![]() |
|
அமரிக்கா or அமர் இக்கா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: அமரிக்கா or அமர் இக்கா? (/showthread.php?tid=8313) |
அமரிக்கா or அமர் இக்கா? - sethu - 07-04-2003 ]http://www.oslovoice.com/[/img] - sethu - 07-04-2003 <img src='http://www.oslovoice.com/First-UN-Course.jpg' border='0' alt='user posted image'> - sethu - 07-04-2003 http://www.oslovoice.com/ - sethu - 07-04-2003 1 அசிய பெண் குலம் நிக்குது. பல வெள்ளைதோல் தெரியுது ஒரு ஆபிரிக்கதோலும் தெரியுது. பல சிங்களத்தோலும் தெரியுது. - P.S.Seelan - 07-04-2003 இது என்ன சேது அம்ரிக்கா படம்காட்டுகின்றதா? அல்லது பவ்லா காட்டுகின்றதா? அது தானே அம்ர் இக்கா வின் புடவை ஆனையிறவிலேயே கழன்று விழுந்துவிட்டதே. இனியாவது புறாவை சுதந்திரமாய் பறக்கவிட்டால் என்ன? ஒன்றுபடு தமிழா அன்புன் சீலன் - sethu - 07-04-2003 அதுதான் அவர்களால் முடியாது. இப்ப ஈராக்கிலை கை உயத்தவேண்டி வஐம்போலகிடக்கு அடுத்த வியட்னாம் இலங்கையில்தான்போல. - GMathivathanan - 07-04-2003 sethu Wrote:அதுதான் அவர்களால் முடியாது.றெக்கற்தான்.. அனுப்பிறதாம்.. ஆக்களில்லையாம்.. பங்கருக்கிள்ளை.. ஒளிச்ச.. அண்ணன்.. சொன்னதையே.. திரும்பச்.. சொல்லிப்போட்டுத்தான்.. ஆரம்பிக்கிறதாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 07-04-2003 ஆர் ஒசாமா பின்லாடனோ? அல்லது உங்களின் பத்மநாபாவோ? - GMathivathanan - 07-04-2003 GMathivathanan Wrote:<!--emo&sethu Wrote:அதுதான் அவர்களால் முடியாது.றெக்கற்தான்.. அனுப்பிறதாம்.. ஆக்களில்லையாம்.. பங்கருக்கிள்ளை.. ஒளிச்ச.. அண்ணன்.. சொன்னதையே.. திரும்பச்.. சொல்லிப்போட்டுத்தான்.. ஆரம்பிக்கிறதாம்.. --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- S.Malaravan - 07-04-2003 றெக்கற்ரெண்டாலும் நெஞ்சை நிமிர்த்தி போரிடும் தமிழ் குலத்துக்கு நீர் ஓரு இழுக்கு. என்னண்டாலும் உங்கடையாட்கள சாகமாட்டினம் தானே. மற்ரவன் சாக உங்கடையள் பொ....... தி கதிரையில ஏற நிக்குதுகாள். ஆஃதுகள் விளங்காதாக்கும்.ஏனுங்க சுகாமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :twisted:
- GMathivathanan - 07-04-2003 S.Malaravan Wrote:றெக்கற்ரெண்டாலும் நெஞ்சை நிமிர்த்தி போரிடும் தமிழ் குலத்துக்கு நீர் ஓரு இழுக்கு. என்னண்டாலும் உங்கடையாட்கள சாகமாட்டினம் தானே. மற்ரவன் சாக உங்கடையள் பொ....... தி கதிரையில ஏற நிக்குதுகாள். ஆஃதுகள் விளங்காதாக்கும்.ஏனுங்க சுகாமா?கதிரைக்குத்தான்.. இவ்வளவு பாடு.. தெரியுது.. அப்பாமார்.. தாத்தாமார்.. மாமாமார்.. எல்லாம்.. பரலோகம்.. அனுப்பியாச்சு.. இருக்கிற ஒண்ட இரண்டு.. அதுகளையும் எப்ப எப்பிடி.. அனுப்பலாம் எண்டயோசினை.. அதுதான் கதை.. இப்பிடி .. வருகுதாக்கும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 07-05-2003 ம் தாத்தா நீங்கள் செய்ய வக்கில்லாததை அவை எண்டாலும் செய்யவிடுங்கோவன். - GMathivathanan - 07-05-2003 sethu Wrote:ம் தாத்தா நீங்கள் செய்ய வக்கில்லாததை அவை எண்டாலும் செய்யவிடுங்கோவன்.ஓமோம் செய்த.. திறத்தை ஒப்பிட்டுஒரு பட்டியல்போட்டு.. எழுது.. செத்ததுகள் எத்தனை.. கை காலிழந்ததுகள் எத்தனை.. புருஷனை இழந்ததுகள் எத்தனை.. மனநோயானதுகள் எத்தனை.. கொண்டுவந்து இருத்தின இராணுவம்.. எத்தனை.. சென்றி.. செக்பொயின்ருகள்.. எத்தனை.. உடைச்ச பள்ளிக்கூ;ங்கள் எத்தனை.. உடைச்ச கோவில்கள் எத்தனை.. கொண்டுவந்த சூனியப்.. பிரதேசங்கள்.. எத்தனை.. ஆடுமாடே.. போகமுடியாத .. இடங்கள் எத்தனை.. இப்படிப்.. பலதயும்.. பட்டியல்போட்டு.. ஒப்பிட்டு.. எழுதுங்கோ.. பிறகு.. செய்த.. வக்குகள் பற்றிக் கதைப்பம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 07-07-2003 யாழ்ப்பாணத்தில் அரசியல் விவகார அலுவலர் பணிமனை ஒன்றை அமைக்கும் யோசனையை அமெரிக்கா கைவிட்டுள்ளதாக அறியவருகிறது. யாழ்ப்பாணம் கோவில் வீதியில் இந்தப் பணிமனையைத் திறந்து நிரந்தரமாக ஓர் அலுவலரை அங்கு பணிக்கமர்த்துவதற்கான முன்னேற்பாடுகளை அமெரிக்கத் து}தரகம் மேற்கொண்டு வந்தது.தமிழ் மக்களோடு நல்லுறவைக் கட்டி வளர்க்கும் நோக்குடன் இந்தப் பணிமனையைத் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளி யாகியிருந்தன. ஆயினும், தற்போதைய சூழ்நிலையில் இந்தப்பணிமனையைத் திறப்பதில்லை என்று முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அறியவந்தது. இதேவேளை -கலாசார நிகழ்ச்சி ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடத்த அமெரிக்கத்து}தரகம் மேற்கொண்ட முயற்சியும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இலங்கைக்கான பதில் து}தர் டொனால்காம் தலைமையிலான குழு ஒன்று தரைமார்க்கமாக நேற்று யாழ்ப்பாணத்துக்கு வரவிருந்தது. - Guest - 07-07-2003 அல்விஸ் ஒருமாதிரி போய்விட்டார்..அடுத்த மன்னர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம். யாழ்ப்பாணம் ரெம்பிள் றோட் இப்ப வெளிநாட்டவர்களின் வாசஸ்தலமாக மாறிவருகிறது எனக் கேள்விப்பட்டேன்....காணி விலை கூடாவிட்டால் சரி - sethu - 07-09-2003 http://host64.ipowerweb.com/~tamilaus/audi...io/tnus071.smil - sethu - 07-09-2003 அமெரிக்க கண்ணிவெடி அகற்றும் நிறுவனமாகிய ~றொங்கோ| அமைப்பு யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது. இதுபற்றி ஆராய்வதற்கென அந்த அமைப்பின் செயற்றிட்ட முகாமையாளர் வில்லியம் ஜே.றீட் நேற்று யாழ்.வந்தார்.அவருடன் வாஷ~pங்ரனில் உள்ள மனிதநேய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் அதிகாரியான போரா நிற்லன்டும் வந்தார். அமெரிக்க கண்ணிவெடி அகற்றும் ~றொங்கோ| அமைப்பின் குழுவினர் கடந்த சில மாதங்களாக யாழ்.குடாநாட்டில் சரசாலைப் பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இக்குழுவினரின் ஒப்பந்தகாலம் கடந்தமாதம் 30ஆம் திகதி யுடன் முடிவடைந்தது. எனினும், யாழ்.குடாநாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையையும், மீள்குடியமர்வையும் கருத்திற் கொண்டு கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளைத் துரித மாக்குவதற்கு ~றொங்கோ| அமைப்பு தொடர்ந்து இங்கு கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டுமென யாழ். அரச அதிபர் எஸ்.பத்மநாதன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கமைய, ~றொங்கோ| அமைப்பை மீண்டும் இங்கு மிதி வெடியகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பாக நேற்று யாழ்.வந்த குழுவினர் அரச அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் அமெரிக்கத் து}தரக அரசியல் அதிகாரி கிறிஸ்லோங், பொதுமக்கள் தொடர்பு அதிகாரி பத்மினி இராஜதுரை ஆகி யோரும் கலந்துகொண்டனர்.இலங்கை - அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒப்பந்தத்திற்கு அமைவாக அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவுடன் இணைந்து இங்கு கண்ணி வெடிஅகற்றும் பணியில் ஈடுபடுவது தொடர்பாகவும், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் இராணுவ பொறியியல் பிரிவுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பாகவும் ஆராயும் நோக்குடனே அவர்கள் விஜயம் செய்துள்ளதாக யாழ்.அரச அதிபர் தெரிவித்தார்.இக்குழுவினர் யாழ்.செயலகத்தில் உள்ள கண்ணிவெடி அகற்றும் பிரிவின் இணைப்பாளரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். அதன்பின், சரசாலை, பளை ஆகிய பகுதிகளுக்கும் சென்று கண்ணிவெடி புதைக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டனர். . - P.S.Seelan - 07-12-2003 தமிழ் மக்களுடன் நல்லுரவா அல்லது வேவு பார்க்கும் வேலைக்கா..? பரவாயில்லை முடிவிட்டார்கள். அல்லது தமிழ் மக்களே ஒரு நாளைக்கு முடிவிட்டிருப்பார்கள். பங்கருக்குள் இருந்த சதாமை எத்தனை வருடமாய் அழிக்கின்றார்கள். இந்த வல்லரசு பயங்கரவாதிகள். வந்து பாரடா பகையே புரியும் உன் படையின் கதியே. ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - sethu - 07-14-2003 <b>பாதுகாப்பு அமைச்சில் அண்மைக் காலங்களில் நடைபெறும் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கான உயர்மட்ட மாநாடுகளில் அமெரிக்காவின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். சகல புலனாய்வு பிரிவுகளினதும் தலைவர்கள் பங்கு பற்றும் இம்மாநாடுகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரும், முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபருமான மெரில் குணரட்ன தலைமை தாங்குகிறார். இந்த மாநாடொன்றில் கலந்துகொண்ட அமெரிக்கப் புலனாய்வு அதிகாரி கரும்புலிகளின் செயற்பாடுகள் மற்றும், புலிகளின் போர் வியுூகங்கள் என்பன தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார். சுதந்திர இலங்கையின் வரலாற்றில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மாநாட்டில் வெளிநாட்டவர் ஒருவர் கலந்துகொள்வது இதுவே முதல் தடைவ எனக் கூறப்பட்டுள்ளது</b>. - Paranee - 07-14-2003 இதுவரைநாளும் உள்ளுக்குள் இருந்தவற்றை தற்போதுதான் வெளியேகொணர்ந்துள்ளார்களோ |