Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- கீதா - 09-21-2005

Birundan Wrote:மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோள தொட்டுக்கடி..


கறுப்பு நிலா நீ தான் கலங்குவதேன்
துளித் துளியாய் கண்ணீர் விடுவதேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Arrow வி


- Birundan - 09-21-2005

புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
றுக்மனிக்காக இந்த றுக்மனிக்காக....
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



- ANUMANTHAN - 09-21-2005

jothika Wrote:
Birundan Wrote:மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோள தொட்டுக்கடி..


கறுப்பு நிலா நீ தான் கலங்குவதேன்
துளித் துளியாய் கண்ணீர் விடுவதேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Arrow வி



- வெண்ணிலா - 09-22-2005

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ




- Birundan - 09-22-2005

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை...
ஆண்களை காதலிக்கும் பெண்களா இல்லை..



- Senthamarai - 09-22-2005

இளமை இது இணைந்திடும் போது
இரவு எது

து


- Birundan - 09-22-2005

துள்ளுவதோ இளமை...
தேடுவதோ தனிமை...
அள்ளுவதே இனிமை..
மை


- Senthamarai - 09-22-2005

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழையில்லை நனைகின்றேன் இது என்ன மாயம்




- வெண்ணிலா - 09-22-2005

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ

மு


- Senthamarai - 09-22-2005

முதல் முதலாய் பார்த்தேன் காதல் வந்தது
எனை மறந்து உந்தன்




- Birundan - 09-22-2005

தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடல் எடுத்து
பாடவந்த மயிலோ...



- வெண்ணிலா - 09-22-2005

ஒட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி


பொ


- Birundan - 09-22-2005

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகை தந்ததம்மா..
மா


- வெண்ணிலா - 09-22-2005

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச


வீ


- sankeeth - 09-22-2005

தங்க நிலவே உன்னை உருக்கி
தங்கச்சிக்கு தங்க நகைசெய்திடவோ....


தி


- Birundan - 09-22-2005

vennila Wrote:மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச


வீ
வீடுவரை மனைவி காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ கடைசிவரை யாரோ..



- வெண்ணிலா - 09-22-2005

ஓலை குடிசையிலே நீ இருந்தாலும்
உன்னைத்தான் என் மனசு சுற்றி வருது




- Birundan - 09-22-2005

வந்தால் மகாலட்சுமியே
என்றும் என்வீட்டில் இவள் ஆட்சியே...



- வெண்ணிலா - 09-22-2005

ஏழிசை கீதமே எனகொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நாந்தான்
காவிய வீணையில் ஸ்வரங்களை மீட்டுவேன்
கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே





- Birundan - 09-22-2005

இனிமையெனும் ஓர்பாட்டு
தேடி வரும் சுகம் கேட்டு
சுகம் சுகம் என கேட்டு...