Yarl Forum
புதிர்ப்பக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: புதிர்ப்பக்கம் (/showthread.php?tid=3590)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10


- Sujeenthan - 03-04-2006

கணவன்-1
மனைவி-1

இறுதியில் இருந்த நபர் அவர்களுக்கு முன் பின் அறியாதவர் என்று கூறியிருந்தேனே.


- அருவி - 03-04-2006

கொலையாளியும் அவர்கள் அறியாது அம்மகிழுந்தினுள் இருந்து சென்றிருக்கிறார். :roll: :roll:


- Sujeenthan - 03-05-2006

அந்த விடையும் இல்லை. சில விடயங்கள் உங்களை குழப்புவதற்காக தரப்பட்டுள்ளது. ஏமாந்துவிடாதீர்கள்.


- நர்மதா - 03-05-2006

மனைவி பிள்ளை (குழந்தை) ஒன்றை பெற்ற பின் இறந்திருக்கலாம் கணவன் வந்து பார்க்கும் போது மனைவி இறந்து குழந்தை உயிருடன் இருந்திருக்கலாம்
அந்த குழந்தையை தகப்பன் அப்போது தான் பார்த்திருப்பார்
சரியாக இருக்கும் என நினைக்கிறேன்


- Sujeenthan - 03-05-2006

சரியான பதில். வாழ்த்துக்கள்.


- அனிதா - 03-05-2006

வாழ்த்துக்கள் நர்மதா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->