Yarl Forum
நீ எங்கே? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நீ எங்கே? (/showthread.php?tid=4264)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

- Malalai - 05-20-2005

அடப்பாவிங்களா என்ன நடக்குது....மதன் அண்ணா தமிழினி அக்கா ....என்ன சொல்றிங்க :wink: :wink: :wink:

- வெண்ணிலா - 05-20-2005

<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
அது என்ன இன்னொரு விடயம் அதையாவது சொல்லுக்கப்பா
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அந்த இன்னொரு விடயத்திற்கு சொந்தக்காரர் அனுமதி தந்தால் அதையும் சொல்லுறன். :wink: :mrgreen: (தெரியுது முறைக்கிறியள் என்று.. எஸ்கேப்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

ஏற்கனவே இளவரசர் புதிர் போதாது என்று இப்போது புது புதிரா? யாரை பற்றிய புதிர் என்றாவது சொல்லுங்கள்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

இவங்க கொஞ்சபேர் களத்தில் நம்மை போல கொஞ்சப்பேரை ஏமாத்திட்டு இருக்கிறாங்க. எதுவரைக்கும் போகுது என்று பார்ப்பம். :wink: :?: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 05-20-2005

சும்மா ஒரு கதை விட்டன்.. நம்பீட்டாங்க.. மழலை நீங்களம் இளவரசரும் அனுமதிதந்தால் இளவரசர் பற்றிக்களத்தில சொல்லிறன் நம்ம புலனாய்வுக்கு கிடைத்த தகவல.. சரியா.. :mrgreen: :wink:

- tamilini - 05-20-2005

Quote:இவங்க கொஞ்சபேர் களத்தில் நம்மை போல கொஞ்சப்பேரை ஏமாத்திட்டு இருக்கிறாங்க. எதுவரைக்கும் போகுது என்று பார்ப்பம்
என்ன புரியலையே.. நாங்க யாரைப்பா ஏமாத்தினம்.. Cry Cry Cry

- வெண்ணிலா - 05-20-2005

tamilini Wrote:
Quote:இவங்க கொஞ்சபேர் களத்தில் நம்மை போல கொஞ்சப்பேரை ஏமாத்திட்டு இருக்கிறாங்க. எதுவரைக்கும் போகுது என்று பார்ப்பம்
என்ன புரியலையே.. நாங்க யாரைப்பா ஏமாத்தினம்.. Cry Cry Cry

தெரியாதுவிட்டால் பேசாமல் இருக்க வேண்டியதுதானே அக்கா. அதை விட்டு எனக்கு தெரியும் அனுமதி வேணும் சொல்லுவதற்கு. அப்படி இப்படின்னு ரீல் விட்டால் என்னவாம்? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :?:

- Mathan - 05-20-2005

Malalai Wrote:அடப்பாவிங்களா என்ன நடக்குது....மதன் அண்ணா தமிழினி அக்கா ....என்ன சொல்றிங்க :wink: :wink: :wink:

எனக்கு ஒன்றும் தெரியலை தமிழினியை தான் கேளுங்கள்

- Mathan - 05-20-2005

vennila Wrote:
tamilini Wrote:
Quote:இவங்க கொஞ்சபேர் களத்தில் நம்மை போல கொஞ்சப்பேரை ஏமாத்திட்டு இருக்கிறாங்க. எதுவரைக்கும் போகுது என்று பார்ப்பம்
என்ன புரியலையே.. நாங்க யாரைப்பா ஏமாத்தினம்.. Cry Cry Cry

தெரியாதுவிட்டால் பேசாமல் இருக்க வேண்டியதுதானே அக்கா. அதை விட்டு எனக்கு தெரியும் அனுமதி வேணும் சொல்லுவதற்கு. அப்படி இப்படின்னு ரீல் விட்டால் என்னவாம்? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :?:

அதுதானே :evil:

- tamilini - 05-20-2005

Quote:தெரியாதுவிட்டால் பேசாமல் இருக்க வேண்டியதுதானே அக்கா. அதை விட்டு எனக்கு தெரியும் அனுமதி வேணும் சொல்லுவதற்கு. அப்படி இப்படின்னு ரீல் விட்டால் என்னவாம்?
:roll: :roll: :roll: :roll:

தெரியாது என்று சொன்னனா..?? அனுமதி வேணும் என்றன் என்ன கதைக்கிறியள் ஆஆஆஆஆஆஆ :twisted: :evil:

- Malalai - 05-20-2005

Quote:எனக்கு ஒன்றும் தெரியலை தமிழினியை தான் கேளுங்கள்
என்ன மதன் அண்ணா நீங்களுமா..நீங்க தானே சொன்னியள் ஏதோ...ஆஆஆ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

- Mathan - 05-20-2005

Malalai Wrote:

தமிழினி தான் இளவரசர் பற்றி தெரியும் என்றும் வேறு ஒரு புலனாய்வு செய்தி இருப்பதாகவும் சொன்னார். அதை அவர் என்ன என்று சொல்கிறார் இல்லை. யார் என்று தெரிந்தால் நான் இளவரசனிடம் பேசியிருக்கமாட்டேனா என்ன

- வெண்ணிலா - 05-20-2005

tamilini Wrote:
Quote:தெரியாதுவிட்டால் பேசாமல் இருக்க வேண்டியதுதானே அக்கா. அதை விட்டு எனக்கு தெரியும் அனுமதி வேணும் சொல்லுவதற்கு. அப்படி இப்படின்னு ரீல் விட்டால் என்னவாம்?
:roll: :roll: :roll: :roll:

தெரியாது என்று சொன்னனா..?? அனுமதி வேணும் என்றன் என்ன கதைக்கிறியள் ஆஆஆஆஆஆஆ :twisted: :evil:
போதுமக்கா உங்கள் ஆ ஆ எல்லாம். :mrgreen: :wink:

- Malalai - 05-20-2005

ஆகா நீங்க வேற...இல்லாத இளவரசன எங்கை தேடுறியள் ஆஆஆ...சரி சரி மழலை இளவரசியின் இளவரசன் கதை யஸ்ட் அம்புலி மாமா கதை மாதிரி சரியா...அப்படி இந்த பபாக்கு பபா இளவரசன் எதுவுமில்லை.....ஆகா பில்டப் கூடிப்போச்சு போல... :wink: :wink: :wink: :mrgreen:

- வெண்ணிலா - 05-20-2005

Malalai Wrote:ஆகா நீங்க வேற...இல்லாத இளவரசன எங்கை தேடுறியள் ஆஆஆ...சரி சரி மழலை இளவரசியின் இளவரசன் கதை யஸ்ட் அம்புலி மாமா கதை மாதிரி சரியா...அப்படி இந்த பபாக்கு பபா இளவரசன் எதுவுமில்லை.....ஆகா பில்டப் கூடிப்போச்சு போல... :wink: :wink: :wink: :mrgreen:

கடைசியில் என்ன செய்யுறது. எல்லோருக்கும் வெளிச்சமாகப்போகுது என்று இப்படி ஒரு கதையை புகுத்தி........ ம்ம்ம்ம்ம் ஏதோ நடக்கட்டும் மழலை. வாழ்த்துக்கள். byeeee <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 05-20-2005

Quote:போதுமக்கா உங்கள் ஆ ஆ எல்லாம்
என்ன போதும்..?? :|

- வெண்ணிலா - 05-20-2005

tamilini Wrote:
Quote:போதுமக்கா உங்கள் ஆ ஆ எல்லாம்
என்ன போதும்..?? :|

இந்தப்பகுதிக்கு BYE சொன்னாச்சு.

- tamilini - 05-20-2005

அதென்னங்க... நீங்க சொல்லவேண்டியதை சொல்லிட்டு பாய் சொன்னா.. என்ன அர்த்தம் பாய் சொன்னாச்சு என்று சொன்ன நேரத்தில என்ன போதும் என்று சொல்லியிருக்கலாம்.. :wink:

- Mathan - 05-20-2005

Malalai Wrote:ஆகா நீங்க வேற...இல்லாத இளவரசன எங்கை தேடுறியள் ஆஆஆ...சரி சரி மழலை இளவரசியின் இளவரசன் கதை யஸ்ட் அம்புலி மாமா கதை மாதிரி சரியா...அப்படி இந்த பபாக்கு பபா இளவரசன் எதுவுமில்லை.....ஆகா பில்டப் கூடிப்போச்சு போல... :wink: :wink: :wink: :mrgreen:

அட இது தெரியாமல் நான் ஹரியை கொஞ்சம் காரசாரமாக கேட்டுட்டேன். மீண்டும் மன்னிக்கணும் ஹரி <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- tamilini - 05-20-2005

Quote:அட இது தெரியாமல் நான் ஹரியை கொஞ்சம் காரசாரமாக கேட்டுட்டேன். மீண்டும் மன்னிக்கணும் ஹரி
பாவம் மதன்.. ம் ம்.. உலகம் இப்படியாப்போசசு.. :wink:

- hari - 05-20-2005

Malalai Wrote:ஆகா நீங்க வேற...இல்லாத இளவரசன எங்கை தேடுறியள் ஆஆஆ...சரி சரி மழலை இளவரசியின் இளவரசன் கதை யஸ்ட் அம்புலி மாமா கதை மாதிரி சரியா...அப்படி இந்த பபாக்கு பபா இளவரசன் எதுவுமில்லை.....ஆகா பில்டப் கூடிப்போச்சு போல... :wink: :wink: :wink: :mrgreen:
நல்ல ரீல் விடப்பழகிவிட்டீர்கள்! :evil: இளவரசருக்கு பயந்து எத்தனை காலம்தான் சொல்லாமல் இருக்கபோகிறீர்கள்! உங்களுக்கு வயசு சீ..சீ.. எனக்கு வயசும் போகிறது நிம்மதியா இளவரசர் கையில் ஆட்சியை ஒப்படைத்துட்டு அப்படியே காசி, ராமேஸ்வரம் என்று நான் போய்விடுவேன்!

- tamilini - 05-20-2005

ஏற்கனவே தங்கையை அனுப்பினது காணாதா அண்ணாவே.. பிறகு காசில இருந்தும் என்னை கலைக்கிற பிளானோ..?? :? Confusedhock: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry