Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- ANUMANTHAN - 09-28-2005

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா...

சொ.


- RaMa - 09-29-2005

சொந்தமில்லை பந்தமில்லை வாழுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாருமில்லை உலகில்
அது வாழுது தன் நிழலில்
கூகூ அதன் கீதம்
அது தானே அதன் வேதம்




- வெண்ணிலா - 09-29-2005

மறக்கத்தெரியவில்லை எனது காதலை
மறக்க்கும் உருவம் இல்லை எனது தேவதை


தெ


- RaMa - 09-29-2005

தென்ம துரை வைகை நாதி பாடும் தமிழ் பாட்டு

பா


- வெண்ணிலா - 09-29-2005

பாட்டு சொல்லி பாடச் சொல்லி குங்குமம் தந்ததம்மா
கேட்டுக் கொள்ள கிட்ட வந்து..............





- RaMa - 09-29-2005

வண்ணம் கொண்ட வெண்ணிலாவே
வானை விட்டு வாராயோ

யோ


- RaMa - 10-01-2005

யோகா யோகா யோகா கா
யோகம் செய்தால் இன்பம் அகா

கா


- Senthamarai - 10-01-2005

காதலிக்கும் ஆசையில்லை
கண்ணே உன்னைக் காணும் வரை




- sankeeth - 10-01-2005

வண்ண நிலவே சொல்லிவிடவா
உந்தன் கதையை.........




- Senthamarai - 10-01-2005

கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு
அவன் கண்ணு இரண்டும்




- அருவி - 10-01-2005

இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி மறக்க....


Arrowகி


- Senthamarai - 10-01-2005

கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்புத்தோழி

தோ


- கீதா - 10-01-2005

தோ தோ நாய்க் குட்டி
துள்ளிவா நாய்க் குட்டி
வெள்ளை நிற நாய்க் குட்டி
கு


- Eswar - 10-01-2005

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம்
டா....


- vasisutha - 10-01-2005

டாலிங் டாலிங் டாலிங்
ஐ லவ்யு லவ்யு லவ்யு

Arrow <b>யு</b>


- Vishnu - 10-01-2005

யும் பாய் பாய்... மும்பாய் வந்து போய்... ( படம் - உயிரை நினைத்தேன் )

Arrow போ


- vasisutha - 10-01-2005

போனால் போகட்டும் போடா
இந்த புூமியில் நிலையாய்
வாழ்ந்தவன் யாரடா
போனால் போகட்டும் போடா..

வந்தது தெரியும் போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது..
வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது?

Arrow <b>மே</b>


- வெண்ணிலா - 10-01-2005

மேமாத மேகம் எனை நில் என்று சொல்ல காதல் படபட
ஆண்வாடைக்காற்று என் ஆடைக்குள் மோத





- RaMa - 10-02-2005

தங்க நிலவே உன்னை உறுக்கி
தங்கைச்சிக்கு தங்க நகை செய்திடலாமா

மா


- ANUMANTHAN - 10-02-2005

மானாட்டம் தங்க மயிலாட்டம்
மங்கை தானாடும் இன்ப ஒயிலாட்டம்.

ஒ.