Yarl Forum
பிறந்தநாள் வாழ்த்துக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: பிறந்தநாள் வாழ்த்துக்கள் (/showthread.php?tid=3166)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41


- Birundan - 10-11-2005

inthirajith Wrote:அடக்கடவுளே சண்முகி குடும்பத்தை வாழ்த்தி கவிதை வரைந்தேன். யாராவது அபிப்பிராயம் சொல்லுங்களேன். சந்தோஷமாக இன்னும் கவிதை எழுதலாம். என்கவிதையை வளர்க்க உதவுமல்லவா.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சண்முகிக்கு.....sorry பிள்ளை இந்திரராஜாவின் வழமையான அழுது வடிதலோ என்று நினத்துவிட்டேன்

இது போதாதா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயா - 10-11-2005

அக்காவுக்கு அன்பான வாழ்த்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- SUNDHAL - 10-11-2005

வாழத்துக்கள் அக்கா................


- Danklas - 10-11-2005

சண்முகி மாமிக்கு எத்தனையாவது பிறந்த நாள்?? ஓ 49ஆ?? Confusedhock: அப்ப?? :? ஓ அது 10 வருடத்துக்கு முன்னமா? அப்ப இப்ப 39ஆ?(கணக்கில புழி சா புலியாக்கும்) சரி சரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-11-2005

[quote=Danklas]சண்முகி மாமிக்கு எத்தனையாவது பிறந்த நாள்?? ஓ 49ஆ?? Confusedhock: அப்ப?? :? ஓ அது 10 வருடத்துக்கு முன்னமா? அப்ப இப்ப 39ஆ?[b][size=18]கணக்கில புழி சா புலியாக்கும்



நீங்கள் 5 ஆம் வகுப்பு 6 தடவை பெயில் விட்டு 7ஆவது தடவை பரீட்சை எழுதும் போது நான் உங்கள் பக்கத்தில் இருந்து உங்கள் விடையை பார்த்து எழுதியதால்தான் நான் ஒரே தடவையில் 5 ஆம் வகுப்பு பாஸ் ஆகினேன். டன் கணக்கில் புலி தான். சும்மா சொல்ல கூடாது நாய்க்கே படிப்பிக்கிறவர் என்றால் சும்மாவா? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shanmuhi - 10-11-2005

Danklas Wrote:சண்முகி மாமிக்கு எத்தனையாவது பிறந்த நாள்?? ஓ 49ஆ?? Confusedhock: அப்ப?? :? ஓ அது 10 வருடத்துக்கு முன்னமா? அப்ப இப்ப 39ஆ?(கணக்கில புழி சா புலியாக்கும்) சரி சரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இப்போ 99 நடக்கின்றது. அடுத்தவருடம் எத்தனை என்று கணக்கிடுங்கோ. நீங்கள் தான் கணக்கில் புலியாச்சே.


- Danklas - 10-11-2005

vennila Wrote:நீங்கள் 5 ஆம் வகுப்பு 6 தடவை பெயில் விட்டு 7ஆவது தடவை பரீட்சை எழுதும் போது நான் உங்கள் பக்கத்தில் இருந்து உங்கள் விடையை பார்த்து எழுதியதால்தான் நான் ஒரே தடவையில் 5 ஆம் வகுப்பு பாஸ் ஆகினேன். டன் கணக்கில் புலி தான். சும்மா சொல்ல கூடாது நாய்க்கே படிப்பிக்கிறவர் என்றால் சும்மாவா? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அடடா அப்ப நான் 1வகுப்பில 2தலை நாக பாம்பை 3தரம் சுத்தி வந்து 4கொட்டனால அடிச்சதை சொல்லாமல், நான் 5ம் வகுப்பில 6 தடவை பெயில் விட்டதை 7வது தடவையா பரீச்சை எழுதும் பொழுது 8தரம் பார்த்து எழுதினது பத்தாமல் 9து தரம் சிரிச்சு, 10 தலை நிக்கிற களத்தில 11 வயசு பெடியன் வசி வாற நேரத்தில 12வது பிறந்த தினத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கிர சன்முகி மாமியை டிஸ்ரப் பண்ணிறியளே இது உங்களுக்கே நியாயமா?? :evil: :evil:


- வெண்ணிலா - 10-11-2005

Danklas Wrote:
vennila Wrote:நீங்கள் 5 ஆம் வகுப்பு 6 தடவை பெயில் விட்டு 7ஆவது தடவை பரீட்சை எழுதும் போது நான் உங்கள் பக்கத்தில் இருந்து உங்கள் விடையை பார்த்து எழுதியதால்தான் நான் ஒரே தடவையில் 5 ஆம் வகுப்பு பாஸ் ஆகினேன். டன் கணக்கில் புலி தான். சும்மா சொல்ல கூடாது நாய்க்கே படிப்பிக்கிறவர் என்றால் சும்மாவா? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அடடா அப்ப நான் 1வகுப்பில 2தலை நாக பாம்பை 3தரம் சுத்தி வந்து 4கொட்டனால அடிச்சதை சொல்லாமல், நான் 5ம் வகுப்பில 6 தடவை பெயில் விட்டதை 7வது தடவையா பரீச்சை எழுதும் பொழுது 8தரம் பார்த்து எழுதினது பத்தாமல் 9து தரம் சிரிச்சு, 10 தலை நிக்கிற களத்தில 11 வயசு பெடியன் வசி வாற நேரத்தில 12வது பிறந்த தினத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கிர சன்முகி மாமியை டிஸ்ரப் பண்ணிறியளே இது உங்களுக்கே நியாயமா?? :evil: :evil:

1இல் இருந்து 12 வரை அழகாக எண்ணுறீங்க. சமத்து <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 10-11-2005

சண்முகி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


- sabi - 10-11-2005

நன்றி தல -சிறி -ஜெனனி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sabi - 10-11-2005

சண்முகி அக்காவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sakthy - 10-11-2005

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சண்முகி அக்கா...


- sankeeth - 10-11-2005

பிறந்த நாள் வழ்த்துக்கள் சண்முகி அக்கா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 10-11-2005

[size=18]<b>பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. ஷண்முகி அக்ஸ்</b> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- KULAKADDAN - 10-11-2005

சன்முகி அக்கா பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


- sinnappu - 10-11-2005

அடடே லேட்டா போச்சே அக்கா வாழ்த்துக்கள்
இன்று போல் என்றும் சிரித்த முகத்துடன்
வாழ வாழ்த்துகிறேன்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இருக்கட்டும் பார்ட்டி என்ன மாதிரி ?????
எடயப்பு அந்த பீ எம் டபிள்யூ வை எடு ஓய் சாட்றீ என்ன முளியிறீர் வாரும் நம்மட அக்கா வீடு தான் போய்டு வருவம்
ஆணால் அங்கை வந்து மன்னர் வீட்டில செய்த இம்சை செய்யிறேல்லை சரியோ
:evil: :evil:


- ப்ரியசகி - 10-12-2005

[size=18][b]இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷண்முகி அக்கா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Vishnu - 10-12-2005

[size=18]பிறந்ததின வாழ்த்துக்கள் சண்முகி அக்கா...

ஊரில் படித்த நாட்களில் ஒரு நண்பனுக்கு பெயர் சண்முகி. அதனால் உங்களை அண்ணா என்று நினைத்தேன்.


- shanmuhi - 10-12-2005

வாழ்த்து தெரிவித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


யாருக்கு பிறந்த நாள்...? - kpriyan - 10-13-2005

வணக்கம். நமது அன்பான கள உறவு ஒருவர் கடந்த செப்ரம்பர் 25ம் திகதி தனது பிறந்த தினத்தை கொண்டாடியிருக்கிறார். அவருக்கு என்னுடைய பிந்திய விசேட வாழ்த்தினை நான் தெரிவித்துக்கொள்கிறேன். சரி யாழ் உறவுகளே! அது யாரென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.