Yarl Forum
கடிப்பகுதி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: கடிப்பகுதி (/showthread.php?tid=7612)

Pages: 1 2


கடிப்பகுதி - ganesh - 01-08-2004

கடிப்பகுதி


- ganesh - 01-08-2004

வைத்தியசாலையில் ஏன் அழகியதாதிகளை கடமைக்கு
வைத்துள்ளார்கள்?

மயக்கமருந்தில்லாமல் நோயாளிகளை சந்திரசிகிச்சைசெய்வதற்கு மயக்குவதற்காக


- ganesh - 01-08-2004

ஒருவர்கடைக்கு செல்லும்போது ஏன் ஏணியையும் எடுத்துச் செல்லகிறார்

பொருட்களின் விலைஉயர்ந்து செல்வதால்


- kuruvikal - 01-08-2004

இதெப்ப தொடக்கம் நடக்குது....அதுசரி புடவைக்கடைகளில் மெழுகு பொம்மையெல்லாம் பெண்களாகத்தான் அநேகம் இருக்கு அது ஏன்....?!


- ganesh - 01-08-2004

மகன் -அப்பா நான் திருமணம் செய்யப்போகிறேன்

தகப்பன்..... நல்லது யாரை?

மகன....; அப்பம்மாவை

தகப்பன்----- முடியாது அவர் எனது தாயார்

மகன்.... நீங்கள் எனது அம்மாவை
திருமணம் செய்திருக்கும் போது
நான் ஏன் செய்ய முடியாது?


- ganesh - 01-08-2004

அப்பொழுதுதான் ஆண்கள் உருகிப்போவார்கள்


<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இதெப்ப தொடக்கம் நடக்குது....அதுசரி புடவைக்கடைகளில் மெழுகு பொம்மையெல்லாம் பெண்களாகத்தான் அநேகம் இருக்கு அது ஏன்....?!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


- ganesh - 01-08-2004

தமிழர்களின் மூக்கு ஓட்டை ஏன் பெரிதாகவுள்ளது


- ganesh - 01-08-2004

இப்பகுதியில் காயங்கள் வராதமாதிரி கடித்துக்கொள்ளுங்கள்

கடியுங்கள் ஆனால் காயங்களை
ஏற்படுத்திவிடாதீர்கள்


- ganesh - 01-08-2004

வெள்ளைக்காரன் ..எனது நாய் வெளியேசென்று வீட்டுக்குள் வருமுன் கதவுமணியை அழுத்தும்
நான் கதவை திறப்பேன்

தமிழன்.....எனது நாய்அப்படியல்ல
அதனிடமே நான் வீட்டுத்திறப்பை
கொடுத்தள்ளேன் தானாகவே கதவைத்திறந்து உள்ளே வரும்


- ganesh - 01-08-2004

பூமி உருண்டை என்று எதனால்
சொல்கிறோம்

வாயால்தான்


- ganesh - 01-11-2004

சில பாடசாலைகளை ஏன் நிலத்துக்கு அடியில் கட்டியுள்ளார்கள்?

மாணவர்கள் ஆழமாக சிந்திப்பதற்காக


- ganesh - 01-14-2004

ஒருவர் தனது கார் களவுபோய்விட்டது என்று பொலீஸ்
நிலையம் சென்று முறைப்பாடு
செய்யும்போது சிரித்துக்கொண்டுசெய்தார் போலிஸ்;காரர் கேட்டடார் ஏன் சிரிக்கிறாய் என்று அதற்கு அவர்சொன்னார் கார்களவுபோகும்போது எனது மாமியாரும் அந்தகாருக்குள் இருந்தார் என்று


- sethu - 01-14-2004

சுட்டது ஆணந்த விகடனில் நண்றி


- shanthy - 01-14-2004

<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->வைத்தியசாலையில் ஏன் அழகியதாதிகளை கடமைக்கு
வைத்துள்ளார்கள்?

மயக்கமருந்தில்லாமல் நோயாளிகளை சந்திரசிகிச்சைசெய்வதற்கு மயக்குவதற்காக<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏன் கணேஷ் அழகிய ஆண்கள் நேர்சாக இல்லையா இல்லது காணவில்லையா ?


- shanthy - 01-14-2004

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இதெப்ப தொடக்கம் நடக்குது....அதுசரி புடவைக்கடைகளில் மெழுகு பொம்மையெல்லாம் பெண்களாகத்தான் அநேகம் இருக்கு அது ஏன்....?!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்பதானே சுகமா பெண்களை எரிக்கலாம்.


- ganesh - 01-15-2004

தண்ணீர்தான்


- Mathan - 01-30-2004

இதுவும் எங்கையோ சுட்ட ஜோக் தான். சுட்ட இடம் மறந்து போச்சி

ஏன் மரம் எல்லாம் பச்சையா இருக்கு சொல்லுங்க பாப்பம்?


- vasisutha - 01-31-2004

பச்சைத்தண்ணி ஊத்துறதாலயா? :wink:


- Mathan - 01-31-2004

சரியா சொல்லிட்டீங்க மிஸ்

கடி - 2

ஓரு பார்க்ல ரெண்டு காதலர்கள் பொய்யே பேசிட்டிருந்தாங்க. ஏன் சொல்லுங்க பாப்பம்?


- Mathan - 02-04-2004

ஏன்னா இரண்டு பேரும் <b>மெய்மறந்து</b> பேசிட்டிருந்தாங்க