Yarl Forum
றாயன். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: றாயன். (/showthread.php?tid=7465)

Pages: 1 2


றாயன். - sethu - 02-17-2004

றாயன் என்ற புதிய கள உறவு தடை செய்யப்பட்டுள்ளார். உன்மையில் அவர்கள் 8 போர் யாழ் களம் பாக்கவேன்டும் யாழ் களத்தில் கருத்து எளுத வேன்டும் என்பதற்காக இலன்டனில் 800 பவுன்டுக்கு கணனி வாங்கியவார்கள் ஆகவே தவர்களையும் அவர்களுடைய ஜ பியையும் தடை செய்யப்பட்டுள்ளது தயவு செய்து அவர்களை திறந்துவிடுங்கள் மனிதர்கள் உனர்ச்சி வசப்படுவதும் ஆத்திரப்படுவதும் அவசரத்தில் செய்தியை வெளி கொன்டு வரு அவதிப்படுவதும் மனித இயல்பு அந்த றாயன் என்ட பேர்வளிக்கு பெரிய வராளாறே இருக்கு அது ஒரு பெரிய வரளாறு
மிகவும் சருக்கமாக சொன்னால் ஆரம்பகால போராட்டவரலாற்றிலே இலங்கை நீதிச்சேவைக்கு சொந்த அறிவால் அறிவு புகட்டி நீதிமன்றத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மிகப்பெரும் அறிவாளிகள். இலைமறைகாயாக மறைந்து இருக்கிறார்கள்.
உதாரனமாக அவரின் வீர வசனங்களை இங்கு தருகிறேன்.

சுhரியனைச்சுற்றும் ஒரு புhமி இந்த புhமியிலை அறிவுச்சுhனியத்தால் பல சாமிகள். இந்த வசனம் களுத்துறை சிநைச்சாலைக்குள் அரசியல் கைதியாக இருந்தபோது கன்டுபிடித்த வசனம்.

நாம் வன்முறைகள்மீது தாகம் கொன்ட மனநோயாளிகள் இல்லை என்று அந்த குட்டிமனி தங்கத்துரைக்கு வசனம் சொல்லிக்கொடுத்த அறிவுமேதைதான் இந்த றாயன் என்டபோர்வளி அவரை அனுமதித்தால் பல பளைய உன்மைகள் வெளிவரும் எனவே றாயன் என்ட பெயரில் ஒரு போராளி அறிவாளி கருத்து எளுத வந்திருக்கிறார் அவரை அனுமதியுங்கள் அது களத்துக்கும் நல்லது

தவறாக அவர்களை மாற்றுக்குளு என்டு நினைத்துவிடவேன்டாம் சிறை உடைத்து உயிர் தப்பிய தமிழ் செல்வங்களை அனுமதியுங்கள். மட்டக்களப்பு சிறை உடைத்து ஓடிவந்து கோளிக்கூட்டுக்குள் ஒளித்து இருந்து உயிர்தப்பிய உறவுகள் யாழ்களம் வருகிறார்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.


- vasisutha - 02-17-2004

அப்படியா? இதற்கு களநிர்வாகம் தான் பதில் சொல்ல வேண்டும். :|


- kuruvikal - 02-17-2004

நல்ல விடயத்தை அறியத் தந்தீர்கள் சேது...அமெரிக்க ஜனாதிபதி புஷ் வந்தாக் கூட கள விதிகளுக்கு உட்பட்டுத்தான் கருத்தெழுத வேண்டும்.....கட்டுக்கோப்பு ஒழுக்கம் நீதி நியாயம் இவற்றை இயன்றளவேணும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே விதிகள் இடப்படுகின்றன...அதைத்தான் யாழ்கள நிர்வாகமும் செய்கிறது என்று நாம் நினைக்கின்றோம்.....களவிதிகளுக்கு உட்பட்டு யாரும் கருத்தெலுதலாம் சேது...அதற்கு களநிர்வாகம் ஒரு போதும் தடைவிதிக்காது என்றே நினைக்கின்றோம்.....இவற்றை நாம் இங்கு கருத்தாடிய காலத்தில் இருந்து களநிர்வாகம் பற்றி உணர்ந்து கொண்டதிலிருந்து தந்தோம்....மிகுதி எல்லாம் கள நிர்வாகத்தின் கையிலேயே.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- sethu - 02-17-2004

அவருடைய ஜ பி புளக்க பன்னி இருப்பதாக அறிகிறேன் அதுமட்டுமில்லாமல் அவர் யாழ் களத்தை வாசிக்க முடியாதபடி செய்திருப்பதாக அறிகிறேன் கொஞ்சம் விட்டுக்குடுப்பு நல்லது என்பது எனது கருத்து.


- sethu - 02-18-2004

விடுதலை வேன்டும்.


- இராவணன் - 02-18-2004

அவரை காலையிலேயே விடுதலை செய்துவிட்டதாக நிர்வாகம் அறியத்தந்துள்ளது.


- Mathan - 02-18-2004

இராவணன் Wrote:அவரை காலையிலேயே விடுதலை செய்துவிட்டதாக நிர்வாகம் அறியத்தந்துள்ளது.

நல்ல முடிவு.


- shanmuhi - 02-18-2004

றாயன் றிலீஸ் ஆகிவிட்டாரா ???
வரவேற்போம்...............


- sethu - 02-18-2004

அனைவருக்கும் நன்றி அவருடைய விடுதலைக்கு நன்றிகள். பாவம் களுத்துறையில் வாடி பின்னர் மட்டக்களப்பு சிறையில் வாடி இப்ப யாழ்களத்திற்குள் விடுதலையாகிவிட்டாரா அனைவருக்கும் எனது நன்றிகள். இனி அவர்தான் பதில் சொல்லவேன்டும்.


- ganesh - 02-18-2004

ஆடு நனைகிறது என்று ஓநாய்
அழுகிறதாம்


- vasisutha - 02-18-2004

ஆஹா தொடங்கிட்டாருய்யா தொடங்கிட்டாரு. 8)


- Mathan - 02-19-2004

எங்க ராயன் இன்னும் வரலை?


பாபா - Rajan - 02-19-2004

பாபா hi


- Mathan - 02-19-2004

வந்துட்டீங்களா? போனவாட்டி யாழ் களத்தையே ஒரு கலக்கு கலக்கீட்டிங்க.


- Rajan - 02-19-2004

நன்றி மோகன் நாஙகள் வன்முறைமிது காதல் கொணட மனநோயாளிகள் இல்லை பார்க்கவும்


- Rajan - 02-19-2004

பார்கவும் www.visva.me.uk


- Mathan - 02-19-2004

இதை தான் அன்னிக்கு சேது போட்டிருந்தார். அதுல படம் மட்டும்தான் இருக்கு வேற ஒண்ணும் இல்லையே பொஸ்


- Rajan - 02-19-2004

கொஞ்சம் நாள் பொறுங்க பிபிசி மெல்ல மெல்ல கல்லையும் கரயவைப்போம் நாங்கள் விரும்புவது துவக்கு குன்டுகளும் மலர்கலாக பொழிய வேண்டும்


- Mathan - 02-19-2004

என்னவோ சொல்லவாரீங்க சரி வெயிட் பண்ணுறேன்.


- vasisutha - 02-19-2004

பின்ன சும்மாவா.. பாதுகாப்புக்கு ஆமியெல்லோ வரவேண்டிக்கிடக்கு. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->