![]() |
|
குடில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: குடில் (/showthread.php?tid=8276) |
- பரஞ்சோதி - 08-03-2004 kuruvikal Wrote:தமிழினியின் அரும்பும் வலைப்பூ..இங்கே அழுத்திச் சென்று பாருங்கள்...! சகோதரியின் வலைப்பூ அருமையாக அமைந்துள்ளது. இன்று தான் இப்பதிவை பார்த்தேன், தினம் ஒரு தளமாக பார்க்க இருக்கிறேன். - tamilini - 08-03-2004 Quote:சகோதரியின் வலைப்பூ அருமையாக அமைந்துள்ளது. இன்று தான் இப்பதிவை பார்த்தேன், தினம் ஒரு தளமாக பார்க்க இருக்கிறேன். அப்படியா நன்றி அண்ணா...! - kuruvikal - 08-04-2004 யாழ் கள உறுப்பினர்... கவிதனின் குடில்... கவிதைப் பூக்கள் அலங்கரிக்க பிறந்திருக்கிறது.... சென்று பார்த்து பாராட்டி ஊக்கப்படுதுங்கள்....! http://kavithan.yarl.net <b>கவிதன் தங்கள் வலைப்பூ மென்மேலும் பொலிவும் புகழும் பெற குருவிகளின் வாழ்த்துக்கள்...!</b> - kavithan - 08-04-2004 நன்றி அண்ணா முந்தி விட்டியள். ... குருவிகள் அன்று சொன்ன மாதிரியே பறந்து திரிந்து பிடித்து விட்டன..... உங்கள் வாழ்த்துக்களுக்கும் எனது நன்றிகள் அண்ணா - tamilini - 08-04-2004 தம்பி உங்கள் குடில் அழகாய் இருக்கு...! வாழ்த்துக்கள்...! - vasisutha - 08-04-2004 வாழ்த்துக்கள் கவிதன்.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->பதியலாம் என்று பார்த்தால் இப்படிக் காட்டுது... 'வளப்பற்றாக்குறை காரணமாக புதிய பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது! நிர்வாகம்' ஏன் வளம் இல்லை. உரம் போடவில்லையோ? :wink: - kavithan - 08-04-2004 vasisutha Wrote:வாழ்த்துக்கள் கவிதன்.<!--emo&நீங்கள் தான் வந்து பார்த்தீர்களா.. நன்றி வசி அண்ணா... உரம் இருக்கிறது.. ...வயலில் இடம் இல்லை போலும்....... இலவசமாக எமக்கு குடில் அமைக்க உதவிய யாழ் இணையத்துக்கும்......மோகன் அண்ணாவுக்கும் நன்றிகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 08-09-2004 vasisutha Wrote:வாழ்த்துக்கள் கவிதன்.<!--emo& வசிட்ட உரம் இருந்தால் போட்டுவிடலாந்தானே?! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 08-12-2004 தமிழினி மற்றும் கவிதனுடைய குடில்கள் பார்த்தேன் நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள். - tamilini - 08-12-2004 நன்றிகள் BBC .......! - kavithan - 08-12-2004 BBC Wrote:தமிழினி மற்றும் கவிதனுடைய குடில்கள் பார்த்தேன் நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அண்ணா - vallai - 08-13-2004 வசி புழுக்கை சாணம் எண்டு நல்ல இயற்கை உரமாப் பாத்துப்போடு பிள்ளை நானும் கொட்டில் கட்டுவமெண்டால் உரப்பற்றாக்குறை சாய் வளப்பற்றாக்குறை - tamilini - 08-13-2004 அது தான் யாழ் களத்தின் உறுப்பனர்களுக்கு இலவசமாய் குடில் கொடுக்கிறார்கள்..எல்லோ.. உங்கள் மண்வாசனை கள்வாசனை எல்லாத்தையும் போட்டு கலக்குறானே...! - tamilini - 10-30-2004 ரகசியமாய் ஒரு தளம் உருவாகிறது சென்று பாருங்கள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 10-30-2004 தங்கையே உங்கள் தளம் காவி வரும் கவிதைகள் அருமை... உங்கள் கைவிட்டு விலகிய பறவை உங்கள் கையெட்ட எம் வேண்டுதல்கள்... இதயமே இல்லாத பறவையது போல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சி ஐ டி தமிழினிக்கும் பாராட்டுக்கள்...தங்கையை அறிமுகம் செய்து வைத்ததற்கு...! :wink: - tamilini - 10-30-2004 Quote:உங்கள் கைவிட்டு விலகிய பறவை உங்கள் கையெட்ட எம் வேண்டுதல்கள்... இதயமே இல்லாத பறவையது போல...! ஓ அதை கேக்க மறந்திட்டன்.. பறவை வந்து சேர்ந்திருக்க வேண்டுமே..?? சேந்திட்டுதா வெண்ணிலா..?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 10-30-2004 அதெப்படி உங்களுக்கு தெரியுது பறவை போறதும் வாறதும்... பாவம் தங்கை அவா தேடும் பறவையை கண்டாச் சொல்லிவிடுங்க... தங்கை தேடுறா என்று....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 10-30-2004 kuruvikal Wrote:அதெப்படி உங்களுக்கு தெரியுது பறவை போறதும் வாறதும்... பாவம் தங்கை அவா தேடும் பறவையை கண்டாச் சொல்லிவிடுங்க... தங்கை தேடுறா என்று....! <!--emo& அந்தப்பறவை வந்திருக்கும் என்று ஒரு ஊகம் தான் .. பறவை அந்த கவிதையை படிச்சிருக்கும் தானே அது தான் வந்திருக்கும் என்று நினைச்சம் சரியா...?? :wink: சரி தங்கை வந்து பேசப்போறா தன்ர பறவை பற்றி என்ன அக்கா உங்களுக்கு கதை என்று.. பறவைக்கு தெரியும் தானே பாவம் தங்கை ..?? 8) - kuruvikal - 10-30-2004 அதுவும் சரிதான்...தங்கையே தன்ர பறவை கை நழுவிப் போட்டுதென்று இருக்காங்க... நாங்கள் ஏன் அதில தலையிட்டு வேதனையக் கூட்டுவான்...எதுக்கும் பறவை இந்தக் தளத்தைக் கண்டால் மீண்டும் தங்கையிடம் போய்ச்சேர வாப்பிருக்கும்...அந்தளவில நீங்கள் தங்கைக்கு உதவி செய்திருக்கிறியள்.. இதோ வெண்ணிலாத் தங்கையின் வலைப்பூ முகவரி மீண்டும்... http://www.vennila.yarl.net/ - kavithan - 10-31-2004 நன்றி குருவிகளே ஆமா எங்கை பிடிச்சுதுகள் நிலாவை குருவிகள் |