Yarl Forum
நடப்பு அரசியல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41

- vallai - 03-23-2004

தம்பி பீ.பீ.சி நீங்கள் எப்பிடி இங்கை ?தமிழோசையோ?
முந்தியெண்டா பீ.பீ.சி எண்டா இங்கிலீசுக் காரன்ரை ரேடியொ எண்டு ஒரு மதிப்பு இருந்துது வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் எண்டு ஒரு சாட்டு
உது எப்ப இவங்கடை இலங்கை ரேடியோவோடை கூட்டு வைச்சுதோ
அண்டையிலிருந்து அதையும் நம்பமுடியாமலிருக்கு

- Mathan - 03-23-2004

sOliyAn Wrote:
BBC Wrote:இது புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் பற்றி தமிழ்செல்வன் கருத்து .....
http://www.eelampage.com/audio/tamil20040323.smil
பிரதேசத்துக்கு ஏற்றவாறு சாயம் பூச முயலும் பத்திரிகைகளை இனங்கண்டு கொள்ள இந்த இணைப்பு உதவியது. நன்றி பிபிசி அவர்களே! இதிலே கருத்து கூற என்ன உள்ளது?! தாயகத்திலிருப்போர்தான் பகுத்தறிய வேண்டும்.

நான் கருத்து கேட்டது இலங்கை தமிழ் ஊடகங்கள் பற்றி புலிகளின் குரல் விமர்சனத்தை பற்றி. அதில் சில யாழ், கொழும்பு பத்திரிகைகளை பற்றி குறிப்பிட்டு சொல்லி இருக்காங்க. எப்பிடி இருந்தாலும் உங்க கருத்துக்கு நன்றி.

- Mathan - 03-23-2004

vallai Wrote:தம்பி பீ.பீ.சி நீங்கள் எப்பிடி இங்கை ?தமிழோசையோ?
முந்தியெண்டா பீ.பீ.சி எண்டா இங்கிலீசுக் காரன்ரை ரேடியொ எண்டு ஒரு மதிப்பு இருந்துது வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் எண்டு ஒரு சாட்டு
உது எப்ப இவங்கடை இலங்கை ரேடியோவோடை கூட்டு வைச்சுதோ
அண்டையிலிருந்து அதையும் நம்பமுடியாமலிருக்கு

வல்லை இது தங்கிலீஸ் ஓசை அது ஒரு பக்கம் இருக்கட்டும். பிரித்தானிய பி.பி.சியையும் நம்ம முடியாது என்று சொல்லீட்டீங்க. உங்க பார்வையில எது நம்பக் கூடிய ஊடகம்?

- Mathivathanan - 03-23-2004

BBC Wrote:
sOliyAn Wrote:
BBC Wrote:இது புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் பற்றி தமிழ்செல்வன் கருத்து .....
http://www.eelampage.com/audio/tamil20040323.smil
பிரதேசத்துக்கு ஏற்றவாறு சாயம் பூச முயலும் பத்திரிகைகளை இனங்கண்டு கொள்ள இந்த இணைப்பு உதவியது. நன்றி பிபிசி அவர்களே! இதிலே கருத்து கூற என்ன உள்ளது?! தாயகத்திலிருப்போர்தான் பகுத்தறிய வேண்டும்.

நான் கருத்து கேட்டது இலங்கை தமிழ் ஊடகங்கள் பற்றி புலிகளின் குரல் விமர்சனத்தை பற்றி. அதில் சில யாழ், கொழும்பு பத்திரிகைகளை பற்றி குறிப்பிட்டு சொல்லி இருக்காங்க. எப்பிடி இருந்தாலும் உங்க கருத்துக்கு நன்றி.
யாழ்.. கொழும்பு.. புலம்பெயர் ஊடகங்கள் இருக்கட்டும் இராத்திரி வன்னி செய்தியாளர் மட்டக்களப்பு போய்வந்த கதை சொன்னார்.. அதுவும் இவ்வளவு காலமும் வன்னியிலை இருந்து கொண்டு காணாததை கண்டமாதிரி யார்யாரோ ஏதோ சொன்னதாக வெளியிட்ட செய்தியாளர் அங்குபோய்வந்தபின் அதேகருத்தை வலியுறுத்திக் கூறமுடியாமல் தத்தளித்ததை கண்டேன்.. புலம்பெயர் ஊடகம் மறைமுகமாக மட்டக்களப்பு தற்போதய தலைமையை நசுக்க முற்பட்டபோதிலும் அதற்கு விட்டுக்கொடுக்காமல் பதில்கூறியதையும் கேட்டேன்.. வன்னிப் பத்திரிகையாளரின் நிலை இனிமேல் என்னவோ தெரியவில்லை..
Idea :!: :?:

- sOliyAn - 03-23-2004

BBC Wrote:
sOliyAn Wrote:
BBC Wrote:இது புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் பற்றி தமிழ்செல்வன் கருத்து .....
http://www.eelampage.com/audio/tamil20040323.smil
பிரதேசத்துக்கு ஏற்றவாறு சாயம் பூச முயலும் பத்திரிகைகளை இனங்கண்டு கொள்ள இந்த இணைப்பு உதவியது. நன்றி பிபிசி அவர்களே! இதிலே கருத்து கூற என்ன உள்ளது?! தாயகத்திலிருப்போர்தான் பகுத்தறிய வேண்டும்.

நான் கருத்து கேட்டது இலங்கை தமிழ் ஊடகங்கள் பற்றி புலிகளின் குரல் விமர்சனத்தை பற்றி. அதில் சில யாழ், கொழும்பு பத்திரிகைகளை பற்றி குறிப்பிட்டு சொல்லி இருக்காங்க. எப்பிடி இருந்தாலும் உங்க கருத்துக்கு நன்றி.
நீங்கள் கேட்டதுக்குத்தான் கருத்து எழுதினேன்.. மாறி quote பண்ணிவிட்டேன். மன்னிக்கவும்.

அதில் ஒரு சில இலங்கை பத்திரிகைகளை குறிப்பிட்டு இருந்தார்கள். அவை எவை என நினைக்கின்றீர்கள்? எது அந்த குடா நாட்டு பத்திரிகை? எது கொழும்பு பத்திரிக்கை?

- Mathan - 03-23-2004

vallai Wrote:திரும்பவும் வேதாளங்கள் முருக்க மரத்திலை ஏறாட்டி சரிதான்
உந்தத் தங்கிலீசு ரேடியோ தம்பி எல்லாரையும் விடுத்து விடுத்து ஆருக்கு வோட்டுப் போடுவியள் ஆருக்கு வோட்டுப் போடுவியள் எண்டு கதை புடுங்கிறியள்
நீங்கள் ஆருக்குப் போடுவியள்
மனோ கணேசனுக்கோ டக்ளசுக்கோ ஆனைக்கோ இலைக்கோ
எல்லாத்துக்கும் சேர்த்து ஒரே புள்ளடியாய் போடுவன் எண்டு சொல்லதீங்கோ
போன முறைக்கு முந்தின முறை நானும் அப்பிடித் தான் போட்டனான்

எனக்கு வடக்கு-கிழக்கிலை வோட்டு உரிமை இருந்தால் என்னுடைய வோட்டு தமிழர் கூட்டமைப்புக்கு தான் அதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

எனக்கு தெரிந்து மூன்று வேட்பாளர்களை நான் வடக்கு - கிழக்கு களத்தில் பார்க்கின்றேன்.

1) தமிழர் கூட்டமைப்பு
2) ஈ.பி.டி.பி
3) சங்கரியோட சுயேச்சை அணி

இதில் ஈ.பி.டி.பி அணியை நான் ஏன் ஆதரிக்கவில்லை என்று சொல்கிறது நிறைய காரணங்கள் இருக்கின்றது. நிறைய ஜனநாயகம் பற்றி பேசும் இவர்கள் அரசியல் லாபத்துக்காக தீவிர இனவாத கட்சியான ஜே,வி.பி உடன் கூட்டு இது ஒன்றே அவர்களுடை உண்மையான முகத்தை அடையாளம் காண போதும். ஆகவே இந்த கட்சிக்கு எனது ஓட்டு இல்லை.

அடுத்தது சங்கரியோட அணி. இதில் சங்கரி கட்சி பிரைச்சனைகள் கையாண்ட விதம், உதய சூரியனை நீதிமன்றதில் முடக்கியவிதம் அதற்கு அவர் கூறிய காரணங்கள் என்பது அவர் மீது நம்பிக்கையை இழக்க செய்கின்றது. இதே சஙகரி போனமுறை புலிகளுக்கு கொடி பிடித்தவர்தான். இப்பொது இவர் கூறும் காரணங்கள் அப்போது தெரியாதா? சந்தர்பவாத அரசியலை மேற்கொள்வதால் இவருக்கும் எனது ஓட்டு இல்லை.

இவை இரண்டும் போனால் எனக்கு மிஞ்சி இருப்பது தமிழர் கூட்டமைப்பு தான். இதில் உள்ள கூட்டணி தலைவர்கள் கூட எதிர்காலத்தில் சங்கரி போல மாறக்கூடும். எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் தான். ஆனால் எனது ஜனநாயக வோட்டை எனக்கு வீணடிக்க விருப்பமில்லை. உள்ள அரசியல் திருடர்களில் இவர்கள் ஓரளவு பரவாயில்லாத திருடர்கள் என்ற முறையில் எனது ஓட்டு இவர்களுக்குதான். வேறு யாராவது நல்ல வேட்பாளர்கள் களத்தில் இருந்திருந்தால் நான் இவர்களுக்கு போட்டிருக்கமாட்டேன். சில புது மக்கள் முகங்களையும் நிறுத்தியிருக்கின்றார்கள் நல்ல முயற்சி. நிறைய பெண் வேட்பாளர்களையும் நிறுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த முறை வாக்கு தமிழர் கூட்டமைப்புக்காகதானே அன்றி வேட்பாளர்களின் முகங்களுக்காக அல்ல, அதனால் நிறைய சமூக சேவகர்களையும் நிறைய பெண் வேட்பாளர்களையும் தேர்தலில் நிறுத்தி இருக்கலாம். ஆனால் சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டார்கள்.

- kuruvikal - 03-23-2004

பெண் என்பதற்காக அரசியல் களத்தில் கூத்துக்காட்ட இது என்ன கூத்தடிக்கும் மேடையா.....???! தமிழர்கள் சர்வதேசத்திற்கும் தமது கருத்தைச் சொல்லும் அரிய சந்தர்ப்பம்...அதற்குள்ளும் குழப்பம் விளைவித்து நிற்கின்றன தமிழர் பலம் காண விரும்பாத சக்திகள்...அதற்குள் பெண்ணியமும் மண்ணாங்கட்டியும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Mathan - 03-23-2004

[size=16]இந்த கார்ட்டூனை பாருங்கள். அரசியல் ஆதாயம் மற்றும் வோட்டுக்களுக்காக சந்திரிகாவும் ரணிலும் புலிகள் தங்கள் பக்கம்தான், தங்களுடன் தான் பேசுவார்கள் என்று சொல்கின்றார்கள்

<img src='http://www.dailymirror.lk/2004/03/24/imgs/cartoonl.jpg' border='0' alt='user posted image'>

நன்றி - டெய்லி மிரர்

- Mathan - 03-23-2004

kuruvikal Wrote:பெண் என்பதற்காக அரசியல் களத்தில் கூத்துக்காட்ட இது என்ன கூத்தடிக்கும் மேடையா.....???! தமிழர்கள் சர்வதேசத்திற்கும் தமது கருத்தைச் சொல்லும் அரிய சந்தர்ப்பம்...அதற்குள்ளும் குழப்பம் விளைவித்து நிற்கின்றன தமிழர் பலம் காண விரும்பாத சக்திகள்...அதற்குள் பெண்ணியமும் மண்ணாங்கட்டியும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் ஏற்கனவே எழுதியிருந்த மாதிரி இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமிழர் கூட்டணிக்கு வாக்கு போட்டால் அது அந்த கூட்டணிக்காக இருக்குமே தவிர அதில் நிற்கும் வேட்பாளர்களின் முகங்களுக்காக அல்ல. இப்படியான சந்தர்ப்பங்கள் கிடைப்பது குறைவு. அதனால் பெண்கள் உட்பட் அனைத்து மக்கள் பிரிவுகளையும் உட்படுத்தி ஒரு கலப்பு வேட்பாளர்களை நிறுத்தியிருக்கலாம். அதைதான் சொன்னேன் குருவி. தமிழர் வழமையான அரசியல் நடைமுறைகளில் இருந்து மாறுபட்ட ஒரு அரசியலை வெளிநாடுகளுக்கும் மற்ற இலங்கை மக்களுக்கும் காட்ட முற்படும்போது அது அனைத்து விதத்திலும் முன்மாதிரியாக இருந்தால் நல்லதல்லவா?

இதற்கு பொருத்தமுள்ள ஒரு செய்தி இணைப்பு ...

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11539

- Mathan - 03-23-2004

கந்தர் என்ன இன்னும் நான் கேட்ட கேள்விக்கு வெளிப்படையான பதிலை காணோம்?

- Kanthar - 03-23-2004

BBC Wrote:கந்தர் என்ன இன்னும் நான் கேட்ட கேள்விக்கு வெளிப்படையான பதிலை காணோம்?

மேனை பிபிசி
பாரதியின்ரை வரியை வாசிச்சனியள் அதுக்குமுன்னாலை இருக்கிறதை திருப்பி ஒருக்கால் வாசியுங்கோ...............
என்ன இருந்தாலும் வாக்களிக்கிறதை வெளில சொல்ல மற்றவை அதுக்கு ஒரு முத்திரை குத்த
வேண்டாம் மேனை இந்த விபரித விளையாட்டு.........

- Mathan - 03-24-2004

Kanthar Wrote:

கருத்து எழுத இவ்வளவு பயப்படுறீங்களே?

- Kanthar - 03-24-2004

BBC Wrote:[........ வெளில சொல்ல மற்றவை அதுக்கு ஒரு முத்திரை குத்த
வேண்டாம் மேனை இந்த விபரித விளையாட்டு.........

கருத்து எழுத இவ்வளவு பயப்படுறீங்களே?[/quote]

முதல்ல நான் ஒரு கட்சிக்காரன் கிடையாது.
அடுத்தது ஒரு கட்சியை ஆதரிப்பதும் இல்லை.
இருந்தாலும் எலக்சனில வோட் போட போவன்........
எனக்கு கொஞ்சமாவது பிடிச்சிருக்க வேணும். அவ்வளவுதான்.
இது வேறை: கருத்து சொல்லுறது வேறை...

- Eelavan - 03-24-2004

நீங்கள் சொன்னதில் எனக்கும் உடன்பாடு B.B.C வெறுமனே புலிகள் ஆதரவுக்கட்சி என்றில்லாமல் தமிழரசுக்கட்சி,ஈரோஸ்,டெலோ,EPRLF போன்ற அமைப்புகள் கூட்டுச் சேர்ந்ததைப் பாராட்டியாவது அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் அவர்களும் நாளை மாற மாட்டார்கள் என்றில்லை அது நேற்றைய வரலாறு சொல்லும்
ஆனாலும் வேறு ஒரு சிறந்த மாற்றுக் கிடையாது என்பதால் இதுதான் முடிவு

அது சரி கந்தர் வாக்குப் போடுவது போடாதது உங்கள் இஷ்டம் அது போன்று நீங்கள் ஆதரிக்கும் கட்சியின் பெயரை சொல்லி அதற்கு நான்கு பேர் நக்கல் சொல்லி கடைசியில் நீங்களே ஏன் இவர்களுக்கு வாக்குப் போட்டோம் என்று நினைப்பீர்கள்

ஆயினும் ஒரு கருத்துக் களம் என்ற முறையில் கட்சிப் பிரச்சாரமாக இல்லாவிட்டாலும் நீங்கள் எதற்காக அந்தக் கட்சிக்கு வாக்குப் போட்டுவீர்கள் என்று சொன்னால் மற்றவர்களும் சிந்திப்பார்கள் அல்லவா

நீங்கள் சொன்னதன் படி பார்த்தால் மத்தியிலும் மாநிலத்திலும் என்ற கருத்து ஒரு கட்சியால் தான் முன் வைக்கப்பட்டுள்ளது
நீங்கள் அவர்களுக்கா ஆதரவு?

- vallai - 03-24-2004

BBC Wrote:
vallai Wrote:திரும்பவும் வேதாளங்கள் முருக்க மரத்திலை ஏறாட்டி சரிதான்
உந்தத் தங்கிலீசு ரேடியோ தம்பி எல்லாரையும் விடுத்து விடுத்து ஆருக்கு வோட்டுப் போடுவியள் ஆருக்கு வோட்டுப் போடுவியள் எண்டு கதை புடுங்கிறியள்
நீங்கள் ஆருக்குப் போடுவியள்
மனோ கணேசனுக்கோ டக்ளசுக்கோ ஆனைக்கோ இலைக்கோ
எல்லாத்துக்கும் சேர்த்து ஒரே புள்ளடியாய் போடுவன் எண்டு சொல்லதீங்கோ
போன முறைக்கு முந்தின முறை நானும் அப்பிடித் தான் போட்டனான்

எனக்கு வடக்கு-கிழக்கிலை வோட்டு உரிமை இருந்தால் என்னுடைய வோட்டு தமிழர் கூட்டமைப்புக்கு தான் அதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

எனக்கு தெரிந்து மூன்று வேட்பாளர்களை நான் வடக்கு - கிழக்கு களத்தில் பார்க்கின்றேன்.

1) தமிழர் கூட்டமைப்பு
2) ஈ.பி.டி.பி
3) சங்கரியோட சுயேச்சை அணி

இதில் ஈ.பி.டி.பி அணியை நான் ஏன் ஆதரிக்கவில்லை என்று சொல்கிறது நிறைய காரணங்கள் இருக்கின்றது. நிறைய ஜனநாயகம் பற்றி பேசும் இவர்கள் அரசியல் லாபத்துக்காக தீவிர இனவாத கட்சியான ஜே,வி.பி உடன் கூட்டு இது ஒன்றே அவர்களுடை உண்மையான முகத்தை அடையாளம் காண போதும். ஆகவே இந்த கட்சிக்கு எனது ஓட்டு இல்லை.

அடுத்தது சங்கரியோட அணி. இதில் சங்கரி கட்சி பிரைச்சனைகள் கையாண்ட விதம், உதய சூரியனை நீதிமன்றதில் முடக்கியவிதம் அதற்கு அவர் கூறிய காரணங்கள் என்பது அவர் மீது நம்பிக்கையை இழக்க செய்கின்றது. இதே சஙகரி போனமுறை புலிகளுக்கு கொடி பிடித்தவர்தான். இப்பொது இவர் கூறும் காரணங்கள் அப்போது தெரியாதா? சந்தர்பவாத அரசியலை மேற்கொள்வதால் இவருக்கும் எனது ஓட்டு இல்லை.

இவை இரண்டும் போனால் எனக்கு மிஞ்சி இருப்பது தமிழர் கூட்டமைப்பு தான். இதில் உள்ள கூட்டணி தலைவர்கள் கூட எதிர்காலத்தில் சங்கரி போல மாறக்கூடும். எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் தான். ஆனால் எனது ஜனநாயக வோட்டை எனக்கு வீணடிக்க விருப்பமில்லை. உள்ள அரசியல் திருடர்களில் இவர்கள் ஓரளவு பரவாயில்லாத திருடர்கள் என்ற முறையில் எனது ஓட்டு இவர்களுக்குதான். வேறு யாராவது நல்ல வேட்பாளர்கள் களத்தில் இருந்திருந்தால் நான் இவர்களுக்கு போட்டிருக்கமாட்டேன். சில புது மக்கள் முகங்களையும் நிறுத்தியிருக்கின்றார்கள் நல்ல முயற்சி. நிறைய பெண் வேட்பாளர்களையும் நிறுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த முறை வாக்கு தமிழர் கூட்டமைப்புக்காகதானே அன்றி வேட்பாளர்களின் முகங்களுக்காக அல்ல, அதனால் நிறைய சமூக சேவகர்களையும் நிறைய பெண் வேட்பாளர்களையும் தேர்தலில் நிறுத்தி இருக்கலாம். ஆனால் சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டார்கள்.

அது வடக்கு கிழக்கிலையெல்லோ கொழும்பிலைதானே உங்களுக்கு வோட்டு அங்கை ஆருக்குப் போடுவியள்
எங்கடை சூப்பிக்கு போடுவியளோ?

- Mathan - 03-24-2004

vallai Wrote:

அது யார் சூப்பி? யாரை சொல்கின்றீர்கள். வேட்பாளர்கள் வரிசைப்படுத்துங்கள் எனது ஓட்டு யாருக்கு என்று சொல்கின்றேன்.

- Mathan - 03-24-2004

Eelavan Wrote:நீங்கள் சொன்னதில் எனக்கும் உடன்பாடு B.B.C வெறுமனே புலிகள் ஆதரவுக்கட்சி என்றில்லாமல் தமிழரசுக்கட்சி,ஈரோஸ்,டெலோ,EPRLF போன்ற அமைப்புகள் கூட்டுச் சேர்ந்ததைப் பாராட்டியாவது அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் அவர்களும் நாளை மாற மாட்டார்கள் என்றில்லை அது நேற்றைய வரலாறு சொல்லும்
ஆனாலும் வேறு ஒரு சிறந்த மாற்றுக் கிடையாது என்பதால் இதுதான் முடிவு

அது சரி கந்தர் வாக்குப் போடுவது போடாதது உங்கள் இஷ்டம் அது போன்று நீங்கள் ஆதரிக்கும் கட்சியின் பெயரை சொல்லி அதற்கு நான்கு பேர் நக்கல் சொல்லி கடைசியில் நீங்களே ஏன் இவர்களுக்கு வாக்குப் போட்டோம் என்று நினைப்பீர்கள்

ஆயினும் ஒரு கருத்துக் களம் என்ற முறையில் கட்சிப் பிரச்சாரமாக இல்லாவிட்டாலும் நீங்கள் எதற்காக அந்தக் கட்சிக்கு வாக்குப் போட்டுவீர்கள் என்று சொன்னால் மற்றவர்களும் சிந்திப்பார்கள் அல்லவா

நீங்கள் சொன்னதன் படி பார்த்தால் மத்தியிலும் மாநிலத்திலும் என்ற கருத்து ஒரு கட்சியால் தான் முன் வைக்கப்பட்டுள்ளது
நீங்கள் அவர்களுக்கா ஆதரவு?

கருத்துக்கு நன்றி ஈழவன், அந்த கட்சி எது என்று நீங்களாவது சொல்லுங்களேன்.

மற்றும் ஒரு நல்ல வேட்பாளர் குழுவை நிற்த்த கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டார்கள் எனபது பற்றீ நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?

- Mathan - 03-24-2004

விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்த்து ....

<b>காலமறியாக் கூத்து </b>

ஞாலம் முழுவதும்
நாங்கள் சுடர்விட
யாகம் செய்தவர்
பூமியில் விசச்செடி

தேவனின் ஒளிதரு
தேசியத் தலைவனின்
தேடலின் விளக்கொன்று
விரகத் தீயில்
விட்டிலாய் விழுந்திற்று

விடுதலை வேள்வியின்
பெருநெருப்பு உறங்குவதாய்
உனக்கு நீயே
சமாதானம் செய்ததே
உன் காலத்தின் தவறு

தமிழனின் தேசியம்
பேசியதனால் தான்
நீ மிளிர்ந்தாய்
என்பதை மறந்து போனது
மாபெரும் தவறு

அகிலமும் உனை
அகமகிழ்ந்து வரவேற்றதும்
ஆரவாரித்து அரவணைத்ததும்
நீ தேசியத் தலைவனின்
தளபதி என்பதால் தான்!

பேச்சுவார்த்தையின் போது
உனை வட்டமிட்ட
கமிராக்களின் ஒளியும்
உன் வாய் வரை நீண்ட
ஓலிவாங்கியும் போலி கருணா!

புரியமால் போயிற்றா...?
இல்லை உனக்கொரு கதிரை
தேவை போல் இருந்ததா?
நீண்டு நெட்டுயர்
விடுதலை யாகத்தில்
நீ மேனகையாயிற்றாய்!

சமாதானப் போக்கில்
இவை சகஜமேயெனினும்,
புறம்போக்குத் தமிழர் போல்
நீயுமா ~ஒலிவாங்கிக்
காய்ச்சலில்| சுருண்டாய் கருணா?

உன் தவறுகள் கண்டதும்
நிறையவே குறைகளைச் சொல்கிறாய்!
அப்படிச் சொல்வதைக்கூட - நீ
யாரிடம் சொல்கிறாய்?
போனதுன் வீரம்! மாண்டதுன் விவேகம்!!

கிழக்கின் தேவைகள்
இருந்ததாய் அறிந்தால்
அதை நிவர்த்தி செய்திட
உனக்கு முடியும்...!
அதற்கான பாதையும் தெரியும்...!

அதனை விடுத்து,
குற்றப்பட்டியல் உனைச் சுட்டியதும்
பிரதேசவாதம் எதற்குத் தேவை?
அசோசியேட் பிரசும், சன் ரீவியும்
எப்படி உன் அடுக்களைக்கு வந்தன?

உயிர்ப்பிச்சை கேட்டு - து}து வந்ததாய்
சந்திரிகா சொல்கிறார்...! சரனாகதியா?
சண்டைக்களத்தில் சாதித்தவைகள்
உந்தன் திறமையென்று நீ கூறுவதை
இனி நாங்கள் எப்படி நம்புவது?

தொடைநடுங்கியாய் மாறிய - உனக்கு
பிரித்து ஓதி, மந்திரித்து நு}ல்கட்ட
பிட்சுக்கள் கூட்டத்தைப் பலேகல்ல
தொப்பிக்கலைக்கு அனுப்புவதாய்
செய்தி வரலாம்... யார் கண்டது?

எனவே போனது போவென
புதிதாய் புறப்படும் புலியின் சரிதம்
உனது சதியை உலகிற்கு அறிவிக்கும்
விசச்செடி களைந்து கிழக்கில் வீரம் விளைவிக்கும்.

ஆம்! மேதினி போற்றும் கிழக்கின்
விடியல் தானாய் நடக்கும்... ஏனெனில் இது
காலமாறியாக் கயவர்கள் கூத்தேயன்றி
இதுவொரு புரட்சியல்ல.!

- சுதர்மா, கனடா