![]() |
|
தமிழீழம் - பொதுஅறிவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: தமிழீழம் - பொதுஅறிவு (/showthread.php?tid=2268) |
- Sujeenthan - 03-22-2006 அமிர்தலிங்கம் அவர்களா :roll: - stalin - 03-22-2006 அடங்கா தமிழன் சுந்தரலிங்கமாக இருக்கவேண்டும் அதன் பிறகு தான் தமிழர் சுயாட்சிகழக நவரட்ணம் அவர்கள் பாவித்ததாகஇருக்க வேண்டும்...நவரத்தினம் அவர்கள் கனடாவில் வாழ்கிறார் 90 வயதை தாண்டி ஆம் இவர் ஊர்காவல்த்துறை தொகுதியில் போட்டியிட்டவர் - Puyal - 03-22-2006 49 வது வினாவிற்கு முயற்சித்த அனைவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள். சரியான பதில். அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம். மேஜர் டாம்போ. - Puyal - 03-22-2006 எனது கேள்வி 50) கரும்புலி மேஜர் டாம்போ காவியமாகிய வீரச்சமர் எங்கே எப்போது இடம்பெற்றது? - Puyal - 03-22-2006 ஸ்ராலின் தங்களின் பதில் மிகவும் சரியான பதிலாகும் தமிழரசுக்கட்சியின் மூளை என வர்ணிக்கப்பட்டவரும் இவர் தான். உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். Re: மேஜர் டாம்போ. - பிறேம் - 03-22-2006 <!--QuoteBegin-Puyal+-->QUOTE(Puyal)<!--QuoteEBegin-->எனது கேள்வி 50) கரும்புலி மேஜர் டாம்போ காவியமாகிய வீரச்சமர் எங்கே எப்போது இடம்பெற்றது?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <img src='http://img486.imageshack.us/img486/8168/photo72lw.jpg' border='0' alt='user posted image'> - கறுப்பி - 03-23-2006 1991 மூன்றாம் மாத நடுப்பகுதி: சிலாபத்துறை இராணுவ முகாம்மீது - Puyal - 03-23-2006 விபரங்களுடன் களம் வந்த கறுப்பிக்கு சிறப்பான பாராட்டுக்கள். - Puyal - 03-23-2006 மிகவும் இலகுவான கேள்வி: எனது கேள்வி 51) கொலைகாரனின் துப்பாக்கி முன்பு உங்கள் கணவர் நின்றது போல உங்கள் படைகளின் துப்பாக்கி முனையில் தமிழர்கள் நிராதரவாக நிற்கின்றார்கள், செய்வதைச் செய்யுங்கள் என்னும் சரித்திரப் பிரசித்தி வாய்ந்த பதில் யாரால் யாருக்குக் கூறப்பட்டது? - Puyal - 03-23-2006 51வது கேள்விக்குத் தரவு தேவையாயின் யாராவது களத்தில் எழுதவும். - அருவி - 03-23-2006 தந்தால் உதவியாய் இருக்கும்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Puyal - 03-23-2006 இவர் பண்டாரநாயக்காவுடன் 1957ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளார். - Puyal - 03-23-2006 இன்னும் மேலதிக மகவல் தேவைப்படின் அறியத்தரவும். - sruthi - 03-23-2006 செல்வா அவர்களா? - Puyal - 03-23-2006 சுருதி நீங்கள் எழுதிய பதில் சரி. முயற்சிக்குப் பாராட்டுக்கள். - Puyal - 03-23-2006 தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்துக் குரல் கொடுத்த முதல் தமிழ்த் தலைவர் யார்? - Puyal - 03-24-2006 மேலதிக தரவு தேவையாயின் களத்தில் குறிப்பிடவும். - Puyal - 03-24-2006 தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்துக் குரல் கொடுத்த முதல் தமிழ்த் தலைவர் யார்? பதில். தந்தை செல்வா. - Puyal - 03-24-2006 மண்டைதீவு சிங்களப் படைத்தளம் நிர்மூலமாக்கப்பட்ட ஆண்டு (மாதம்;, திகதி உட்பட) யாது? - Puyal - 03-25-2006 மண்டைதீவு சிங்களப் படைத்தளம் நிர்மூலமாக்கப்பட்ட ஆண்டு யாது? பதில்: 28.06.1995. |