![]() |
|
இந்து மதமும் ஆண் பெண் உறவும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: இந்து மதமும் ஆண் பெண் உறவும் (/showthread.php?tid=4141) |
- narathar - 06-14-2005 Niththila Wrote:தயவு செய்து தமிழருடைய மதம் எது எண்டு அனைத்துமறிந்த மேதாவிகள் எங்களை கேள்வி கேட்பதை விடுத்து பதில் சொல்லலாமே :wink:முன்பு மலை,கடல்,சூரியன்,மின்னல் என்று இருந்து பின்பு ,சூரர்,முனிஅப்பர் என்று மாறி ,சமணம்,பொஉவுத்தம்,சைவம்,உலகாயுதம் என்று மாறி, இப்போது இந்து,இஸ்லாம்,கிரிஸ்த்தவம் என்று உள்ளது , தமிழரின் மதங்கள். - Niththila - 06-14-2005 Sooriyakumar Wrote:Niththila Wrote:பகுத்து அறிவதற்கு பலகளமும் பார்க்கவேண்டும் பகுத்து ஆராய்ந்து பார்க்கவேண்டும். இங்கு கருத்து எழுதும் யாராவது ஒருவர் அதை செய்கின்றீர்களாவென்றால் ஒருவாருமில்லை. வளமானவாழ்க்கைதேடி புலம்பெயர்ந்துவந்து இல்லாத பொய்யெல்லாம்கூறி நீங்களே உங்கள் செய்கைகளுக்கு நியாயம் (justifying your actions) தேடுகிறீர்கள். அதுதான் இத்தனை களவு பொய் சூது வாது.Sooriyakumar Wrote:Mathan Wrote:எதுதான் தமிழரின் மதம் அல்லது வாழ்க்கை முறை? இப்போது நாம் செய்யும் பெரும்பாலான சடங்குகளை அது எம்முடையதல்ல அர்த்தமற்றது என்று சொல்கிறீர்கள். அப்படியானால் எதுதான் நமது கலாச்சாரம் அப்படி ஒன்றே நமக்கு இல்லையா? எனக்கென்னவோ நாம் பகுதறிவோடு முற்போக்காக சிந்திக்கிறோம் என்ற பெயரில் நமது உடைமைகளை இழக்கிறோம் போல தோன்றுகின்றது. மேற்குலத்தவரோ நமது வாழ்க்கை முறையில் கலாச்சாரத்தில் உள்ள நல்ல பண்புகளை அறிய முயற்சிக்கிறார்கள். நாம் நவ நாகரீகத்தை அளவுக்கதிகமாக பின்பற்றுகிறோமோ?தமிழருக்கு எந்த மதமும் சொந்தமில்லை. எந்தவொரு வாழ்க்கைமுறையுமில்லை. சடங்குகள்கூட மேலைநாட்டவருடையது நமக்கொரு கலாச்சரம் கிடையாது. நமக்கு பகுத்தறிவு சிடையாது. முற்போக்கு சிந்தனைக்கு களவு பொய் சூது வாது நாடுகிறோம். நமக்கென்று உடைமைகள் கிடையாது. வன்முறையே நமது கலாச்சாரம். காட்டுமிராண்டித்தனமே நாம் படித்தவை இவையைவிட வேறென்னவேண்டும் தமிழீழத்திலிருந்து வளமானவாழ்க்கைதேடிவந்து அரட்டையடிக்கும் நமக்கு? இதுவரை நான் எழுதிய கருத்து எங்காவது எனது தனிப்பட்ட செயலை நியாயபடுத்துதா அப்படி நியாயப் படுத்திற அளவு என்ன பொய் சொலலியிருக்கிறன் எண்டு சுட்டிக்காட்டுவீர்களா (I have no need to justify my actions since i don't consider my writing about and defending my religion needs justifying) அது நிற்க இங்கு வருபவர்கள் அரட்டை அடிக்கினம் என்றால் நீங்களுஅ; இங்கு கருத்து எழுதுறீங்களே அப்ப நீங்களும் அரட்டை அடிக்கிறீங்களா அண்ணா :roll: :roll: (தயவு செய்து அரடடை பகுதில இதைப்பற்றி கதைப்பமா அண்ணா ஏன் மட்டுறுத்துனர்களுக்கு மேலதிக வேலை கொடுப்பான் :wink: ) அறிவுறுத்தல்! - வலைஞன் - 06-14-2005 <b>கருத்துக்கள் மீதான கருத்துக்களை முன் வைக்காமல், கருத்து எழுதியவர்கள் மீதான வசைபாடல்களாகவும், கருத்து எழுதியவரை கீழ்த்தரமாக விமர்சிப்பதாகவும், சககருத்தாளர் மீதான தனிப்பட்ட மோதல்களாகவும் இத்தலைப்பு தொடர்வதால் தற்காலிகமாக பூட்டப்படுகிறது. இத்தலைப்பின் அடிப்படையில் தமது கருத்துக்களையோ அல்லது எதிர்வினைகளையோ முன்வைக்க யாரேனும் விரும்பின் எனக்கு தன்ப்பட்ட செய்தி மூலம் அறித்தாருங்கள்.</b> நன்றி |