Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- வன்னியன் - 08-04-2005

சரி வீணாணனவனுக்காக நான் தொடங்குகிறேன்.
ராணி மகாராணி கரவெட்டியின்ராணி
டக்குக்கு வைப்பாட்டியான ராணி

இ தொடங்குங்கள்


- SUNDHAL - 08-04-2005

ம்ம்ம்ம் என்ன சுட்டி புகுந்து விளையாடுறீங்கள் ம்ம்;ம் விளையாடுங்கோ விளையாடுங்கோ
அடுத்த பாட்டுக்கு எழுத்த தாங்கப்பா


- SUNDHAL - 08-04-2005

இளைமை என்னும் புூங்காற்று.......
அடுத்த எழுத்து "று"


- வெண்ணிலா - 08-04-2005

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ


Arrow <b>மோ</b>


- வன்னியன் - 08-04-2005

மோகம் என்னும் ராகம் கொண்ட
முத்து பல்லக்கு
கு

பாட்டில் சில வசனம் பிழையாக இருக்கலாம்


- வெண்ணிலா - 08-04-2005

SUNDHAL Wrote:ம்ம்ம்ம் என்ன சுட்டி புகுந்து விளையாடுறீங்கள் ம்ம்;ம் விளையாடுங்கோ விளையாடுங்கோ
அடுத்த பாட்டுக்கு எழுத்த தாங்கப்பா


சுட்டி போட்டி என்றால் கொஞ்சம் ஆர்வம் தான். கண்டுக்காதீங்க. :roll:


- வெண்ணிலா - 08-04-2005

கும்பகோணம் சந்தையிலே பாத்த சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க வந்த பெண்தானா
வந்தவாசி ரோட்டுல நேத்து வந்த ஆள்தானா
கொஞ்சும்போது நெஞ்சில் அசைந்த சொந்த ஆள்தானா


Arrow <b>சொ</b>


- வன்னியன் - 08-04-2005

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகாலே
குடையது வேண்டாம்
மூ


- வெண்ணிலா - 08-04-2005

மூங்கில் காடுகளே இங்கே வந்து பாடுங்களே

Arrow <b>லே</b>


- வன்னியன் - 08-04-2005

லேசா லேசா
அங்காலை தெரியாது
சா


- வினித் - 08-04-2005

[quote=vennila]கும்பகோணம் சந்தையிலே பாத்த சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க வந்த பெண்தானா
வந்தவாசி ரோட்டுல நேத்து வந்த ஆள்தானா
கொஞ்சும்போது நெஞ்சில் அசைந்த சொந்த ஆள்தானா


Arrow <b>சொ</b>

¦º¡ýÉÐ ¿£¾¡É ¦º¡ø ±ý «ý§À
Arrow §À........


- வெண்ணிலா - 08-04-2005

சாலையோரம் சொலையொன்று ஆடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வன்னியன் - 08-04-2005

கரவையின் கிழங்குயில் என்னோடு இசை பாடுதோ
சலங்கையின் ஒலி



- வெண்ணிலா - 08-04-2005

பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா?

Arrow <b>மா</b>


- வினித் - 08-04-2005

Á¡É¢ý þÕ ¸ý¸û ¦¸¡ñð¼ Á¡§É Á¡§É

Á


- வெண்ணிலா - 08-04-2005

மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை

Arrow <b>தை</b>

வெண்ணிலா நித்திரை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வினித் - 08-04-2005

vennila Wrote:மறக்கத் தெரியவில்லை எனது காதலை
மறக்கும் உருவம் இல்லை எனது தேவதை

Arrow <b>தை</b>

வெண்ணிலா நித்திரை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



ÌÆó¨¾ À¢û¨Ç¸û §À¡ö ÀÎì¸Ä¡õ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- வன்னியன் - 08-04-2005

மயக்கமா ? கலக்கமா?
மனதிலே தயக்கமா?

மா


- வன்னியன் - 08-04-2005

தை மாதப் பொங்கலுக்கு தாய் தந்த
செங்கரும்பே
பே


- Vishnu - 08-04-2005

பேரை சொல்ல வா.... அது நியாயமாகுமா??
நான் பாடும் ... சிறி ராகம் என்னாளுமே நீ அல்லவா..
என் கண்ணனே... என் மன்னவா..
தங்க மாங்கனி என் தர்ம தேவதை...

Arrow தை