![]() |
|
ஈ என் டி எல் எப்f - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஈ என் டி எல் எப்f (/showthread.php?tid=8288) |
ஈ என் டி எல் எப்f - sethu - 07-16-2003 இற்த தொடுப்பின் 6 வது செய்தியை வாசிக்கவும். http://www.virakesari.lk/20030717/politics...s%7Enews.htm#P6 - sethu - 07-16-2003 னுÇ ÷ரஸ¯ áÚ-|õ-¯P Âம-ரø» •ß-Úழ (னு.புß.i.புÀ.பு¨.) ஊ¯ரு-Pண-எß öஷ¯Ø-£õ-ம-PøÍ «ள-ம® ஊ»ஜ-øP-°À டீµ®-¤ருP எøµ-©-øÓ-ÂÀ |h-Á-iரு-øP-PÒ புமரு-P¨-£அம Á¸-Á-ரõP öர›-¯-Á-¸-ஞß-Óஒ. ஊஒ ளுÔணஒ டீµõ´¢ஒ |h-Á-iரு-øP-PøÍ ÷©Ø-öPõÒ-Á-ரØ-öPÚ ஐ÷µõ¨-¤¯ |õöhõß ÔÀ னு.புß.i.புÀ.பு¨. யுø©¨-¤ß யுø©¨-£õÍ-µõP £ழ-¯õØ-Ö® ¤µ-எ-{எ து¸-Áº ஸ» எÚஜ-P-Ðருளு •ß-Úº öPõÊ®¦ Á¢-ஒÒÍ-ரõP |®-£-P-µ-©õP öர›-¯-Á-¸-ஞß-Óஒ. ஊ¢-எ-¯õ-ÂÀ ரஜ-ஞ-²ÒÍ னு.புß.i.புÀ.பு¨. •ரு-ஞ-¯ì-ரº £µ¢-ரß µõáøÚ யுள-ø©-°À ஸ» µõá-ர¢-எ-›-PÒ ஷ¢-எணஒ ÷£ஸ-°-¸¢-ர-ரõP öஷ´-எ-PÒ öÁÎ-¯õ-ஞ-°-¸¢-ரÚ. ஊ¢ர {ø»-°À ஐ÷µõ¨-¤¯ |õஅ-iß னு.புß.i.புÀ.பு¨. யுø©¨-¤ß ¤µ-எ-{எ ஊ»ஜøP Á¢-ஒÒÍø© ளுÔ¨-¤-hண-ரரு-P-ரõ-ளு®. - sethu - 07-16-2003 <b>ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ENDLF தேசவிரோத கும்பலின் செயற்பாடுகளை மீண்டும் இலங்கையில் செயற்படுத்த திரைமறைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகிறது. இது குறித்து ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென ஜரோப்பிய நாடு ஒண்றில் ENDLF தேசவிரோதகும்பலின் அமைப்பாளராக பணியாற்றும் பிரதிநிதி ஒருவர் சிலதினங்களுக்குமுன்னர் இலங்கை சென்றடைந்துள்ளதாக தாயக பத்திரிகை ஒண்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தங்கியுள்ள ENDLF பரந்தன் றாயனை அண்மையில் சில றாஜதந்திரிகள் சந்தித்து பேசி இருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.இந்தநிலையில் ஜரோப்பிய பிரதிநிதி இலங்கைவந்துள்ளமை பாரிய சந்தேகத்தை உண்டுபண்னியுள்ளதுடன் புலம்பெயர் ஈழ தமிழ்ழர்களிடம் இவர்களின் கபடநாடகம் தொடர்ந்து பலகாலமாக அரங்கேறிவருகிண்றமை குறிப்பிடத்தக்கது</b>. - Kanani - 07-16-2003 சேது அண்ணை இச்செய்தி என்ன எழுத்துருவில் இருந்தது? சுரதா அண்ணையின் எழுத்துரு மாற்றியைப் பாவிக்கவும் http://www.jaffnalibrary.com/tools/tamilconverter.htm - sethu - 07-16-2003 இவர்தான் அந்த பணிப்பாளர். - GMathivathanan - 07-16-2003 [quote=sethu]ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ENDLF தேசவிரோத கும்பலின் செயற்பாடுகளை மீண்டும் இலங்கையில் செயற்படுத்த திரைமறைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகிறது. இது குறித்து ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென ஜரோப்பிய நாடு ஒண்றில் ENDLF தேசவிரோதகும்பலின் அமைப்பாளராக பணியாற்றும் பிரதிநிதி ஒருவர் சிலதினங்களுக்குமுன்னர் இலங்கை சென்றடைந்துள்ளதாக தாயக பத்திரிகை ஒண்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தங்கியுள்ள ENDLF பரந்தன் றாயனை அண்மையில் சில றாஜதந்திரிகள் சந்தித்து பேசி இருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.இந்தநிலையில் ஜரோப்பிய பிரதிநிதி இலங்கைவந்துள்ளமை பாரிய சந்தேகத்தை உண்டுபண்னியுள்ளதுடன் புலம்பெயர் ஈழ தமிழ்ழர்களிடம் இவர்களின் கபடநாடகம் தொடர்ந்து பலகாலமாக அரங்கேறிவருகிண்றமை குறிப்பிடத்தக்கது.முன்நாள்.. வீரகேசரி.. ரிற்போட்டர்.. றிப்போட்.. அனுப்பி.. எடிற்ரர்.. தணிக்கையுூடாக.. பிரசுரமாகியுள்ளது.. வாழ்த்துக்கள்.. சேது.. - sethu - 07-19-2003 அந்த வானெலி பணிப்பாளரும் தேசவிரோத கும்பலின் தலைவருமான முஸ்த்தபா இண்று தினக்குரல் பத்திரிகை நிறுவனத்திற்கு செண்று பலரையும் தான் வசப்படுத்த குhடியவாறு கதைத்துள்ளதுடன் மிகப்பெரிய விருந்துபசாரத்தினை எதிர்வரும் திங்கள்கிளமை இரவு ஒரு நட்சத்திர விடுதியில் நடத்துகிண்றார். தொடர்ந்து அரங்கேறும் விடையங்கள் இங்கு வரும். - sethu - 07-19-2003 சில பத்திரிகையாளர்கள் சாப்பாட்டுக்கு போக மறுத்துள்ளனர். - GMathivathanan - 07-19-2003 GMathivathanan Wrote:sethu Wrote:அந்த வானெலி பணிப்பாளரும் தேசவிரோத கும்பலின் தலைவருமான முஸ்த்தபா இண்று தினக்குரல் பத்திரிகை நிறுவனத்திற்கு செண்று பலரையும் தான் வசப்படுத்த குhடியவாறு கதைத்துள்ளதுடன் மிகப்பெரிய விருந்துபசாரத்தினை எதிர்வரும் திங்கள்கிளமை இரவு ஒரு நட்சத்திர விடுதியில் நடத்துகிண்றார்.தம்பி.. சேது.. தேசவிரோதக்..கும்பல்.. யார்.. எது.. என்பது.. அவனவன்.. பார்வையில்.. தந்த..சமஸ்டியை.. இடைக்காலநிர்வாகத்தை.. வேண்டாமெண்டதும்.. அதன்பின்னர்.. இருந்த..தனியார்.. பொதுச்.. சொத்துக்களை.. அபகரித்ததும்.. அடித்து..உடைத்ததும்.. இருக்காத.. இராணுவத்தை.. கொண்டுவந்து.. இருத்தியதும்.. அழிவுகள்.. உண்டாக்கியதும்.. நாடுநாடாகப்போய்.. முன்னர்.. வேண்டாமென்று.. உதறியதற்காக.. வக்காளத்து..வாங்கி.. பரிந்துரைகள்.. பேசியதும்.. பதியப்பட்டிருக்கும்போது.. யார்.. தேசவிரோதக்கும்பல்.. என.. காலம்.. பதில்.. சொல்லும்.. அதைப்பார்ப்பதற்கு.. இலங்கைத்..தமிழினம்.. எத்தனை.. எவ்வளவு.. இருக்கும்.. என்பது.. ஆயுதக்களைவில்தான்.. தங்கியுள்ளது.. - P.S.Seelan - 07-19-2003 காலம் பதில் சொல்லிக் கொண்டு தானிருக்கின்றது. இவர்களின் கையில் தேசம் சென்றால் தமது வாலை ஒட்ட நறுக்கி விடுவார்கள் என்ற பயம். தேசவிரோதக் கும்பல்களுக்கு உக்கியதை வீசிப் பார்க்கின்றார்கள். தமிழர்கள் விரைவில் காட்டுவார்கள் யார் கூலிக் கும்பல்கள் என்று. சமஸ்டி, இடைக்காலத்தையே தர யோசிப்பவர்கள் மற்றதையா தரப் போகின்றார்கள். அவர்களின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை கருத்திற் கொண்டே இவ்வளவும். அது சரிப்பட்டு வராதேனில்..? சொல்லில் அல்ல செயலிலே விரைவில் தெரியும். சமாதானத்தை விரும்பியதனால் பட்ட படும் அவஸ்தைகள் போதும். யாருக்கு இப்போது நாட்டுப் பற்று இனப் பற்று இருக்கின்றது என்பதை நன்றா அறிய முடிகின்றது. இந்தியனுக்கோ, அமெரிக்கனுக்கோ நாட்டை தாரைவார்த்துக் கொடுக்க முன்வந்திருந்தால் எல்லாம் சுபமாக முடிந்திருக்கும். கூலிக்குழுக்களுக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டிருக்கும். இராணுவம் என்ன இன்று நேற்ற ஈழத்தில் வந்தமர்ந்தது...? இனம் காட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றி. ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - sethu - 07-19-2003 இவ்வளவுக்குள்ளும் இந்த வானொலி பணிப்பாளர் இலங்கையிலை அரசியல் நடத்தினால் என்ன நடக்கும் தெரியுமோ? - P.S.Seelan - 07-19-2003 என்ன நடக்கும் அவர் வங்கிக் கணக்கில் இலக்கங்கள் அதிகரிக்கும். நாம் எங்காவது சிடிசன் சிப் கேட்க வேண்டியது தான். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - sethu - 07-19-2003 அப்ப இன்னும் பல பெண்கள் கவலைக்கிடமாகப்போயினம் அப்படி எண்டுறியள். - GMathivathanan - 07-19-2003 sethu Wrote:இவ்வளவுக்குள்ளும் இந்த வானொலி பணிப்பாளர் இலங்கையிலை அரசியல் நடத்தினால் என்ன நடக்கும் தெரியுமோ?பத்திரிகையாளரா.. வேலைசெய்யக்கூடிய.. வாய்ப்பு..வரும்..அப்படித்தானே.. சேது.. - sethu - 07-20-2003 சரியா சொன்னியள் - P.S.Seelan - 07-21-2003 நல்ல தொழில். ஆனாலும் முன்னவரின் எழுத்துக்கள் போல எம்மை தலைதலையாய் அடித்து அவதிப்படாமல் எழுதினால் சந்தோஷம். ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன் - sethu - 07-21-2003 கட்டாயம் தினக்புரலைபாத்ததோ? - sethu - 07-21-2003 அம்பலத்துக்கு வராத அரசியல்| தேசிய புலனாய்வுப் பிரிவு மாநாடுகளில் அமெரிக்க நாட்டுக்காரர் சுதந்திரமாக சென்று கலந்து கொண்ட விடயம் அதிகார அம்மணிக்கு மட்டுமல்ல முப்படைத் தரப்பினருக்கும் கொஞ்சம் கூýடப் பிடிýக்கவேயில்லையாம். அதற்கான விசேட அனுமதி மிலிந்தமானவர் மூýலமாகத்தானாம் உயரிடத்திலிருந்து பெறப்பட்டதாம் என்கிறார்கள். இரு தரப்பு பேச்சுக்களில் கூýட எவராலும் அசைக்க முடிýயாத, ஏன் அகற்ற முடிýயாத செல்வாக்கு பெற்ற மிலிந்தமானவர் அந்த உலக வல்லரசுக்காரர்களுக்கு வேண்டிýயவர் மட்டுமல்ல... வாரிசும் என்கிறார்கள்... நீலக்கட்சி கூýட்டிýல் வெறுத்துப் போயுள்ள முன்னாள் கிளர்ச்சிக்கார சிவப்புச் சட்டைக்காரர்கள் இப்போது வெளிப்படையாகவே அதிகார அம்மணியை திட்டிýத் தீர்க்க தொடங்கி விட்டார்களாம். அதற்கென தொழிற் சங்க சம்மேளனத்துக்கு பொறுப்பான மக்கள் பிரதிநிதியை நியமித்து விட்டார்களாம். வெளுத்து வாங்குகின்றாராம் நீலம், பச்சை என்ற பேதமில்லாமல்... மீன்பாடும் நாட்டிýல் மீண்டும் தேடுதல், சுற்றிவளைப்பு என்ற அச்சம் தொடங்கிவிட்டதாம். போதாக் குறைக்கு நகர வீதிகளின் முக்கிய இடங்களில் சீருடைத் தரப்பாரின் வீடிýயோக் கமராக்கள் எந்த நேரமும் இயங்கிக் கொண்டிýருக்குதாம்... ஜப்பான்காரர்களின் நீண்ட காலத் திட்டம் மூýலம் மலையகத்தை பிளவுபடுத்தும் சூýழ்ச்சிக்கு மலையகத்து முன்னணியின் தலைவர் துணை போவது அயலகத்து தரப்பினருக்கு கடுஞ்சீற்றத்தை கொடுத்துள்ளதாம். அவரைச் சுற்றியிருக்கும் சிலர்தானாம் அளவுக்கதிகமான ஆசையைத் தூண்டிý சறுக்கி விழும் அரசியலுக்கு வழிகாட்டுகிறார்களாம்... திருவான மலையில் சமாதான விரோதிகளால் அண்மையில் நடத்தப்பட்ட ஹர்த்தால், கடையடைப்பு நடவடிýக்கைகளின் பின்னால் இனவாத அரசியல் கட்சிகள் முன்னணியில் மொய்த்துக் கொண்டிýருந்தாலும் சீருடைத் தரப்பு உயரதிகாரி ஒருவர்தானாம் பின்னணியில் நிற்கிறாராம் என்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்... <span style='font-size:25pt;line-height:100%'>அயலகத்துப் படைகள் வெளியேறிய போது அவர்களுடன் நாட்டை விட்டு தப்பிச் சென்ற மாகாண சபையில் அதிகாரம் செலுத்திய தமிழ்க் கட்சி ஒன்றின் பிரதிநிதிகள் இப்போது அடிýக்கடிý தலைநகருக்கு வந்து போகின்றார்களாம்...</span> யாழ். நகரில் கொல்லப்பட்ட தமிழ்க் கட்சியொன்றின் முக்கிய பிரதிநிதியின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதது பெருமாள் மீது ஆத்திரத்தை கொடுத்துள்ளதாம் அவரது கட்சிக்காரர்களுக்கு வேண்டாம் இனி இவர் எமக்கு என்கிறார்களாம் வெறுப்புடன்... - mathe - 07-22-2003 Quote:அயலகத்துப் படைகள் வெளியேறிய போது அவர்களுடன் நாட்டை விட்டு தப்பிச் சென்ற மாகாண சபையில் அதிகாரம் செலுத்திய தமிழ்க் கட்சி ஒன்றின் பிரதிநிதிகள் இப்போது அடிýக்கடிý தலைநகருக்கு வந்து போகின்றார்களாம்... இவர்களை காடு வா, வாவாவென்கிறது! வரட்டும், வரட்டும். அவன் எழுதியதை யாரால் மாற்ற முடியும்! - sethu - 07-22-2003 அயலகத்துப் படைகள் வெளியேறிய போது அவர்களுடன் நாட்டை விட்டு தப்பிச் சென்ற மாகாண சபையில் அதிகாரம் செலுத்திய தமிழ்க் கட்சி ஒன்றின் பிரதிநிதிகள் தலைநகருகு வந்து போகின்றார்களாம்...அந்த பணிப்பாளரை ஒரு தனியார் தொலைக்காட்ச்சியிலை இன்ரவியு எடுங்கோ எண்டு ஏற்பாட்டாளர் அறிவிக்க அவையள் அவரை இன்ரவியு எடுக்கேலாது எண்டு சொன்னதாம். |