![]() |
|
காதலே இனிச்சாகுமோ..? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதலே இனிச்சாகுமோ..? (/showthread.php?tid=4361) |
- stalin - 05-08-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 05-08-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அப்படியா.. நுழைந்து.. நொந்து போய் இருக்கிறவங்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு தான் நடத்தனும். :mrgreen: :mrgreen: :mrgreen:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நாங்க பார்த்த அளவில...காதல்கள் இல்லறத்துக்க நுழைந்த பின்பும் காதலராகத்தான் இருக்காங்க... பல உதாரணங்கள் கண்டிருக்கமே..! கருத்துக்கணிப்பில காதலர்களான இல்லறங்கள் உண்மை சொல்லுவினம் எண்டதுக்கு என்ன உத்தரவாதம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இளைஞன் - 05-08-2005 என்ன(எது/யார்) எங்க நுழைஞ்சு எங்க நொந்து போனவர்களிடம கருத்துக்கணிப்பு நடத்தோணும்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 05-08-2005 கன்னி கழிஞ்சால் கற்பு போனது என்று.. எங்கையும் நான் தத்துவம் சொல்லவில்லை. ஒரு முறை கழிஞ்சால் மீண்டும் கன்னியாக முடியுமா என்று தான் கேட்டேன். கடவுளே... ஒழுங்கான காதலா..? புரியாதவைக்கு விளக்கலாம்.. புரிஞ்சபின்னர்.. ஒழுங்கான காதலும் ஒரு ஒழுக்கநெறி அப்படி என்று எழுத்துக்கொள்ளுங்கள் உயிரைப்போல..?? மற்றது..சும்மா.. சும்மா கண்டதிலையும்.. கண்ட நேரம் வரும்.
- tamilini - 05-08-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> நாங்க பார்த்த அளவில...காதல்கள் இல்லறத்துக்க நுழைந்த பின்பும் காதலராகத்தான் இருக்காங்க... பல உதாரணங்கள் கண்டிருக்கமே..! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இல்லறம் நுழைஞ்ச பின்னர்.. வெளிக்காட்டாமல் இருக்கிறவையும் இருக்கினம் என்ற மாதிரி.. வெளியில.. காதல் இருக்கிறவை மாதிரி நடிக்கிறவையும் இருக்கலாம் தானே.. :mrgreen: :wink: - tamilini - 05-08-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> என்ன(எது/யார்) எங்க நுழைஞ்சு எங்க நொந்து போனவர்களிடம கருத்துக்கணிப்பு நடத்தோணும்? _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இல்லறத்தில் நுழைஞ்சு நொந்து போனவர்களிடம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 05-08-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> நாங்க பார்த்த அளவில...காதல்கள் இல்லறத்துக்க நுழைந்த பின்பும் காதலராகத்தான் இருக்காங்க... பல உதாரணங்கள் கண்டிருக்கமே..! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இல்லறம் நுழைஞ்ச பின்னர்.. வெளிக்காட்டாமல் இருக்கிறவையும் இருக்கினம் என்ற மாதிரி.. வெளியில.. காதல் இருக்கிறவை மாதிரி நடிக்கிறவையும் இருக்கலாம் தானே.. :mrgreen: :wink:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ம்ம்...எவரும் எப்படியும் நடிக்கலாம்... ஆனா நடத்தை காட்டிக் கொடுக்குமே...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இளைஞன் - 05-08-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->கன்னி கழிஞ்சால் கற்பு போனது என்று.. எங்கையும் நான் தத்துவம் சொல்லவில்லை. ஒரு முறை கழிஞ்சால் மீண்டும் கன்னியாக முடியுமா என்று தான் கேட்டேன். <b>கடவுளே...</b> ஒழுங்கான காதலா..? புரியாதவைக்கு விளக்கலாம்.. புரிஞ்சபின்னர்.. ஒழுங்கான காதலும் ஒரு ஒழுக்கநெறி அப்படி என்று எழுத்துக்கொள்ளுங்கள் உயிரைப்போல..?? மற்றது..சும்மா.. சும்மா கண்டதிலையும்.. கண்ட நேரம் வரும். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஒழுங்கற்ற காதல் கண்டதிலயும், கண்ட நேரத்திலயும் வரும் எண்டால் ஒழுங்கான காதல் காணததிலயும், காணாத நேரத்திலயும் வருமா? (சும்மா) கடவுளுக்கும் கற்பா? :? காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் உருவம் இல்லை? அப்ிடியெண்டுறீங்களா? கற்பு என்ற ஒன்று அது உயிரைப் போல போகத்தானே முடியும் திரும்பி வரவா முடியும்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சரியாங்கோ? - THAVAM - 05-08-2005 இஞ்ச பாருங்கோ நாங்கள் வெக்கப்படவில்லை தவமணியக்காவை கேட்டால் தெரியும் எங்களின் புனிதமான காதல் எப்படி என்று ஆனால் காதலின் புனிதத்தை புரியாமல் விவாத மேடையாக்கும் கருத்துக்களை தவத்தார் விவாதித்து காதலின் புனிதத்தை கெடுக்க விரும்பவில்லை ________________________________________________________________ [size=18] '' அன்பின் பரிமாற்றத்தின் வெளிப்பாட்டே காதல் '' - stalin - 05-08-2005 காதலை இழந்துவிடுவோமோ பயத்தில் காதலுக்கு வரைவலக்கணத்தை தேடுகிறார்கள் காதலை சுதந்திரமாக விட்டால் காதல் காதலிக்கப்பட்டுக்கொ ண்டிருக்கும் காதல் அழியாது . காதல் இருக்கவேண்டியஇடத்தில் மரியாதையுடன் இருக்கும்--------------------------------------------------ஸ்ராலின் - kuruvikal - 05-08-2005 [quote=THAVAM]இஞ்ச பாருங்கோ நாங்கள் வெக்கப்படவில்லை தவமணியக்காவை கேட்டால் தெரியும் எங்களின் புனிதமான காதல் எப்படி என்று ஆனால் காதலின் புனிதத்தை புரியாமல் விவாத மேடையாக்கும் கருத்துக்களை தவத்தார் விவாதித்து காதலின் புனிதத்தை கெடுக்க விரும்பவில்லை ________________________________________________________________ [size=18] '' அன்பின் பரிமாற்றத்தின் வெளிப்பாட்டே காதல் '' அன்பின் பரிமாற்றத்தின் ஒரு நிலை வெளிப்பாட்டே காதல்.. இது தரிசன உண்மை போல...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 05-08-2005 <!--QuoteBegin-stalin+-->QUOTE(stalin)<!--QuoteEBegin-->காதலை இழந்துவிடுவோமோ பயத்தில் காதலுக்கு வரைவலக்கணத்தை தேடுகிறார்கள் காதலை சுதந்திரமாக விட்டால் காதல் காதலிக்கப்பட்டுக்கொ ண்டிருக்கும் காதல் அழியாது . காதல் இருக்கவேண்டியஇடத்தில் மரியாதையுடன் இருக்கும்--------------------------------------------------ஸ்ராலின்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> உள நிலை அன்பின் பரிமாற்றம் காதல்... பரிமாறப்பட்டது இழக்கப்பட்டதாய் உணர்வதில்லை எவரும்..! அதை உணரத்தவறினால்...அது காதல் அல்ல...அப்படியானதை இழக்க என்ன பாத்துப்பாத்து வெட்டவும் முடியும்...! ரைம் பாசிங்குக்கு...நீங்க காதல் என்று அதைத்தான் உச்சரித்து உலகத்தை ஏமாத்துறீங்களோ...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 05-08-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> காதல் என்ற ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் உருவம் இல்லை? அப்ிடியெண்டுறீங்களா? கற்பு என்ற ஒன்று அது உயிரைப் போல போகத்தானே முடியும் திரும்பி வரவா முடியும்? சரியாங்கோ? _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இவ்வளவு சீக்கிரம் புரிஞ்சிட்டியள்.. :mrgreen: - இளைஞன் - 05-08-2005 அட திரும்பவும் தமிழினிக்கு அவசரம் பாருங்கோ. நான் ஒண்டையும் சொல்லலயே. உதுதானோ எண்டு கேட்டனான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 05-08-2005 புரிஞ்சு கொண்டியள்.. என்றால்.. அது தான்.. என்று அர்த்தம்.. சே.. ஒவ்வொன்றையம்.. விரிவாய் சொன்னால் தான் புரியுமா என்ன..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- stalin - 05-08-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> என்ன(எது/யார்) எங்க நுழைஞ்சு எங்க நொந்து போனவர்களிடம கருத்துக்கணிப்பு நடத்தோணும்? _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இல்லறத்தில் நுழைஞ்சு நொந்து போனவர்களிடம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> man coMe frome mars women come from venus என்ற அமெரிக்காவிக்காவில் அதிகம் விற்பனையாகிய புத்தம் அதில் ஆண் பெண் வெவ்வேறுகிரகங்கள் திருமணம் என்ற contract மூலம் மட்டும் சந்திப்பது கஸ்டம் என்று கூறுகிறார்--------------------------------------------------------ஸ்ராலின்
- kuruvikal - 05-08-2005 <!--QuoteBegin-stalin+-->QUOTE(stalin)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> என்ன(எது/யார்) எங்க நுழைஞ்சு எங்க நொந்து போனவர்களிடம கருத்துக்கணிப்பு நடத்தோணும்? _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இல்லறத்தில் நுழைஞ்சு நொந்து போனவர்களிடம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> man coMe frome mars women come from venus என்ற அமெரிக்காவிக்காவில் அதிகம் விற்பனையாகிய புத்தம் அதில் ஆண் பெண் வெவ்வேறுகிரகங்கள் திருமணம் என்ற contract மூலம் மட்டும் சந்திப்பது கஸ்டம் என்று கூறுகிறார்--------------------------------------------------------ஸ்ராலின்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->பாவம் அவர் அடிப்படை உயிரியல் அறிவுகூட இல்லாமல் விண்வெளியில் சஞ்சரித்திருக்கிறார் போல...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 05-08-2005 ஆகா .. பாக்கப்போனால்.. அது தான் உண்மையோ என்னமோ... :wink: - kuruvikal - 05-08-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ஆகா .. பாக்கப்போனால்.. அது தான் உண்மையோ என்னமோ... :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> திருமணம் என்பது இரு மனங்களின் ஒத்த நிலை என்பதாகத்தான் கொள்ளப்படுகிறது...எங்க கலாசாரப்படி...! வெறும் கையெழுத்துப் போடுற அமெரிக்க வடிவ ஒப்பந்தம் அல்ல அது...! ஏன் சடங்கு வைச்சு ஊரைச் சாட்சி வைச்சு அந்த மனங்களை உலகுக்கு அடையாளப்படுத்துறாங்க... அதுகளை உலகம் அடையாளம் கண்டு அரவணைத்துப் போக வேண்டும் என்பதற்காக...! ஆனா இதையெல்லாம் புரிஞ்சுதான் இப்ப திருமணம் நடக்குதா...என்பது கேள்விக்குறிதான்...ஆனா சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு சில அறிவியல் பூர்வமான காரணங்கள் இருக்கிறது என்பது உண்மை..! எங்க கலாசாரத்தில திருமண உண்மை வடிவம் என்பது ஒப்பந்தம் அல்ல...அது ஆங்கிலேயர் புகுத்தியதுதான் அதன் பெயரில் நடப்பதுதான் பதிவுத் திருமணம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 05-08-2005 உங்கள் கலாச்சாரத்தில ஒப்பந்தம் இல்லையா..?? அவங்க மோதிரம் மாத்திறாங்க என்றால்.. நீங்க.. தாலை கட்டிறயள்.. அவங்க.. கையெழுத்து வைத்க்கிறாங்க.. என்றால்.. நீங்கள்.. மந்திரம் ஒப்பிக்கிறியள்.. இதுகள் என்னவாம்..?? அவங்களின் ஒப்பந்தம்.. எப்பவும்.. முறியலாம்.. நீங்கள் அதை கைவிடக்கூடாது என்று.. துன்பத்திலை கிடந்து சாவியள்.. வேறை என்ன..?? ஆஆஆ :wink: |