Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- RaMa - 09-26-2005

பொண்ணை விரும்பும் புமியிலே
என்னை விரும்பும் ஒர் உயிரே
இதயம் தேடி அலையும் என்னை விரும்பும் ஒர் உயிரே




- Birundan - 09-26-2005

இனிமை இதோ இதோ
இளமை இதோ இதோ
நாந்தான் சகலகலாவல்லவன்..



- RaMa - 09-26-2005

வண்ணத்துப் புச்சி வாயசென்ன ஆச்சு
உள்ளுர் முமுக்க உன்னைப் பற்றி பேச்சு

-சு


- கீதா - 09-26-2005

சுற்றும் விளித் தூரலில்






















சுற்றும் விளித் தூரலில்

வி

படம்
கண்டனால்முதல்


- Birundan - 09-26-2005

விண்னோடும் முகிலோடும் விளையாடும் வெண்னிலவே
கண்ணோடு இசை பாடி கதை பேசி இன்பம்கானலாம்......



- ANUMANTHAN - 09-26-2005

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா...

மா.


- Birundan - 09-26-2005

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்று சொல்லு
என்னை மாலையிட தேடி வரும் சேதி நல்ல சேதி..



- கீதா - 09-26-2005

அண்ணண் என்ன தம்பி என்ன
சொந்தம் என்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்குப் பதிலை




- ANUMANTHAN - 09-26-2005

படிப்பதினால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு
இங்கு படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு...

பெ.


- Birundan - 09-26-2005

பெத்தெடுத்ததாரு........ குற்றமுள்ள தாயோ........
என் பாட்ட நீ கேளு.....
கே


- RaMa - 09-27-2005

கேளடா உன் அத்தா கதை இன்று
கேள்விக்கு ஆளானதை

-தை


- Birundan - 09-27-2005

தைய்யா தைய்யா தய்ய தய்ய தைய்யா தைய்யா
நெஞ்சு றெக்ககட்டி பறக்குது தைய்யா தைய்யா...
யா


- கீதா - 09-27-2005

யாரோ நீ பிஞ்சு நிலவாய்

நி

படம் சுள்ளான்


- Birundan - 09-27-2005

நினைக்கத்தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா..
பழகத்தெரிந்த உயிரே
உனக்கு பிரியத் தெரியாதா..
தா


- aathipan - 09-27-2005

மண்ணில் இந்தக் காதல் அன்றியாரும்வாழ்தல் கூடுமோ
பெண்மையன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிகனவே காணும் மானிடா




- ANUMANTHAN - 09-27-2005

ஆராரிரோ ஆரிவர்தானோ தூங்கிப்போனதாரோ....

தூ.


- Birundan - 09-27-2005

தூங்காதே தம்பி தூங்காதே
நீ தூங்கிப்புட்டா ஊருலகம்மதியாதே.
தூங்காதே தம்பி தூங்காதே...
பல பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தாலே
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா...
பா


- sankeeth - 09-28-2005

பாடும் நிலாவே தேன்கவிதை பூ மலர....





- Jenany - 09-28-2005

மழையில் நனைந்த மல்லிகை பூவே பூவே என் மனதை அங்கு போய் சொல்....

சொ


- கீதா - 09-28-2005

சொந்த சுமயைத் தூக்கி தூக்கி
சோந்து போனேன் வாந்த சுமயை
தாங்கித் தாங்கி சோகம் ஆனேன் Cry Cry Cry Cry
Arrow