Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Birundan - 09-22-2005

இந்த மான் எந்தன் சொந்தமான்
சிந்தையில் வந்து ஆடும் தேவியே...



- வெண்ணிலா - 09-22-2005

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்


மு


- Birundan - 09-22-2005

முதல் முதலாக என்னை பார்த்தபோது
என்ன நினைத்தாய்...நான் உன்னை நினைத்தேன்..



- வெண்ணிலா - 09-22-2005

நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல் வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க


வா


- Birundan - 09-22-2005

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே
இறந்தாலும் பாலை ஊற்றுவார்....
வா


- வெண்ணிலா - 09-22-2005

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா



நீ


- Birundan - 09-22-2005

நீதானே அந்த குயில்
யார் வீட்டு சொந்தக்குயில்..
கு


- வெண்ணிலா - 09-22-2005

குயில் பாட்டு கூ வந்ததென்ன இளமானே

மா


- Birundan - 09-22-2005

மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு காண்டேன் தோழி...
கனவினில் வந்தவர் யாரென கேட்டேன்
கணவரென்றார் தோழி..



- வெண்ணிலா - 09-22-2005

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
ரசிக்கின்றான் சிரிக்கின்றான் எனக்கே எனக்காக




- ANUMANTHAN - 09-22-2005

கரிகாலன் கட்டிவைத்தான் கள்வனை
என் கண்களுக்குள் கட்டிவைத்தேன்...

தே.


- வெண்ணிலா - 09-22-2005

தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி


வி


- ANUMANTHAN - 09-22-2005

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே..

வெ.


- வெண்ணிலா - 09-22-2005

வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை


வை


- ANUMANTHAN - 09-22-2005

வைகைக்கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு...

சொ.


- வெண்ணிலா - 09-22-2005

சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே






- Birundan - 09-22-2005

ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே..
ஆசையில் நெஞ்சு பாப்பாடுதே...ஆசை காதலிலே...



- ANUMANTHAN - 09-22-2005

ஆலயமணியின் ஓசையை நான்கேட்டேன்...

கே.


- Birundan - 09-22-2005

ANUMANTHAN Wrote:ஆலயமணியின் ஓசையை நான்கேட்டேன்...

கே.

அனுமந் நான் பெஸ்ற் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 09-22-2005

கேளடி கண்மணி பாடகன் சந்ததி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி


நி