Yarl Forum
சேதுவின் உளவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237)



- sethu - 12-06-2003

லெப். கேணல் ஜீவனின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று தற்போது மிகவும் எளுச்சியாக அனுஷ்ரிக்கப்படுவதாக மட்டகளப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.. துணைத்தளபதியாகவிருந்த லெப். கேணல் ஜீவனின் பிரதான நிகழ்வு வாழைச்சேனை பிரிவில் ஆண்டான்குள கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தோத்திரன் தலைமையில் இடம்பெற்றதாகவும்; மட்டக்களப்புத்தகவல்கள் தெரிவித்தன இந்த நிகள்வில் றானுவ ஆய்வாளர் சிவறா..........மற்றும் பலரும் கலந்துகொண்டதாக மட்டக்களப்புத்தகவல்கள் உறுதிப்படுத்துகின்றது.


- sethu - 12-06-2003

அண்மையில் ஊடகத்துறைசார்ந்த ஒரு சங்கத்திற்கும் அரசியல் தலைமைக்கும் ஒரு சந்திப்பொண்டு இரகசியமாக நடந்ததாம். சந்திப்பிலை கலந்துகொண்ட அந்த பெரியவர் சொன்னாராம் மாவட்டத்திற்கு 2 கணனி படி தாறம் மிகவும் தரமாகவேலைசெய்யுங்கோ என்டு அதற்கு சந்திச்சவை சொன்னதாம் சும்மா சிரிச்சுகதைச்சாலே அது இது என்டுறாங்கள் நோட்டீசு அடிக்கிறாங்கள் உதையும் தந்தால் உங்களின் பிரதிநிதியாக்கிப்போடுவாங்கள் என்டு ஆனால் தங்களின் மகத்தான சேவை தொடரும் என்டும் கலந்துகொண்ட ஊடகத்துறையார் சொல்லிச்சினமாம்.


- ganesh - 12-06-2003

ரமணனுக்கு திருமணம் நடந்த நல்ல செய்தியை நாய்க்குணம் காட்டாமல் எழுதியிருக்கலாம் தானே? அதில் என்ன தேவையில்லாத வார்த்தைகள்?
துரோகிப்பணிப்பாளரினால் ஏமாற்றப்பட்ட தற்போது துரோகியுடன் இணைந்திருக்கும் என்று எழுதியிருக்கலாம் தானே


- ganesh - 12-06-2003

ஒரு நல்ல காரியம் நடக்கும் போது
ஏன் இந்த இழவுச்செயல் தற்போது
உம்முடன் இணைந்திருப்பவர்கள்
எல்லாம் உம்மை துரோகி என்று
சொன்னது உமக்கு தெரியுமா?

உமக்கு எதிராக அவர்கள் என்ன
செய்தார்கள் என்பது தெரியுமா ?


- ganesh - 12-06-2003

எனியும் மக்களை உளவு என்று சொல்லி ஏமாற்றவேண்டாம் நாங்கள் கிணற்று தவளைகள்
இல்லை சகலசெய்திகளையும்
நாங்களே தெரிந்துகொள்வோம்
இனியும் ஏமாற்றாதே


- ganesh - 12-06-2003

முதலில் அ ஆ படித்துவிட்டு
கருத்துக்களத்திற்கு வாரும்
அதன்பின் மக்களை திருத்தலாம்


- ganesh - 12-06-2003

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sethu - 12-06-2003

சமாதான குளு இப்ப பரதநாட்டியம் பாக்கிறகாலம். சம்பவம் ஒண்டு மிகவிரைவில நடக்கபோகிறது இன்னும் 24 மணிநேரத்திலை நோர்வேயில ஒரு தமிழ் குடும்பம் பரதநாட்டிய அரங்கேற்றம் நடத்தப்போதாம். கணவன் அரசியல் ஆவல் உள்ளவராம் மனைவி பரதநாட்டிய ரீச்சராம் இருவரும் காதல்திருமணமாம். மனைவியாரின் மானவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடக்கப்போது பாக்கிறதிற்கு எரிக்சொல்கையும்தானாம் பிரத விருந்தினர். இந்த பிரதமவிருந்தினரை பாக்க வாறவர்களுக்கு ரிக்கற்றாம் அனுமதி இலவசம் இல்லையாம். நல்லா இருக்கு சமாதான பேச்சுவார்த்தை இப்ப எங்கைபோகுது என்டு தெரியுதோ குடும்ப நிகள்விலை நிடுநிலையாளர் அளைக்கப்படுகின்றார் ஆனால் இதுவரை அவர் தனிப்பட்ட நிலையிலை அந்த குடும்பத்திற்கு தெரியாது ஈ மெயில் விலாசத்தை தேடி எடுத்துத்தானாம் தொடர்பு கிடைச்சு வரைச்சொல்லி கேட்டதாக ஒரு வெள்ளைக்காற இனத்தவர் சொன்னார்.
இந்த வக்கல்பட்டடை கூட்டம் தேசத்திற்கு செய்வது எல்லாம் துரோகமானது. அதைத்தான் சொல்லுறது தேசத்துரோகி


- sethu - 12-07-2003

புலிகளின் குரல் செய்திகள் கேட்க விருப்பமோ? ஜரோப்பாவிலை வெகுவிரைவிலை வரப்போகுது அதாவது தேசிய வானொலி அதற்கான வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு பேச்சுவார்த்தையை முடித்திருக்கு மிகவிரைவில அங்கு செய்தியாக வெளிவரும் செய்திகள் அனைத்தும் 3 நேரமும் இங்கு வானொலியிலை தொடர்ந்து செய்தியாகப் போகப்போகுது பொறுத்திருந்துபாருங்கோ நல்ல ஒரு சேவை வரவேற்கவேனும் எல்லோ தாயகத்து செய்திகள் ஒரு சில மணிநேரத்தில் செய்தியாகவரப்போகுது அதுமட்டுமில்லை அது இங்கைவந்தால் இப்ப புலிகளின் குரல் கிழக்கு தமிழ்நாடு உள்ளடக்கப்படவில்லைத்தானே அப்ப இனி புலிகளின் குரல் செய்தி தமிழர் இருக்கும் இடம் எல்லாம் போகப்போது சந்தோசம். தொடருங்கோ சேவையை இடைநிறுத்தாட்டிசரி சந்தோசம்.


- ganesh - 12-07-2003

பலரின் வற்புறுத்தலினால் மீணடும்


- ganesh - 12-07-2003

நன்றி உங்கள் ஆதரவுக்கு


- sethu - 12-07-2003

இனைவதாக தெரிவிக்கும் தலைப்பும் இடமும் இது இல்லை தலைப்புமாறினால் எல்லாம் வட்டோடைபோய்விடும் கவணம்.


- ganesh - 12-07-2003

<span style='font-size:25pt;line-height:100%'>நாய் கடிக்கும் கவனம் என்று எழுதினால்
இன்னும் நன்றாக இருக்கும்</span>


- sethu - 12-07-2003

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sethu - 12-07-2003

இப்ப முஸ்லீம் இனத்தவர்கள் கிழக்கு மாகானத்தில் புதிய அனுகு முpறகளை தமிழ் மக்கள்மீது பிரயோகிக்கினமாம். தமிழ் படித்தவர்கள் கல்விமான்கள்மீது வாகனங்களால் தாக்குதல் நடாத்துகினமாம். பின்னர் போலி தகவல்களை காவலில் நிற்கும் முஸ்லீம் பொலிசாரிடம் கொடுத்து தப்பிக்கொள்கிறார்களாம். அதுமட்டுமில்லை புலிகளிற்கு தகவல் கொடுப்பவர் என்ற சந்தேகத்திலும் தமக்கு எதிராக தகவல்களை ஊடகங்களில் பரப்புகின்றார் என்ற காரனத்திற்காகவும் தமிழ் ஊடகத்துறைசார்ந்த ஒருவருக்கு ஓட்டமாவடி பிரதேசத்திற்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாம். அங்குவந்தால் கொலையும் நடக்கும் என்டு முஸ்லீம் உறுப்பினர்கள் சிலர் சொன்னவர்களாம். சிலமாதத்திற்குமுதல் பல தமிழ் பத்திரிகைக்கும்பல் ஒரு பிரபல முhத்த பத்திரிகை ஆசிரியர் முன்னைநாள் ஆயுததாரி தலைமையில் போனவர்களாம் ஓட்டமாவடியில் ஒரு சிக்கலும் இல்லையாம் ஆனால் இப்பவும் தனியபோனால் உயிர் பறிபோகும் என்டு முஸ்லீம் தலைமை சொல்லி இருக்காம்.


- sethu - 12-07-2003

எரிக் சொல்கைம் பரதநாட்டியம் பாக்க வந்தவர் சனம் சும்மாவிட்டுதோ அவரைப்பாத்த சனம்தான் அதிகம். பரதநாட்டியம் பாக்கவந்த சனம் எல்லாம் போட்டிபோட்டது என்னத்திற்கு தெரியுமோ? எரிக்சொல்கைமுடன் போட்டோ எடுக்கத்தான். அட நம்மசனம் திருந்தினபாடு இல்லை அந்த சீமான் போஸ் கொடுத்து களைச்சுப்போனாராம். சுமார் 300 போட்டோ இன்று எடுபட்டிருக்கும் இவற்றைப்பாத்துக்கொண்டிருந்த ஒருவர் சொன்னார் பரதநாட்டிய அரங்கேற்றமோ அல்லது இது எரிக் சொல்கைமுக்கு போஸ் கொடுக்கிற நிகழ்வோ என்டு அப்படி இருந்தது இன்றய நிலமை. சொல்கைமுக்கு ஒரு பரிசும் கொடுக்கப்பட்டதாம் பெரிய பாசல் ஆவலாக து}க்கிக்கொண்டுபோறார் என்னவோ தெரியாது பாவம் றயிஸ்குக்கரை குடுத்தினமோ தெரியாது.


- vasisutha - 12-07-2003

:mrgreen:


- yarl - 12-07-2003

sethu Wrote:எரிக் சொல்கைம் பரதநாட்டியம் பாக்க வந்தவர் சனம் சும்மாவிட்டுதோ அவரைப்பாத்த சனம்தான் அதிகம். பரதநாட்டியம் பாக்கவந்த சனம் எல்லாம் போட்டிபோட்டது என்னத்திற்கு தெரியுமோ? எரிக்சொல்கைமுடன் போட்டோ எடுக்கத்தான். அட நம்மசனம் திருந்தினபாடு இல்லை அந்த சீமான் போஸ் கொடுத்து களைச்சுப்போனாராம். சுமார் 300 போட்டோ இன்று எடுபட்டிருக்கும் இவற்றைப்பாத்துக்கொண்டிருந்த ஒருவர் சொன்னார் பரதநாட்டிய அரங்கேற்றமோ அல்லது இது எரிக் சொல்கைமுக்கு போஸ் கொடுக்கிற நிகழ்வோ என்டு அப்படி இருந்தது இன்றய நிலமை. சொல்கைமுக்கு ஒரு பரிசும் கொடுக்கப்பட்டதாம் பெரிய பாசல் ஆவலாக து}க்கிக்கொண்டுபோறார் என்னவோ தெரியாது பாவம் றயிஸ்குக்கரை குடுத்தினமோ தெரியாது.



உப்பிடித்தான் முந்தி அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக இருக்குமபோது சனம அந்தாளை பழுத்hக்கினது.

காணிப்பிரச்சனைக்கும் அவரைத்தான் கூப்பிடுவது


- vasisutha - 12-07-2003

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 12-08-2003

தமிழ்தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பு ஒன்று நாளை நடக்கப்போது. வன்னியில் நடக்கும் இந்த சந்திப்புக்கு அந்த சாரப்பாம்புக்கு அளைப்புவிடவில்லையாம். ஆனால் அந்த சாரப்பாம்புக்கு வன்னி காட்டுக்குள்ளைபோய் சமாதானம் செய்து தான் புலியின் நன்பன் என்டுகாட்ட விருப்பமாக இருக்குதாம். போறது என்டும் தீர்மானம் எடுத்தாராம் ஆனால் அவருக்குப்பின்னாலை இருக்குற கன பிடையன் பாம்புகள் போகவேன்டாம் போனால் நாங்களும் சேந்து சாரைப்பாம்புக்கு கொத்துவன் என்டு சொன்னவையாம் இதனாலை சாரைப்பாம்பு இக்கட்டான நிலையிலை நிக்குதாம். ஆனால் சாரைப்பாம்பு சம்மந்தமான விடயம் தனித்தனிய சந்தித்து கதைக்கப்படும் என நம்பகரமாக தெரியவருகிறது. அளையா விருந்தாளி பந்திக்குவந்தாலும் சந்தேகப்படவேண்டியதில்லை காரனம் தனது கதிரையை தக்கவைக்கத்தான் ஆனால் போவாரா சந்தேகம்.