Yarl Forum
குறுக்கெழுத்து போட்டி......... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: குறுக்கெழுத்து போட்டி......... (/showthread.php?tid=6919)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30


- tamilini - 05-17-2005

Quote:ஐம்பெரும் பாவங்கள் எவை என யாராவது தெரிந்தால் கூறுங்களேன்... இங்கு கூறுவது தப்பு எனின் தனி மடல் மூலம் சொல்லுங்களேன்...
களவு பொய் கொலை துரோகம்.. கொள்ளை. இப்படித்தான் வரனும். என்று நினைக்கிறன். :|


- வெண்ணிலா - 05-17-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> குறுக்கெழுத்துப்பெட்டியை ரசிப்பதோடு நிற்காமல் பதிலும் அளிக்கணும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- vasisutha - 05-17-2005

<img src='http://img228.echo.cx/img228/2811/kuru4cm.png' border='0' alt='user posted image'>

vennila Wrote:1. முத்தமிழ்களில் ஒன்று
3. எரிபொருளொன்று
5. தவறு என்றும் பொருல்படும்.
6. குதிரை
7. அழகு திரும்பியுள்ளது
11.இசை என்றும் சொல்லலாம்
12.உயிரை வாங்குபவர்
13.பணத்தை விட இதுதான் சிறந்தது என்பர். குழம்பியுள்ளது
15.கவரி திரும்பியுள்ளது
17. பருத்தி என்றும் சொல்வர்
18. அரைப்பதற்கு உதவுவது.

[b]<span style='color:red'>மேலிருந்து கீழ்
1. கப்பலோட்டி
2. குளிர் மாதம் குழம்பியுள்ளது
3.ஆலமரத்திற்கு இது சிறப்பு
4. ஐம்பெரும் பாவங்களில் ஒன்று
8. சிந்தனை
9.அம்மனுக்கு பிடித்ததொன்று.
10. வீரன் என்றும் சொல்வர்
14.கத்தியை கூராக்குவதற்கு இதைப் பயன்படுத்துவர். திரும்பியுள்ளது
16.கடவுளை இப்படியும் அழைப்பர்</span>.

இவ்வளவு தான் புரிஞ்சது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .

7.அழகு திரும்பியுள்ளதா குழம்பியுள்ளதா? :?


- Malalai - 05-17-2005

எங்கை இருக்கு பெட்டி? எப்டிங்க விளையாடுறது இது? :?: :mrgreen:


- வெண்ணிலா - 05-17-2005

vasisutha Wrote:இவ்வளவு தான் புரிஞ்சது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .

7.அழகு திரும்பியுள்ளதா குழம்பியுள்ளதா? :?

ஓ வசியண்ணா முயற்சிக்கு நன்றி. ஓ மன்னிக்கவும் அழகு குழம்பியுள்ளது. இன்னும் முயற்சிக்கணுமே. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 05-17-2005

Malalai Wrote:எங்கை இருக்கு பெட்டி? எப்டிங்க விளையாடுறது இது? :?: :mrgreen:


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :evil: இளவரசர் தேடுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- vasisutha - 05-17-2005

நான் எழுதின விடைகள் சரியா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சொல்ல மறந்திட்டேன். குறுக்கெழுத்து பெட்டி நல்ல அழகாய்
இருக்கிறது. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 05-17-2005

vasisutha Wrote:நான் எழுதின விடைகள் சரியா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சொல்ல மறந்திட்டேன். குறுக்கெழுத்து பெட்டி நல்ல அழகாய்
இருக்கிறது. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

2 பதில்கள் பிழை போலிருக்கு.
ம்ம் அழகாக வடிவமைத்த கைகளுக்கு தான் நன்றி சொல்லணும். நன்றி அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Mathan - 05-17-2005

வடிவமைத்த கைகளுக்கு பாராட்டுகள் :wink:

வசி மற்றய பதில்களையும் தாங்களேன். நமக்கு குறுக்கெழுத்து போட்டி அவ்வளவு ஓடாது. முயற்சித்து பார்த்தேன் சரி வரவில்லை.


- வெண்ணிலா - 05-17-2005

Mathan Wrote:வடிவமைத்த கைகளுக்கு பாராட்டுகள் :wink:

வசி மற்றய பதில்களையும் தாங்களேன். நமக்கு குறுக்கெழுத்து போட்டி அவ்வளவு ஓடாது. முயற்சித்து பார்த்தேன் சரி வரவில்லை.

இதையேன் குறுக்கெழுத்து என்று நினைக்கிறீங்கள்? தமிழ் ஒத்தசொல் எதிர்சொல் என்று நினையுங்கோ மதன் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 05-17-2005

சரி இந்த முறை முயற்சித்தேன் சரிவரவில்லை, அடுத்த முறை பார்க்கலாம்


- வெண்ணிலா - 05-17-2005

Mathan Wrote:சரி இந்த முறை முயற்சித்தேன் சரிவரவில்லை, அடுத்த முறை பார்க்கலாம்

அடுத்தமுறை இதைவிட கொஞ்சம் கஷ்டமாக போடலாம் என்று நினைக்கிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- shobana - 05-17-2005

vasisutha Wrote:<img src='http://img228.echo.cx/img228/2811/kuru4cm.png' border='0' alt='user posted image'>

vennila Wrote:1. முத்தமிழ்களில் ஒன்று
3. எரிபொருளொன்று
5. தவறு என்றும் பொருல்படும்.
6. குதிரை
7. அழகு திரும்பியுள்ளது
11.இசை என்றும் சொல்லலாம்
12.உயிரை வாங்குபவர்
13.பணத்தை விட இதுதான் சிறந்தது என்பர். குழம்பியுள்ளது
15.கவரி திரும்பியுள்ளது
17. பருத்தி என்றும் சொல்வர்
18. அரைப்பதற்கு உதவுவது.

[b]<span style='color:red'>மேலிருந்து கீழ்
1. கப்பலோட்டி
2. குளிர் மாதம் குழம்பியுள்ளது
3.ஆலமரத்திற்கு இது சிறப்பு
4. ஐம்பெரும் பாவங்களில் ஒன்று
8. சிந்தனை
9.அம்மனுக்கு பிடித்ததொன்று.
10. வீரன் என்றும் சொல்வர்
14.கத்தியை கூராக்குவதற்கு இதைப் பயன்படுத்துவர். திரும்பியுள்ளது
16.கடவுளை இப்படியும் அழைப்பர்</span>.

இவ்வளவு தான் புரிஞ்சது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .

7.அழகு திரும்பியுள்ளதா குழம்பியுள்ளதா? :?
வசி அண்ணா நீங்கள் செய்தது சரியா?? உங்களை மாதிரித்தான் நானும் பாதி நிரப்பி வைத்து இருக்கறேன்... ஏன் எனக்கு பாதி நிரப்பியதோடு விடை கூற தெரியாமலா நான் பதில் எழுதாமல் மிகுதிவிடையை தேடிக்கொண்டு இருக்கிறேன் ... அதுக்குள் என்ன அவசரம் பாதி நிரப்பியபடி விடை குடுப்பதற்கு அப்ப நாங்கள் என்னசெய்வது... இது தப்பு.... மற்றையவர்களினுடைய ஆர்வத்தை நீங்கள் பாதி நிரப்பிப்போட்டு குளப்புகிறீர்கள்....
என்ன மட்டுறுத்துனர்களே பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்...
அதோட வெண்ணிலாவும் கண்ணைமூடிக்கொண்டு இருக்கிறீர்கள்????

வசி அண்ணா செய்தது சரியா????


- tamilini - 05-17-2005

என்ன சோபனா.. வழமையா அப்படித்தானே செய்யிறவை.. முழுசா அவர்விட்டதையும் சேர்த்து நீங்கள் நிரப்பி போடுங்கள் கிருபன் வந்தால். அவரும் போடுவார் வசியும் கிருபனும் தான் இதில கிங்ஸ் இப்ப குயின் நீங்களும் போடுங்க.. :wink:


- Malalai - 05-17-2005

Quote:Malalai எழுதியது:
எங்கை இருக்கு பெட்டி? எப்டிங்க விளையாடுறது இது?



இளவரசர் தேடுங்கோ

அது தானே செய்றன்..என்ன நீங்க :wink: :wink: :mrgreen:


- vasisutha - 05-17-2005

shobana Wrote:வசி அண்ணா நீங்கள் செய்தது சரியா?? உங்களை மாதிரித்தான் நானும் பாதி நிரப்பி வைத்து இருக்கறேன்... ஏன் எனக்கு பாதி நிரப்பியதோடு விடை கூற தெரியாமலா நான் பதில் எழுதாமல் மிகுதிவிடையை தேடிக்கொண்டு இருக்கிறேன் ... அதுக்குள் என்ன அவசரம் பாதி நிரப்பியபடி விடை குடுப்பதற்கு அப்ப நாங்கள் என்னசெய்வது... இது தப்பு.... மற்றையவர்களினுடைய ஆர்வத்தை நீங்கள் பாதி நிரப்பிப்போட்டு குளப்புகிறீர்கள்....
என்ன மட்டுறுத்துனர்களே பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்...
அதோட வெண்ணிலாவும் கண்ணைமூடிக்கொண்டு இருக்கிறீர்கள்????

வசி அண்ணா செய்தது சரியா????

த்தோடா வந்துட்டாங்க.... ஆரம்பத்தில
இருந்து இப்படித்தான் செய்யுறாங்க.. நானும் அதைத்தான்
செய்தேன்..
:evil: :evil: :evil: :evil:எனக்கு தெரிஞ்சதை தான் எழுத முடியும்..
எல்லாத்தையும் நிரப்புறதுக்காக பொய்யா எழுத முடியும் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :twisted: :twisted: :evil: :evil: :evil: :evil: :evil:


- vasisutha - 05-17-2005

வெண்ணிலா சோபனா சொல்வதும் சரிதான்.. :roll:
ஒருவர் விடைகளை சொன்னதும் மற்றவர்களுக்கு இதில் ஆர்வம்
போய்விடுகிறது.. இதற்கு ஏதாவது வழி பண்ணுங்கள். Idea


- shobana - 05-17-2005

vasisutha Wrote:த்தோடா வந்துட்டாங்க.... ஆரம்பத்தில
இருந்து எல்லாரும் இப்படித்தான் செய்யுறாங்க.. நானும் அதைத்தான்
செய்தேன்..
:evil: :evil: :evil: :evil:எனக்கு தெரிஞ்சதை தான் எழுத முடியும்..
எல்லாத்தையும் நிரப்புறதுக்காக பொய்யா எழுத முடியும் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :twisted: :twisted:
''இதோடா வந்துட்டாங்க.... '' இப்படிக்கதைக்காதீங்க.....
ஆரம்பத்தில் இருந்து இப்படித்தான் செய்கின்றார்கள் என்றால் அது தப்பாகத்தெரியவில்லையா????
தப்பைசெய்துபோட்டு அதை சரி என வாதாடாதீங்க....
உங்களுக்கு தப்பு மட்டும் தான் செய்ய முடியும் என்றால் திருத்தவாமுடியும்...
தப்பு செய்தால் ஒத்துக்கொள்ளனும்... எங்களுடைய அன்றாட வேலையுடன் தான் இணையத்தையும் பார்வையிட்டு பதில் எழுதமுடியும்..... உங்களை மாதிரி அவசரத்தில் பதில் கூறினால் எல்லா பதில்களும் பாதியாகத்தான் இருக்கும்.....

அது என்ன கருத்தை மட்டும் எழுதுங்கோ இடையில் முகநயக்குறியீடுகள் போடாதீங்கோ.....


- Danklas - 05-17-2005

ஜோவ்வ் வசி ஏனப்ப அப்படி கதைக்கிறீங்க., அதுதானப்பா "இதோடா வந்திட்டாங்க.." எண்டு அப்படி கதைகாதேங்க இனிமேலும், ரொம்ப தப்பு.. வேனுமெண்டால் இப்படி கதையுங்க.. வாங்கம்ம வாங்க காப்பி சாப்பிடுறீங்களா, சாப்பிட்டாச்சா, வீட்டில எல்லோரும் சுகமா" எண்டு அதுதானப்பா டமிழரின் பண்பாடு.. அதைவிட்டுபுட்டு இதோடா அதோடா எண்டுபுட்டு...ம்ம்ம்ம் :evil: :oops:


- vasisutha - 05-17-2005

shobana Wrote:தப்பைசெய்துபோட்டு அதை சரி என வாதாடாதீங்க....
உங்களுக்கு தப்பு மட்டும் தான் செய்ய முடியும் என்றால் திருத்தவாமுடியும்...
தப்பு செய்தால் ஒத்துக்கொள்ளனும்... எங்களுடைய அன்றாட வேலையுடன் தான் இணையத்தையும் பார்வையிட்டு பதில் எழுதமுடியும்..... உங்களை மாதிரி அவசரத்தில் பதில் கூறினால் எல்லா பதில்களும் பாதியாகத்தான் இருக்கும்.....

அது என்ன கருத்தை மட்டும் எழுதுங்கோ இடையில் முகநயக்குறியீடுகள் போடாதீங்கோ.....

என்ன தப்பு செய்தேன்???????? அப்படி எழுதக்கூடாது என்று எந்த விதிகளும் இல்லையே? பிறகு எப்படி நான் செய்தது தவறு என்று எந்த ஆதாரத்தில் கூறுவீர்கள்???????
நான் அவசரத்தில் எழுதவில்லை வெண்ணிலா போட்டு 10 மணி நேரங்களுக்கும்
மேலாகி விட்டது புரிந்ததா?
நான் எனக்கு தெரிந்த பதிலைத்தான் எழுத முடியும்.
<span style='font-size:25pt;line-height:100%'>இனிமேலும் இப்படி எனக்கு தெரிந்தால் பாதி விடைகள் தான் போட முடியும்.</span>முகக்குறிகள் போடுவதும் போடாததும் எனது விருப்பம் :evil: :evil: :evil: :evil: .
அது உங்களுக்கு பிடிக்காவிட்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது.
உங்களுக்கு நேரம் இல்லை என்றால் அதற்கு நான் என்ன பண்ண??????????????????????????????? :roll: :roll: