Yarl Forum
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் (/showthread.php?tid=1949)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13


- வர்ணன் - 01-27-2006

ரொம்ப நன்றி சிறி 8)


- Mathuran - 01-29-2006

[b][size=24]பிரபாகரன் பேராம்
அவரபோல வேறயாராம்??


- வர்ணன் - 01-30-2006

[quote=Mathuran][b][size=24]பிரபாகரன் பேராம்
அவரபோல வேறயாராம்??


:roll: :roll: :roll:


- RaMa - 01-30-2006

[quote=Mathuran][b][size=24]பிரபாகரன் பேராம்
அவரபோல வேறயாராம்??



நெட்டுரலில் நெல்லுக்குத்தி நெய் மணக்க பொங்க வைச்சு
நெறைஞ்ச மனசோட அண்ண நீடுழி வாழவெனெண்ணு
நாக்க சுழட்டி நல்லா நாடதிர குழவயிடு

வணக்கமுண்ணா வணக்கம் இது வாசமுள்ள வணக்கம்
வணக்கமுண்ணா வணக்கம் இது வாசமுள்ள வண்ணம்
ஐயா வணக்கமுண்ணா வணக்கம் இது வண்ணத்தமிழ் வணக்கம்
அம்மா வணக்கமுண்ணா வணக்கம் இது வண்ணத்தமிழ் வணக்கம்

அண்ணைத்தமிழ் இசைத்தட்டு


- வர்ணன் - 01-30-2006

நன்றி மதுரன் - ரமா! 8) இந்த பாட்டு கேக்கல நான் :roll:


- iruvizhi - 02-04-2006

தப்பேதும்செய்யாத போதிலும்
எங்களை சிப்பாய்கள் தாக்கிடக்கூடும்.


- மேகநாதன் - 02-04-2006

<span style='color:darkred'><b>\"துப்பாக்கி சத்தங்கள் கேட்கும்-இரவில்
செல் வந்து எங்களைத் தாக்கும்\" </b>
( தேனிசை செல்லப்பா & சுவர்ணலதா
குரலில் கேட்ட நினைவு)

<i><b>இருவிழி,</b></i>
இந்கப் பதில் சரியா?</span>


- iruvizhi - 02-04-2006

ஓம் ஓம் சரியான பதில் மேகநாதன் அவர்களே.

அடுத்த பாடலையும் போடுகின்றேன் முடிந்தால் கண்டு பிடியுங்கள் பார்ப்போம்.
பதில் தந்ததும் முடிந்தால் நீங்களும் ஒரு பாடலை போடுங்கள்.

<b>கோழியின் செட்டைக்குள்
குஞ்ஞ்சுகள் அடங்கும்
பாழும் களுகுக்கு
பாசமா புரியும்</b>


- மேகநாதன் - 02-04-2006

மன்னிக்கவும் இருவிழி
இப்பாடலைக் கேட்ட நினைவு இல்லை.....

"உசாத்துணைகளோ" பாடல் பேழைகளோ என்னிடம் கைவசமும் இல்லை


- தூயவன் - 02-04-2006

iruvizhi Wrote:<b>கோழியின் செட்டைக்குள்
குஞ்ஞ்சுகள் அடங்கும்
பாழும் களுகுக்கு
பாசமா புரியும்</b>

இது கேட்டிருக்கின்றேன். தேனிசை செல்லப்பா காலத்துப் பாடலாக இருக்க கூடும். ஆண் ஒருவர் தான் பாடியிருக்கின்றார். Idea Idea


ஆனால் பாடல் நினைவில் இல்லை :oops:


- வர்ணன் - 02-04-2006

<b>மேற்கோள்:
கோழியின் செட்டைக்குள்
குஞ்ஞ்சுகள் அடங்கும்
பாழும் களுகுக்கு
பாசமா புரியும்</b>

கானம் - இரத்த கானம் -கானம் -ரத்த கானம்
வீசும் காற்றே சுடுகிறது-
கரையில் மோதும் அலைகள் எல்லாம் கனலை இறைக்கிறது!


- வர்ணன் - 02-04-2006

<b>தேசத்தில் தொழில் உண்டு - வரி உண்டு நாம் வாழ!
வேங்கை செத்தாலும் விடுவானா ஈழத்தை - நீ ஆள!

மாசற்ற தலைவன் தான் மறை கேட்டு புலியாகி
மண்மீட்க முன்வந்தார் பல வீரர் - அணியாகி!</b>

Arrow Arrow Arrow பல்லவியை கண்டு பிடியுங்கள்!


- RaMa - 02-05-2006

போரென்று படைகொண்டு எல்லைக்குள் வந்தாயா?
தமிழன் புறமிட்டு களமஞ்சி மண்விட்டு மறைந்தானா?
நீருண்டு நெல் உண்டு நிறைவாக நம்நாட்டில்
நாம் நெருக்குண்டு தள்ளுண்டு நிற்போமா உன் கூட்டில்?

சரியா வர்ணன்?


- வர்ணன் - 02-05-2006

சரிதான் ரமா! 8)

30 சிங்களர் கப்பலை புலிகள் மூழ்கடித்தார் என்று கேள்வி
எப்படி வெல்லுவார் - சிங்களர் போரிலே-?
-இருக்குதப்பா அவர் தோல்வி-!

Arrow பல்லவி யாரும் சொல்லுங்கள் Idea


- அருவி - 02-05-2006

varnan Wrote:சரிதான் ரமா! 8)

30 சிங்களர் கப்பலை புலிகள் மூழ்கடித்தார் என்று கேள்வி
எப்படி வெல்லுவார் - சிங்களர் போரிலே-?
-இருக்குதப்பா அவர் தோல்வி-!

Arrow பல்லவி யாரும் சொல்லுங்கள் Idea

ஏதாவது உதவி தருவீர்களா வர்ணன்


- வர்ணன் - 02-05-2006

உதவியெண்டால்..... Arrow இது
<b>பாசறை பாணர்-செல்லப்பா பாடல்களில் ஒன்று </b> அருவி- !
இசையும் - குரலும் அற்புதம்- !


- அருவி - 02-05-2006

செல்லப்பா கொஞ்சம் நில்லப்பா
புலிகள் ........ :roll: :roll:


- வர்ணன் - 02-05-2006

அருவி Wrote:செல்லப்பா கொஞ்சம் நில்லப்பா
புலிகள் ........ :roll: :roll:

அங்கதான் - அருவி நிக்கிறார்-! :wink:
சரியான விடை - அருவி- 8)

பாடலை கேட்க விரும்புபவர்கள்:
http://www.eelasongs.com/content/view/54/12/

இங்கு 3_வது பாடல்:!
உங்கள் பெயரை பதிவு செய்துவிட்டு கேளுங்கள்-! 8)


- வர்ணன் - 02-05-2006

<b>கழுத்தில் ஆடுது நஞ்சு- போர் களத்தில் ஆடுது நெஞ்சு- விழுத்த முடியுமா வேங்கை வீரரை-?
விழுந்தும் எழும்புவர் - புலிகள்!!</b>

Arrow Arrow Arrow பல்லவி Arrow ?


- RaMa - 02-05-2006

குயிலே பாடு குயிலே பாடு
காலை விடிந்தது என்று குயிலே பாடு
நம்ம கவலை முடிந்தது என்று குயிலே பாடு