![]() |
|
தமிழீழம் - பொதுஅறிவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: தமிழீழம் - பொதுஅறிவு (/showthread.php?tid=2268) |
- Puyal - 03-20-2006 மின்னல் அவர்களுக்கு தங்களின் கேள்விக்கான பதில் சரியா என்பதை உறுதிப்படுத்தங்களேன் உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும். - nallavan - 03-20-2006 மணக்கொடைத் தடைச்சட்டம் வந்தது தை -1995. சரியா? --------------------------------- பல்குழல் எறிகணைத்தாக்குதல் முதன்முதல் நடத்தப்பட்டதாக செய்தி வந்தது, தள்ளாடி முகாம் மீதான எறிகணைத் தாக்குதலின்போதே. (அது முகாம் தகர்ப்பு அன்று). ஆனால் அதற்கு முன் ஓயாதஅலைகள் இரண்டில் (செப்ரெம்பர் 98)அவ்வாயுதம் புலிகளாற் பயன்படுத்தப்பட்டதாகவும் கதையுண்டு. அது உண்மையென்றே நான் நம்புகிறேன். - Puyal - 03-20-2006 முயற்சிக்குப் பாராட்டுக்கள் தமிழீழத்தில் மணக்கொடைத் தடைச்சட்டம் அமுலிற்கு வந்த ஆண்டு 01.09.1995 உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும். - Puyal - 03-20-2006 எனது கேள்வி: 47) யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியம் அன்னியனிடம் வீழ்ச்சி அடைந்த பின்பு பனங்காமத்திலிருந்து வன்னிப் பிரதேசத்தை ஆண்ட தமிழீழ மன்னன் யார்? உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும். - Puyal - 03-22-2006 ஈழவர்களே தொடர்ந்தும் இப்பக்கத்தடன் இணைந்திருங்கள். 47வது வினாவிற்காகச் சிறியதொரு தரவு - Puyal - 03-22-2006 கற்சிலைமடுவிலுள்ள இவனது சிலைக்கு கப்டன் வொன் றிபேக் என்னும் ஆங்கிலத் தளபதி இவரின் வீரத்தை மதித்து மரியாதை செலுத்தினாராம். :?: . - கறுப்பி - 03-22-2006 பண்டாரவன்னியன் - Puyal - 03-22-2006 கறுப்பி பண்டாரவன்னியன் என்பது சரியான விடை. முயற்சிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். - Puyal - 03-22-2006 உங்கள் படைகள் ஆயுதத்துடன் வந்தால் எங்கள் வன்னி மரங்களும் செடிகளும் கூட சுடுமென்று அன்று சிறீமாவோ பண்டாரநாயக்காவை எச்சரித்த தமிழ் அரசியல்வாதி யார்? தரவு தேவைப்படின் களத்தில் எழுதவும். - கறுப்பி - 03-22-2006 அடங்காத்தமிழன் சுந்தரலிங்கம் - Puyal - 03-22-2006 கறுப்பி உங்களுக்குச் சிறப்பான பாராட்டுக்கள் விடை சரி - Puyal - 03-22-2006 தனித் தமிழீழம் என்ற சொற்பிரயோகத்தை முதன் முதலில் உபயோகித்த தமிழ் அரசியல்வாதி யார்? - Puyal - 03-22-2006 எனது கேள்வி: 49) தனித் தமிழீழம் என்ற சொற்பிரயோகத்தை முதன் முதலில் உபயோகித்த தமிழ் அரசியல்வாதி யார்? மேலதிக தரவுகள் தேவைப்படின் களத்தில் எழுதவும். - கறுப்பி - 03-22-2006 இவர் சுயேட்சையாக போட்டியிட்டவரா............. இவருக்கும் ஊர்காவற்துறைக்கும் சம்பந்தம் இருக்கின்றதா - Puyal - 03-22-2006 கறுப்பி எழுதியது இவர் சுயேட்சையாகப் போட்டியிட்டவரா........... இவருக்கும் உர்காவற்றுறைக்கும் சம்பந்தம் இருக்கின்றதா ஆம் சுயேட்சையாகவும் போட்டியிட்டுள்ளார்........ பெரும்பாலும் இவருக்கும் ஊர்காவற்றுறைக்கும் சம்பந்தம் இருக்கலாம் எனவும் நம்புகின்றேன். ஆனால் உறுதியாக என்னால் கூற முடியாமலுள்ளது - Sujeenthan - 03-22-2006 தந்தை செல்வா. விடை சரியா? - Puyal - 03-22-2006 சுஜி முயற்சிக்குப் பாராட்டுக்கள். ஆனால் பதில் தவறு. - கறுப்பி - 03-22-2006 49) தனித் தமிழீழம் என்ற சொற்பிரயோகத்தை முதன் முதலில் உபயோகித்த தமிழ் அரசியல்வாதி யார்? ¾ó¨¾ ¦ºøÅ¡. - Puyal - 03-22-2006 கறுப்பி விடை தவறாக உள்ளது. தந்தை செல்வா சுயேச்சையாகப் போட்டியிட்ட மாதிரியாகத் தகவல் எதுவும் தெரியவில்லை தொடர்ந்தும் முயற்சித்தப் பாருங்கள், உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவர் என்பதில் சந்தேகமில்லை. - கறுப்பி - 03-22-2006 ¿ÅÃò¾¢Éõ ±ýÀÅḠþÕì¸Ä¡õ. «ôÀÊ¢øÄ¡Å¢ð¼¡ø ¦¾Ã¢Â¡Ð. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|