![]() |
|
ரசித்த நகைச்சுவை- பகுதி 2 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: ரசித்த நகைச்சுவை- பகுதி 2 (/showthread.php?tid=7376) |
ரசித்த நகைச்சுவை- பகுத - vasisutha - 03-04-2004 கோர்ட்டில் கேட்ட சில கேள்விகளும் பதில்களும் <b>வக்கீல் :</b> உங்கள் மனைவியின் பெயர் என்ன? <b>ஆண் :</b> லட்சுமி <b>வக்கீல் :</b> உங்கள் மனைவியின் முழுப் பெயர் என்ன? <b>ஆண் :</b> எனக்கு மறந்துவிட்டது. <b>வக்கீல் :</b> உங்கள் மனைவியுடன் பத்து ஆண்டுகள் குடும்பம் நடத்தி இருக்கிறீர்கள். அவருடைய முழுப் பெயர் என்னவென்று தெரியவில்லை என்கிறீர்களே? உங்களுக்கு அறிவு நன்றாக வேலை செய்கிறதா? <b>ஆண் :</b> (கோர்ட்டில் அமர்ந்திருக்கும் தன் மனைவியைப் பார்த்து) அடியே விஜய லட்சுமி. உன் முழுப் பெயரை அவர் எத்தனை முறை கேட்கிறார். கொஞ்சம் சொல்லித் தொலையேன். <span style='color:#ff0048'>*/*/* <b>வக்கீல் :</b> இந்த படத்தில் இருப்பது யார்? <b>சாட்சி :</b> நான் தான். <b>வக்கீல் :</b> நன்றாகப் பார்த்து யோசித்து சொல்லுங்கள். இது நீங்கள் தானா? <b>சாட்சி :</b> (சத்தமாக) இது நான் தான் நான் தான் நான் தான். <b>வக்கீல் :</b> அதற்கு ஏன் இப்படி கத்துகிறீர்கள். இந்த படம் எடுக்கும்போது அங்கு நீங்கள் இருந்தீர்களா? <b>சாட்சி :</b> ஐயோ ! */*/* <b>வக்கீல் :</b> கொலையாளியை சுட்டது உங்களுக்கு நன்றாகத் தெரியுமா? <b>சாட்சி :</b> தெரியும். <b>வக்கீல் :</b> கிணற்றுக்குப் பக்கத்தில் தானே சுட்டான் ? <b>சாட்சி :</b> இல்லை. <b>வக்கீல் :</b> பின் எங்கே? <b>சாட்சி :</b> கழுத்துக்குப் பக்கத்தில் சுட்டான்.</span> - nalayiny - 03-05-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 03-05-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மனைவியின் சிரிப்பு - vasisutha - 03-06-2004 [align=center:b10fc3e7dd]மனைவியின் சிரிப்பு தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட ஒருவன் ஒரு துப்பறியும் ஏஜன்சியின் உதவியை நாடினான். அவள் எங்கெங்கு செல்கிறாள், யார் யாரைச் சந்தித்து என்ன செய்கிறாள் என்று ரிபோர்ட் வேண்டும் என்று கூறினான். வெறும் ரிபோர்ட்டாக வேண்டுமென்றால் ரூ. 5,000; வீடியோ படமாக வேண்டுமென்றால் ரூ.10,000 என்றனர். ஆதாரத்துடன் தன் மனைவியைக் குற்றம் சாட்ட வேண்டும் என்று எண்ணிய அவன் ரூ பத்தாயிரத்துக்கு சம்மதித்தான். ஒரு வாரம் கழித்து அந்த துப்பறியும் நிறுவனத்தினர் வீடியோ தயாராய் உள்ளதாகவும் வந்து வாங்கிக் கொண்டு செல்லும் படியாகவும் கூறினார்கள். வீடியோ போடப்பட்டது. தொலைவில் இருந்து அதிகம் பழக்கமில்லாத ஒருவனால் அந்த வீடியோ எடுக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் அவன் மனைவி செல்லும் இடம், சந்திக்கும் நபர்கள் எல்லாம் தெரிந்தது, ஒரு கடை, பார்க் பெஞ்ச், தெருமுனை என பல இடங்களில் ஒருவனுடன் மிகவும் அன்னியோன்னியமாக அவன் மனைவி இருந்த காட்சிகள் இருந்தன. அனைத்துக் காட்சிகளிலும் அவன் மனைவி மிகவும் மகிழ்ச்சியாகச் சிரித்தபடி இருந்தாள். இதனைப் பார்த்த அந்த கணவன் "என்னால் நம்ப முடியவில்லையே. இது என் மனைவியா?' என்றான். உடனே துப்பறியும் நிறுவனத்தினர் "காட்சிகளில்தான் உங்கள் மனைவி தெளிவாகத் தெரிகிறாரே என்றனர். அதற்கு அந்த கணவன்' அதற்கில்லை. இவ்வாறெல்லாம் என் மனைவியினால் சிரிக்க முடியுமா அது அவள்தானா? என்ற சந்தேகம் என்றான். - kaattu - 03-06-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kaattu - 03-06-2004 ஆசிரியர் : "விற்றமின் சி' எதிலேல்லாம் இருக்கிறது, தெரியுமா உனக்கு?'' மாணவன் : ஓ! நாயகம் மெடிகல் ஸ்டோர்ஸ், அருணா மெடிகல்ஸ், தேவி மெடிகல் மார்ட், ராஜன் மருந்து ஷாப். இதிலெல்லாம் இருக்கு.....! - kuruvikal - 03-07-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 03-09-2004 லிசா அவள் கணவன் பின்னால் வந்து முதுகில் தட்டி ஆக்ரோஷமாக அவனைத் திருப்பினாள். குடித்துக் கொண்டிருந்து காபிக் கோப்பையை மேஜையின் மீது வைத்துவிட்டு பீட்டர் " என்னம்மா? ஏன் இவ்வளவு வேகம் ? என்றான். "உங்கள் பாக்கெட்டில் இந்த பேப்பர் இருந்தது. இதில் மேரி என எழுதி ஒரு நம்பர் எழுதி பக்கத்தில் காதலைக் குறிக்கும் இதயம் படம் போட்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன அர்த்தம். யார் இந்த மேரி ?' என்றாள். உடனே அப்பாவியாய் தன் முகத்தை மாற்றிய பீட்டர் "அய்யோ லிசா அது என் நண்பனின் நாய் பெயர். அந்த நம்பர் அதன் லைசென்ஸ் எண். சும்மா பொழுது போகாமல் அந்த படம்' என்றான். அன்று மாலை லிசா மீண்டும் கோபமாய் பீட்டர் முன் வந்து நின்று அவன் கன்னத்தில் சொத் என்று அறைந்தாள். கணவன் என்ன வென்று கேட்கு முன்பு "அந்த நாய் சற்று நேரத்திற்கு முன் போன் செய்தது' என்றாள். - kaattu - 03-09-2004 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- shanmuhi - 03-09-2004 பொய் சொன்னால் இதுதான் தண்டனையா...? ? ? ´Õ ¸¢Ã¡ÁòÐô Àì¸Á¡¸ ´Õ §Åý ¿¢¨È «Ãº¢ÂøÅ¡¾¢¸û §À¡ö즸¡ñÊÕó¾¡÷¸û.¾¢Ë¦ÃýÚ §Åý ´Õ ÀûÇò¾¢ø ¸Å¢úóÐ «¾¢ø À½õ ¦ºö¾ «¨ÉÅÕõ «ÊÀð¼¡÷¸û. «ô§À¡Ð «í§¸ §¾¡ð¼§Å¨Ä ¦ºöЦ¸¡ñÊÕó¾ ´Õ ¸¢ÆÅý Åó¾¡ý. Åó¾Å÷¸û «¨ÉÅÕõ þÈóÐÅ¢ð¼¡÷¸û ±ýÚ ÓÊ× ¦ºöÐ ´Õ ¦ÀÃ¢Â ÌÆ¢Â¡¸ò §¾¡ñÊ «¨ÉŨÃÔõ Ò¨¾òÐÅ¢ð¼¡ý. ´Õ Å¡Ãõ ¸Æ¢òÐ ´Õ §À¡Ä£Š «¾¢¸¡Ã¢ «í§¸ Åó¾¡÷. «í§¸ ¸Å¢úóÐ ¸¢¼ó¾ Å¡¸Éò¨¾ô À¡÷ò¾¡÷. þ¾¢ø Åó¾Å÷¸û ±øÄ¡õ ±í§¸ ±ýÚ «ó¾ì ¸¢ÆÅÉ¢¼õ §¸ð¼¡÷. «¨ÉÅÕ§Á þÈóÐŢ𼾡ø «Åý Ò¨¾òРŢ𼾡¸ì ÜȢɡý. «¨ÉÅÕ§Á þÈóРŢð¼¡÷¸û ±ýÚ ¯ÉìÌò ¦¾Ã¢ÔÁ¡? ±ýÚ §¸ð¼¡÷...".õ...õ...´ñÈ¢ÃñÎ §À÷¸û ¾¡í¸û º¡¸Å¢ø¨Ä ±ýÚ ÜȢɡ÷¸û. ¬É¡ø «Ãº¢ÂøÅ¡¾¢¸û ±ô§À¡Ðõ ¯ñ¨Á §ÀºÁ¡ð¼¡÷¸û ±ýÚ §¸ûÅ¢ôÀðÊÕ츢§Èý" ±ýÚ ¸¢ÆÅý À¾¢ø ÜȢɡý.. - sOliyAn - 03-09-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 03-09-2004 வசி சுப்பர்....என்ன உங்கள் அனுபவமா...இல்ல.. நல்ல இரசணையோடு எழுதி இருக்கிறீங்கள்....அதுதான் கேட்டோம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 03-09-2004 அருமையான நகைச்சுவை சண்முகி.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->மற்றவர்களும் தாங்கள் ரசித்தவற்றை இங்கு பகிர்ந்து கொள்ளலாமே? ----------------------- அனுபவம் வேண்டாம் என்று தான் நான் கலியாணம் கட்டுறேல்லை என்று இருக்கிறன் குருவி. :evil: - shanmuhi - 03-10-2004 <b>பழைய கதை மீண்டும் ஒருமுறை சிரிக்க.......</b> ÉÂý ¦ƒ÷Áன் À¢Ãஞ்சு «¦Áâì¸ன் ´Õ ¿¢¸úìÌ À¢ÈÌ ¿¼óÐ ¦ºýÈÉ÷. «ô§À¡Ð ¿¨¼ôÀ¡¨¾Â¢ø ´Õ ¬¾¢¸¡Ä Å¢Ç쨸 ¸ñÎ ±Îò¾É÷. «ó¾ ¿¡øÅÕõ Å¢Ç츢ø «¨¼ÀðÎ츢¼ìÌõ §¾Å¨¾¨Â Å¢ÎÅ¢ò¾É÷. ¦ÅÇ¢§Â Åó¾ «ó¾ §¾Å¨¾ ¾ý¨É Å¢ÎÅ¢ò¾ «ó¾ ¿¡øÅÕìÌõ ²¾¡ÅÐ ¦ºö§ÅñÊ ¬ÙìÌ ´Õ ÅÃõ ¦¸¡ÎòÐ ¿£í¸û ´ù¦Å¡ÕÅḠ«ó¾ ¿£îºø ÌÇò¾¢ø ¯í¸Ç¢ý Å¢ÕôÀò¨¾ ¦º¡øÄ¢ ̾¢Ôí¸û «Ð ¿¢¨È§ÅÚõ ±ýÚ ¦º¡øÄ¢ Á¨Èó¾Ð. Ӿġž¡¸ ÉÂý " §Å¡ð¸¡" ±ýÚ ¦º¡øÄ¢ «ó¾ ÌÇò¾¢ø ̾¢ò¾¡ý «ó¾ ÌÇò¾¢ø ¯ûÇ ¿£Õõ "§Å¡ð¸¡Å¡¸" Á¡È¢ «Åý ¬¨º ¿¢¨È§ÅÈ¢ÂÐ. þÃñ¼¡Å¾¡¸ ¦ƒ÷Áý¸¡Ãý ÉÂý ÜÈ¢ÂÐ §À¡Ä " À£Â÷" ±ýÚ ¦º¡øÄ¢ ÌÇò¾¢ø ̾¢ò¾¡ý «ÅÉ¢ý ±ñ½Óõ ¿¢¨È§ÅÈ¢ÂÐ. ãýȡž¡¸ À¢ÃïÍ측Ãý " ¨Åý" ±ýÚ ¦º¡øÄ¢ ̾¢òÐ ¾ý Å¢ÕôÀò¨¾Ôõ ¿¢¨È§ÅüȢ즸¡ñ¼¡ý. ¿¡ý¸¡Å¾¡¸ «¦Áâì¸ý ¾ý ±ñ½ò¨¾ Áɾ¢ø ±ñ½¢ì¦¸¡ñÎ «ó¾ ÌÇò¨¾ §¿¡ì¸¢ ¦ºøÖõ ¦À¡ØÐ «í§¸ ¸¢¼ó¾ Å¡¨ÆôÀÆò§¾¡Ä¢ø ¸¡¨Ä ¨ÅòРŢÆô§À¡Ìõ ¦À¡ØÐ " shit " ±ýÚ ¦º¡øÄ¢ ¸¡ø þ¼È¢ ÌÇò¾¢ø Å¢Æ ±ýÉ ¬Â¢ÕìÌõ ? ¿£í¸§Ç ¸üÀ¨É Àñ½¢ À¡Õí¸û. - kuruvikal - 03-10-2004 எல்லாம் ஓகே...ஆனா ஒன்று விளங்கேல்ல...அதால சிரிப்பு வரேல்ல...அதென்ன ரஷ்சியன் கேட்ட "வோட்கா"..."சிமனோவ்வா"..."கொமிசாரா"....கேட்டான்...! அப்ப ரஷ்சியன்காரன் "ஸ்ரோங்" போல...30..40% அடிக்கிறான்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 04-27-2004 <b>விமானத்தில் வக்கீல்</b> பறந்து கொண்டிருந்த விமானத்தின் இன்ஜீனில் ஒரு சிறிய பிரச்னை ஏற்பட்டதால் அவசரமாக அருகில் உள்ள விமான நிலையத்தில் இறங்க விமானி முடிவு செய்தார். தன் கேபின் ஊழியர்களைக் கூப்பிட்டு பயணிகளைத் தங்கள் சீட் பெல்ட்களை இறுக்கிக் கட்டிக் கொள்ளுமாறு சொல்லச் சொன்னார். பின் சில நிமிடங்கள் கழித்து தலைமை ஊழியர்களைக் கூப்பிட்டு அனைவரும் பெல்ட்களைப் போட்டுக் கொண்டாரா என்று கேட்டார். அதற்கு அந்த ஊழியர் சொன்னார். "ஒருவரைத் தவிர அனைவரும் போட்டுக் கொண்டனர் கேப்டன்'. "யார் அந்த ஒருவர்? ஏன் அவர் பெல்ட் போடலை?' கேட்டார் கேப்டன் "அவர் ஒரு வக்கீல். அவர் ஒவ்வொரு வரிசையாகச் சென்று விமான விபத்து நடந்தால் தன்னைச் சந்திக்குமாறு தன் விசிட்டிங் கார்டைக் கொடுத்து வருகிறார் கேப்டன்' என பதிலளித்தார் அந்த ஊழியர். - shanmuhi - 05-02-2004 "டாக்டர் எனக்கு எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டாகத் தெரியுது.." "கவலைப்படாதீங்க இந்த ஊசி போட்டவுடன் எல்லாம் சரியாயிடும்". "டாக்டர் ஊசி போட்டதும் எவ்வளவு பணம் தரணும்..?" "பத்து ரூபாய் தான்." "இந்தாங்க." "என்ன ஐந்து ரூபாய் தானே தருகிறீர்கள்". "இல்லையே..! இரண்டு ஐந்து ரூபாய் கொடுத்தேனே..." - ganesh - 05-03-2004 ஆசிரியர் மாணவனைப் பார்த்து கேட்டார் நான் தந்த கணக்கு செய்துவிட்டாயா என்று அதற்கு மாணவன் இல்லை என்று சொல்ல உமது அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்று ஆசிரியர் சொன்னார் அதற்கு மாணவன் சொன்னான் இதனால் எந்த பலனும் இல்லை அப்பாவிற்கும் கணக்கு சரிவராது - ganesh - 07-08-2004 லண்டனில் ஒரு தமிழ் மகன் பொலிசுக்கு தொலைபேசி எடுத்து சொன்னார் உடனே வாருங்கள் சார் எனது காரின் உதிரப்பாகங்களை எல்லாம் களவெடுத்து சென்று விட்டார்கள் என்று பொலிஸ் உடனே அவ்விடத்திற்கு விரைந்து சென்றது பொலிஸ் காரைசுற்றிப்பார்த்து விட்டு ஒன்றும் களவுபோகவில்லை என்று சொன்னார்கள் இல்லை சார் காரின் சேரிங்கை காணவில்லை பிரேக்கை காணவில்லை என்று இடங்களை தொட்டிக்காட்டினார் அதற்கு பொலிஸகாரர்கள் சொன்னார்கள் நீர்; இப்போது காரின் பின் சீட்டில் இருக்கிறீர் என்று முன் சீட்;டில் ஏறியிரும் என்று அப்போது தான் தெரிந்தது அவர் போதையில் பின்சீட்டில் ஏறி காரை காரை ஓட்ட முயற்சிசெய்தார் என்று - vasisutha - 07-08-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|