?tid=3341) |
- vasanthan - 12-20-2005 கீதாவின் பெயரை சுனாமி :roll: என்று மாத்திடுவம். :roll: - SUNDHAL - 12-20-2005 வசந்தன் வந்து இருக்காக...அருவி அண்னா வந்து இருக்காக..வாhhhhhhhம்மாhhhh சுனாமி............ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 12-20-2005 வாழ்க்கேலை சுனாமியை மீண்டும் தட்டு வைச்சு கூப்பிட்ட முதல் ஆள் எங்கடை சுண்டல்தான் கவனமப்பு உங்கலை அவுஸ்ரேலியா பக்க கடலுக்கைத்தான் நிக்குதாம் வந்திடப்போகுது (கீதா உங்களைச் சொல்லேலை) - SUNDHAL - 12-20-2005 MUGATHTHAR Wrote:வாழ்க்கேலை சுனாமியை மீண்டும் தட்டு வைச்சு கூப்பிட்ட முதல் ஆள் எங்கடை சுண்டல்தான் கவனமப்பு உங்கலை அவுஸ்ரேலியா பக்க கடலுக்கைத்தான் நிக்குதாம் வந்திடப்போகுது (கீதா உங்களைச் சொல்லேலை) :oops: :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கீதா - 12-20-2005 vasanthan Wrote:கீதாவின் பெயரை சுனாமி :roll: என்று மாத்திடுவம். :roll: என்ன வசந்தன் அண்ணா நல்லாத்தான் இருக்கு என்னுடைய பிறந்த நாள் அன்று சுனாமி வந்ததுக்கு நானா காரணம் அது இருக்கட்டும் என்ன என் பெயரை சுனாமி என்று மாத்தப் போறீங்கள் எங்கே ஒருக்கா மாத்துங்க பார்க்கலாம் (சரி என்பெயரை சுனாமி என்று மாத்திற்று எனக்கு பக்கத்தில வந்து நின்று பாருங்க அப்பத்தான் சுனாமியைப் பற்றி தெரியும் :evil: - கீதா - 12-20-2005 SUNDHAL Wrote:வசந்தன் வந்து இருக்காக...அருவி அண்னா வந்து இருக்காக..வாhhhhhhhம்மாhhhh சுனாமி............ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சுண்டல் அண்ணா உங்களுக்கு சுனாமி என்றால் விருப்பம் போல இருக்கு சுனாமியைப் பற்றி தெரியலப்போல இருக்கு நம்மட சுண்டல் அண்ணாணவுக்கு ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- SUNDHAL - 12-20-2005 அந்த சுனாமி பருவா இல்லப்போல இருக்குப்பா......... escapeeeeeeeeeeeeeee - vasanthan - 12-20-2005 இதில் பார்க்க யாழ்பாணத்தில நிற்கிற ஆமிக்கு பக்கத்தில நிற்கலாம் போலிருக்கே(நேற்று செம சாத்து சாத்திப்போட்டாங்களே :roll: ) - கீதா - 12-20-2005 <!--QuoteBegin-vasanthan+-->QUOTE(vasanthan)<!--QuoteEBegin-->இதில் பார்க்க யாழ்பாணத்தில நிற்கிற ஆமிக்கு பக்கத்தில நிற்கலாம் போலிருக்கே(நேற்று செம சாத்து சாத்திப்போட்டாங்களே :roll: )<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆகா நல்லஅடியா ஆ அண்ணா பாவம் பாவம் சரி கவலைப்படாதிங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 02-04-2006 <b>சின்னப்பு- 01.01.1906 சாத்திரி- 01.01.1967 மகிழன் - 01.01.197* சங்கீத்- 14.02.---- செந்தாமரை- 15.02.198- விமலன்- 29.02.---- அருவி-29.02.---- அனித்தா- 14.04.198- பரணி-11.05.1978 வெண்ணிலா-22.05.198- டக்கிளஸ்-23.05.19-3 ரசிகை - 29-05-19-- சுண்டல்- 01/06/198.......... தல-25.07.---- வசி - 26-08-1994 முகத்தார்- 26.09.---- ஹரி-30.09.1975 பிரியசகி-01.10.19-- விஷ்ணு - 04-10-19-- பிருந்தன்-06.10.---- சபி - 09.10.19.. வினீத் - 25.10.19-- ஜெனனி-29.10.198- ரமா-12.11.---- வசந்தன் 11/ 12/1979 சக்தி -15.12.198- குளக்காட்டன்- 15/12/1999 கீதா- 26.12.1985 </b> - sanjee05 - 02-09-2006 என்னுடையது முடிந்துவிட்டது இருந்தாலும் அடுத்த வருடம் எல்லோரும் சாப்பிட வரணும் 05.01.1986 - வினித் - 02-09-2006 sanjee05 Wrote:என்னுடையது முடிந்துவிட்டது இருந்தாலும் அடுத்த வருடம் எல்லோரும் சாப்பிட வரணும் 05.01.1986 அட உங்களுக்கு என்னை விட ஆக 4 வயது தான் கூட :wink: :wink: - sanjee05 - 02-09-2006 அப்படியா சொல்லவேஇல்லை - வினித் - 02-09-2006 sanjee05 Wrote:அப்படியா சொல்லவேஇல்லை யாழ்களத்தில் சின்னப்புக்கும் முகத்தாருக்கும் எனக்கும் தான் ஆக சின்ன வயது :wink: :wink: :wink: |