![]() |
|
முகத்தார் வீடு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: முகத்தார் வீடு (/showthread.php?tid=2981) |
- வினித் - 11-07-2005 ºரி இனி இதுக்கஉள்ளையும் வர முடியாது போல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-07-2005 வினித் Wrote:ºரி இனி இதுக்கஉள்ளையும் வர முடியாது போல <!--emo& பயப்பிடாதேங்கோ வினீத்... இப்படி தமிழகத் திரைப்படங்களிலும் செய்கிறார்கள்..பெண்களை...ஊனமுற்றவர்களை..கல்வியை இடையில் நிறுத்திக் கொள்ள வேண்டி வந்தவர்களை... சிறுதொழில் செய்பவர்களை...மட்டம் தட்டுதல்..! அதுபோல் ஆகிவிடக் கூடாது என்பதே நோக்கம்..! அதை முகத்தார் நிச்சயம் உள்வாங்கிக் கொள்வார்..! அவரிடம் விமர்சனங்களை உள்வாங்கும் பக்குவம் நிறைய உண்டு..! சக படைப்பாளிகளை கருத்தாளர்களை தனக்கு நிகராக மதிக்கும் தன்மை உண்டு..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 11-07-2005 சூப்பர் முகத்தார்அங்கிள் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 11-07-2005 தாத்தா அசத்திட்டீங்க. ஆமா என்ன உந்த வேலையும் நடக்குதா சாத்ரி கூட சேர்ந்து. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 11-07-2005 அங்கிள் சூப்பர்... நன்றி அங்கிள்.... நல்ல சைட் விச்னஷ் அங்கிள்.... எப்படி தரகர் காசு எல்லாம் ஒழுங்காக தருகிறார்களா???? - sinnappu - 11-07-2005 முகத்தார் ஒண்டு சொல்லுறன் உந்த சாட்றீ இன்ட சேர்பை விடு யோவ் சாட்றீ ஊரி ஆக்களை திருந்த விடமாட்டீரே :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: - அருவி - 11-07-2005 தாத்தா உங்களின் 7ம் பாகம் நல்ல நகைச்சுவையாக இருந்தது. எப்பவிருந்து இந்த தொழிலுக்கு வெளிக்கிட்டனீங்க, பிஸினஸ் நல்லாப் போகுதுபோல, நாமளும் படத்த தருவம் என்று யோசிக்கிறம் :wink: <b>ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். </b>
- வெண்ணிலா - 11-07-2005 அருவி Wrote:தாத்தா உங்களின் 7ம் பாகம் நல்ல நகைச்சுவையாக இருந்தது. <img src='http://www.planetdan.net/pics/misc/talkingbabyani.gif' border='0' alt='user posted image'> இப்போதுதான் தவழுகிறீர்கள் போலிருக்கு. அத்துடன் இப்போதுதான் அப்பா அம்மா என சொல்ல துடிக்கிறீங்க போலிருக்கு. அதற்கிடையில் படத்தை கொடுக்க திட்டம் போடுறீங்களா? அருவி கொஞ்சம் மெதுவாக பாயாதா? :wink: - tamilini - 11-07-2005 kuruvikal Wrote:முகத்தார் உங்கள் ஆக்கம் திறமையாக இருக்கிறது..! வாழ்த்துக்கள்..! உங்கள் ஆக்கத்தில் எங்களுக்கு பட்ட ஆதங்கம் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.. தயவுகூர்ந்து.. குறையாக எடுக்காமல் ஒரு விமர்சனமாகப் பாருங்கோ..! படிப்பிச்ச செலவுகளுக்கு என்று 20 ஆயிரம் கேக்கிறது ஓவராத்தெரியலையா?? இலவசக்கல்லி கொடுக்கிறாங்க. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ragavaa - 11-08-2005 நல்ல நகைச்சுவை முகத்தார். இதைப் போல சிலவற்றை அரசியல் வாடை இல்லாமல் தாங்கோ - ragavaa - 11-08-2005 tamilini Wrote:படிப்பிச்ச செலவுகளுக்கு என்று <b>20 ஆயிரம் </b>கேக்கிறது ஓவராத்தெரியலையா?? இலவசக்கல்லி கொடுக்கிறாங்க. :wink: <!--emo&என்ன பாட்டி கண் தெரியேலேயோ :wink: - தூயவன் - 11-08-2005 sinnappu Wrote:முகத்தார் ஒண்டு சொல்லுறன் உந்த சாட்றீ இன்ட சேர்பை விடுசின்னப்பு என்ன ஆச்சு.. இவ்வளவு நாளும் நீங்கள் இல்லாமல் களமே ஒரு கதிகலங்கிப்போச்சு தெரியுமா? - MUGATHTHAR - 11-08-2005 நன்றி அனைவருக்கும் குருவிகள் சொல்வது போல 10ம் படிச்சு வேலை இல்லாதவர்களுக்கே 10/ 20 எண்டு சீதனம் கேட்கும் போது மேற்படிப்புப் படிச்சவர்கள் கேட்கும் ரேட்டை நீங்களே யோசிச்சுப் பாருங்கோ இதிலை என்னவெண்டால் மாப்பிளையள் அப்பிடி கேட்பதில்லை அவர்களின் பெற்றோர்தான் தனது மகனை ஒரு வியாபாரப் பொருளாக்கி பேரம்பேசி விற்க நினைப்பதை சொல்ல வந்தன் அனேகமான ஆண்கள் திரிந்தி விட்டாங்கள் வடிவான பெம்பிளை கிடைச்சா காணும் எண்டதான் சொல்லுறாங்கள் இந்த பழசுகள் தான் சீதனம் சாதி எண்டு கட்டுக்குள் ஊறி எங்களைப் போட்டுக் கொல்லுதுகள் எல்லாத்தையும் சேர்த்து பாக்கிறது எவ்வளவு கஷ்டம் சொல்லங்கோ பாப்பம் அதாலைதான் தொழிலை கொஞ்ச நாளைக்கு கைவிட்டிருக்கிறன் - tamilini - 11-08-2005 Quote:வடிவான பெம்பிளை கிடைச்சா காணும் எண்டதான் சொல்லுறாங்கள் இந்த பழசுகள் தான் சீதனம் சாதி எண்டு கட்டுக்குள் ஊறி எங்களைப் போட்டுக் கொல்லுதுகள் எல்லாத்தையும் சேர்த்து பாக்கிறது எவ்வளவு கஷ்டம் சொல்லங்கோ பாப்பம் அதாலைதான் தொழிலை கொஞ்ச நாளைக்கு கைவிட்டிருக்கிறன் வடிவான பெணக்ள் கிடைச்சாக்காணும் என்டா??? உலக அழி ஐழஸயும்திரிசா யோதிகா போன்றவர்கள் மாதிரியான ஆக்கள் அல்லாதவை என்ன செய்யிறதாம் அது சரி அழகுக்கு என்ன அளவு?? எது அழகு. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 11-08-2005 Quote:என்ன பாட்டி கண் தெரியேலேயோ ஆமா பேராண்டி லட்சம் ஆயிரம் ஆகீட்டுது நாங்கள் அந்தக்காலத்தில நிக்கிறமா அது தான். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 11-08-2005 முகத்தார் இந்த அங்கமும் நன்றாக இருக்கின்றது வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள். - MUGATHTHAR - 11-08-2005 Quote:அது சரி அழகுக்கு என்ன அளவு?? எது அழகு. பிள்ளை நீங்க சொன்ன ஆட்கள் எல்லாம் எல்லாருக்கும் அழகு ஆனா எங்கடைஆட்கள் எங்களுக்கு மட்டுமே அழகா இருக்கவேணும் இது நான் சொல்லேலை வாற பெடியள் இப்பிடிச் சொலலித்தான் கேக்கிறாங்கள் எது அழகு எண்டு கேக்கிறீயள் கண்ணுக்கு மையழகு............. எண்டு போய் முகத்தானுக்கு பொண்ணம்மாக்கா அழகு எண்டு முடியும் இப்ப விளங்கும்தானே.... ஒவ்வொண்றையும் அவரவர் கண்களுக்கூடாக பார்க்கவேணும் எண்டு சொல்வார்கள் ஆங்கிலத்தில் - tamilini - 11-08-2005 MUGATHTHAR Wrote:Quote:அது சரி அழகுக்கு என்ன அளவு?? எது அழகு. முகம்ஸ் கண்ணுக்கு மை அழகு சரி. உங்க கிட்ட வாற முகடு கழண்டதுகளுக்கு எது அழகு என்றுகேட்டன். சரி அப்ப மை பு}சிப்போட்டு வந்தால் சரியா..?? மனிசின் அழகை பக்கமாட்டார்களா?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 11-08-2005 முகத்தார் நல்லாத்தான் சிந்திக்கிறீங்க. உங்கள் சிந்தனை சிறக்க வாழ்த்துகின்றேன். ஏதோ எங்கட சனம் எங்களையே தட்டி சுத்துறத நினைச்சா தலை சுத்தும். உண்மையில் இரண்டு படகில் கால் வைத்தவன் போல் உள்ளது எங்கள் அவல வாழ்க்கை. நீங்கள் தொடர்ந்து அவலங்களை இங்கே சுட்டுங்கோ. - kuruvikal - 11-08-2005 tamilini Wrote:படிப்பிச்ச செலவுகளுக்கு என்று <b>20 ஆயிரம் </b>கேக்கிறது ஓவராத்தெரியலையா?? இலவசக்கல்லி கொடுக்கிறாங்க. :wink: <!--emo& 10ப் படிச்சவர் 20 லட்சம் கேட்டாலும் தப்பு...டாக்டருக்குப் படிச்சவர் கோடி கேட்டாலும் தப்பு.. அதுக்காக 10 படிச்சவரை கல்விசார்ந்து மட்டம் தட்டக்கூடாது என்றுதான் சொல்கிறோம்..! அண்மையில் கேள்விப்பட்டோம்...ஒரு புலத்துப் பெண் இலங்கையில் ஒரு இஞ்சினியரை திருமணம் செய்ய அவருக்கு கொழும்பில் வீடும் வாங்கிக் கொடுத்து ஒரு கோடி சீதனமும் கொடுக்கப்பட்டதாம்...! இப்படியும் தமிழர் உலகம் போய்க்கிட்டுத்தான் இருக்கு..! ஒருபுறம் சீதனம் ஒழிக என்று கத்திக் கொண்டு மறுபுறம் கொடுக்கிறவையும் வாங்கிறவையும் தான் அதிகம்...! இல்லை என்றீங்களா தமிழினி..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |