Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Birundan - 09-24-2005

ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை
என்னன்ன கனவு கண்டாயோ.........



- ANUMANTHAN - 09-24-2005

ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்.........

கொ.


- வெண்ணிலா - 09-24-2005

கொக்கு சைவ கொக்கு ஒரு கெண்டை மீனைக்
கண்டு விரதம் முடிச்சிட்டுதாம்


மு


- Senthamarai - 09-24-2005

முதல் முதல் கிள்ளிப் பார்த்தேன்
முதல் முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி

தா


- ANUMANTHAN - 09-24-2005

தானே தனக்குள்சிரிக்கின்றாள்
தலை முழுகாமல் இருக்கின்றாள்..

இ..


- Senthamarai - 09-24-2005

இளமையெனும் புூங்காற்று பாடியது ஓர் பாட்டு

பா


- ANUMANTHAN - 09-24-2005

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன்....

கூ.


- sankeeth - 09-24-2005

கூக்கு என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ....

தோ


- ANUMANTHAN - 09-24-2005

தோடி ராகம் பாடவா
மெல்ல பாடு..

டு.


- Eswar - 09-24-2005

டுமுக்கு டுக்கான் டுக்கு டுமுக்கு டுக்கான்
அன்னக்கிளி நீ சிரிக்கும்
(ரிக்சா மாமா)

மீ


- KULAKADDAN - 09-24-2005

மீனம்மா
அதி காலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

ஞா


- Eswar - 09-24-2005

ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
நானவள் புூவுடலில் புது அழகினை படிக்க வந்தேன்

ரு...


- KULAKADDAN - 09-24-2005

ருக்கு ருக்கு ரூப் கயா
நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா
சைய சையா ஓ சையா
மேர டில் கயா ஹொ கயா

நேசிப்பதும் சுவாசிப்பதும்

சு


- Birundan - 09-24-2005

ருக்கு ருக்கு ருக்கு கரே பாபா ருக்கு
ஓ மை டாலிங்.....கிவ்மிய லுக்கு...
கு


- Birundan - 09-24-2005

KULAKADDAN Wrote:ருக்கு ருக்கு ரூப் கயா
நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா
சைய சையா ஓ சையா
மேர டில் கயா ஹொ கயா

நேசிப்பதும் சுவாசிப்பதும்

சு

சுத்தி சுத்தி வந்தீக
சுட்டு விரலால் தொட்டீக...



- Eswar - 09-24-2005

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் அவன்
காதலித்து வேதனையில் துடிக்க வேண்டும
து


- Birundan - 09-24-2005

துள்ளி போகும் பென்னே
சொல்லிக்கொண்டு போனால் என்ன....



- Eswar - 09-24-2005

நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும் செயலிலும் நல்லவன்

சொ


- Birundan - 09-24-2005

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்வதற்க்கு வாயிருந்தும்
வார்த்தையின்றி தவிக்கிறேன்...



- Eswar - 09-24-2005

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா

கா...